KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-14-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 21-40

TNPSC-DEPT-065-14-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ தமிழ்நாடு கல்வி விதிகளிப் படி வகுப்பறையின் சாளரப் பரப்பளவானது (சன்னல்) தரையின் பரப்பளவின் ---- பரப்பளவை விடக் குறைவாக இருக்கக் கூடாது.
According to the Tamil Nadu Educational Rules window area should not be less than ---- of the floor area


2 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த எந்த அரசாணை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டது?
As per Right of children to free and Compulsory Education Act (RTE) - 2009, In which Government order, the conducting of Teacher Eligibility Test (TET) - order issued


3 ➤ சிறுபான்மைப் பள்ளிகளை எந்த அடிப்படையில் வகைப்படுத்தலாம்
Minority schools may be classified based on


4 ➤ மெட்ரிக் பள்ளியில் தரைத்தளம் நீங்கலாக அதிகபட்சம் எத்தனை தளங்கள் இருக்கலாம்?
A Matriculation school can have maximum of_ floors, except ground floor.


5 ➤ உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான மான்பம் விடுவிக்கும் தகுதியான அலுவலர்
The authority competent to section grant for Aided high school shall be _


6 ➤ தனியார் பள்ளிக் குழுக் கூட்டம் நடத்த அதன் செயலர், எத்தனை நாட்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமான - அறிவிப்பினை குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.
The meeting of the school committee shall be convened by the secretary by giving notice in writing to the members of the committee days before


7 ➤ உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட வேண்டும்?
In Aided School promotion panel shall be prepared on


8 ➤ ஆசிரியர் வைப்பு நிதியில் சந்தாதாரர் ----- ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னுடைய வாரிசு நியமனத்தை அங்கீகரிக்க வேண்டும்.
Every subscriber of teacher provident fund shall review his nomination once in


9 ➤ பொது வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் பெறுவதற்கான காரணங்கள் எந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
The GPF withdrawals purposes are specified in rule --


10 ➤ தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச விழுக்காடு
The qualifying marks for a person in the TNTET exam is


11 ➤ வருவாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றொரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு மாற்றப்பட்டால் அதனை ஏற்பளிக்கும் அலுவலர் யார்?
In aided recognized High and Higher Secondary Schools transfer of teaching and nonteaching staff from one management to another management within a Revenue District is approved by


12 ➤ முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் முக்கிய நோக்கம் வயதுள்ள கல்வியறிவில்லாத அனைவருக்கும் கல்வி அறிவிப்பினைப் பெற வைப்பதாகும்.
The mission of the Directorate of Non-formal and Adult Education is to impart literacy skill to all non-literates in the age group


13 ➤ NIOS என்பதன் விரிவாக்கம்
Abbreviation for NIOS


14 ➤ ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
The Teacher Recruitment Board (TRB) was constituted in the year?


15 ➤ தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கிராமப் பஞ்சாயத்து அளவில் எத்தளை வயது வந்தோருக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன?
How many Adult Education centers have been established at Grama Panchayat level in 9 districts of Tamil Nadu?


16 ➤ வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பள்ளியிலேயே பதிவு செய்வது எந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது?
Employment registration in schools has been introduced from the academic year


17 ➤ கிரேயானகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?
Crayons are provided to the students of --- standard.


18 ➤ எந்தக் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன?
From which academic year students studying standard XII in Government and Government Aided Schools are provided with cost free Laptops?


19 ➤ கல்வியாண்டு முதல் பதினொன்றாம் வகுப்பிற்கு மாநில அளவிலான பொதுத் தேர்வினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
Government decided to conduct state level public examination for XI standard from the year


20 ➤ மகப்பேறு விடுப்பு 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக அதிகரித்து ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு?
Enhancement of maternity leave from 6 months to 9 months order issued in the year

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...