KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-22-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 21-40

TNPSC-DEPT-065-22-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.
Inspection Authority of Higher secondary school | மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வு அலுவலர் (Dec 2020)
2.
What is the minimum educational Qualification to work as lecturer in teacher Education Institutes | ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆசிரியர் கல்வித் தகுதி? (Dec 2020)
3.
Implementation of All in one device' scheme is based on | All in one device திட்டம் எந்த மாதிரியின் அடிப்படையில் உள்ளது? (Dec 2020)
4.
Age limit to Teacher's recruitment? | ஆசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு? (Dec 2020)
5.
How should Communal Roster be followed to appoint post graduate teacher in non-minority higher secondary school? | சிறுபான்மையற்ற மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கு கீழ்க்கண்டவாறு இனச் சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும் (Dec 2020)
6.
How many years of teaching service are fixed to appoint Head masters in High school? | உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணிக்காலம் (Teaching Service) (Dec 2020)
7.
Who fix staff strength in government Higher Secondary School every year | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்கும் அலுவலர் (Dec 2020)
8.
Special fees amount maintained in High/Higher Secondary School under the follow head below | உயர் /மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புக்கட்டண நிதியில் (Special fees) கீழ்க்கண்ட தலைப்பில் தொகை நிர்வாகிக்கப்படுகிறது? (Dec 2020)
9.
How many school are selected for the Pilot project from the year 2018-19 to complement the vocational education at the secondary level? | 2018-19 ம் ஆண்டிலிருந்து இடைநிலைக் கல்வி அளவில் தொழிற்கல்வி முறை செயல்படுத்த முன்னோடித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை? (Dec 2020)
10.
CCE is abbreviation of | CCE என்பதன் விரிவாக்கம் (Dec 2020)
11.
Who developed curriculum and course work for vocational group? | தொழிற்கல்வி பிரிவிற்கான பாடத்திட்டம் மற்றும் பாடநிரல்களை மேம்படுத்திய அமைப்பு எது? (Dec 2020)
12.
Which post in department of Education is equal to member secretary of Teachers Recruitment Board | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் (Member Secretary) பணி, பள்ளிக் கல்வித் துறையின் எப்பதவிக்கு இணையானது. (Dec 2020)
13.
Which organisation select post graduate teachers for government high secondary school through Direct recruitment by Exam? | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்படும்பொழுது நேரடி நியமனத்தில் தேர்வு வழிகளில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் அமைப்பு (Dec 2020)
14.
Duration of NSS Spl. camps for students in school | நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் (Dec 2020)
15.
Free Textbooks are given to students from the class in school | பள்ளியில் கீழ்க்கண்ட வகுப்புகளில் கல்விபயிலும் மாணவ மாணவியர்க்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றது (Dec 2020)
16.
RMSA-launched in Tamil Nadu in the year? | தமிழகத்தில் RMSA - செயலாக்கம் செய்யப்பட்ட ஆண்டு? (Dec 2020)
17.
Minimum age to write SSLC-Exam in Tamil Nadu | பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வெழுத மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டிய வயது (Dec 2020)
18.
Minimum age to write HSC-Exam in Tamil Nadu? | மேல்நிலை பொதுத் தேர்வு (+2) எழுத மாணவ/மாணவியர் நிறைவு செய்திருக்க வேண்டிய வயது (Dec 2020)
19.
What is the minimum mark to be obtained in every subject by a student to pass in SSLC | பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சிக்கு ஒவ்வொரு பாடத்திலும் பெற்றிருக்க வேண்டிய மதிப்பெண்கள் (Dec 2020)
20.
What is the mark allotted for practical Exam in the subjects-physics, chemistry and biology in 12th standard | மேல்நிலை (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் உயிரியல் பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் மதிப்பெண்கள் (Dec 2020)
00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...