KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-20-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2019 - QUESTION 61-80

TNPSC-DEPT-065-20-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2019 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பணி நியமனத்துக்கான தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வை நடத்துவதில்லை
The Teachers Recruitment Board is not conducting any exam for the selection of eligible persons for the recruitment of


2 ➤ ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் அமைந்துள்ள இடம்
The Office of the Teachers Recruitment Board is situated at


3 ➤ தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு
The year in which the Tamil Nadu Tamil Learning Act comes into force is


4 ➤ மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் கற்றல் சட்டம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அலுவலர்
The competent authority to inspect the implementation of Tamil Learning Act in Higher Secondary schools is


5 ➤ சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் அமல்படுத்தப்பட்ட கல்வியாண்டு
The academic year in which the Tamil Nadu Tamil Learning Act comes into force in CBSE Schools is


6 ➤ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை நியமிக்கும் அதிகாரி
The appointing authority of Headmasters in Higher Secondary Schools is


7 ➤ முதுகலை ஆசிரியர்கள் தகுதிகாண்பருவத்தினை முடித்ததற்கான ஆணையை வழங்கும் அதிகாரம் படைத்த அலுவலர்
The competent authority issue orders declaring satisfactory completion of probation in respect of Post Graduate Teachers is


8 ➤ அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பயிற்றுநரை நியமனம் செய்யும் அலுவலர்
The appointing authority of Vocational Instructors in Government Higher Secondary Schools is


9 ➤ அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்
The competent authority to appoint physical education teacher in government schools is


10 ➤ நேரடி நியமனம் பெற்ற ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர், பணி நியமனத்திற்கு முன்பாக எவ்வளவு காலம் நிர்வாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?
A directly recruited Inspector of Matriculation Schools, before appointment, should under go administrative training for a period


11 ➤ கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் மாவட்டக் கருவூல மையங்களைத் தொடங்கியவர்
The State Resource Centres under Karkkum Bharatham scheme has been established by


12 ➤ (கற்கும் பாரதம் திட்டத்தில்) NLMA இன் விரிவாக்கம்
The expansion of NLMA is (under Saakshar Bharat Scheme)


13 ➤ மாவட்ட பஞ்சாயத்து எழுத்தறிவுக் குழுவின் உறுப்பினர் செயலர்
The Member Secretary of Zilla Panchayat Lok Shiksha Samithi (ZPLSS) is


14 ➤ வயது வந்தோர்கள், குறிப்பாக பெண்களுக்கு அடிப்படை கல்வியறிவைப் புகட்டத் தொடங்கப்பட்ட திட்டம்
The Scheme introduced to impart literacy to adults, especially women is


15 ➤ கிராம எழுத்தறிவுக் குழுவின் தலைவர்
The chairman of Gram Panchayat Lok Shiksha Samithi is


16 ➤ ஒரு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஈட்டிய விடுப்பு அனுமதிக்கும் அலுவலர்
The authority to sanction earned leave to a Government high school Headmaster is


17 ➤ மாவட்டக் கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யாரிடம் அனுமதி பெறவேண்டும்?
Whose permission is to be sought to shift a District Educational Office?


18 ➤ ஒரு முதன்மைக் கல்வி அலுவலரின் தனிக் கோப்பினைப் பராமரிக்கும் அதிகாரி
The Personal file of a Chief Educational Officer is maintained by


19 ➤ ஓர் ஆசிரியர் ஓர் ஆண்டில் எத்தனை நாள் சிறுவிடுப்பு துய்க்கலாம்?
The number of days a teacher can avail as casual leave in a calendar year is


20 ➤ DIET இன் விரிவாக்கம்
The expansion of DIET is

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...