KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-25-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 01-20

TNPSC-DEPT-065-25-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The District Educational officer inspects the high school once in
மாவட்டக்கல்வி அலுவலர் உயர்நிலைப்பள்ளிகளில் கீழ்க்கண்டவாறு ஆண்டாய்வு மேற்கொள்கிறார்.

(A) a year - ஆண்டுக்கு ஒரு முறை
(B) two years - இரண்டாண்டுக்கு ஒரு முறை
(C) twice a year - ஆண்டுக்கு இரு முறை
(D) once in three years - மூன்றாண்டுக்கு ஒரு முறை
2.

➤ The Chief Educational officer during the higher secondary school inspection takes -- as his team member.
முதன்மைக் கல்வி அலுவலர் மேல்நிலைப்பள்ளிகளின் ஆண்டாய்வுக்கு குழு உறுப்பினராக உடன் அழைத்துச் செல்வது

(A) PG Assistant-மேல்நிலை முதுகலையாசிரியர்
(B) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(C) Personal Assistant - நேர்முக உதவியாளர்
(D) Higher Secondary School Headmaster -மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்
3.

➤ The Special Fees fixed for students from classes six to eight in high and higher secondary school is - 6 முதல் 8 வகுப்புகளில் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டணத் தொகை

(A) ₹ 28 - ரூ.28
(B) ₹ 25 - ரூ.25
(C) ₹ 30 - ரூ.30
(D) ₹ 32 - ரூ.32
4.

➤ The special fees fixed for students for the higher secondary Vocational students in higher secondary school is
மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புத் தொழிற்கல்வி மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டணத் தொகை

(A) ₹ 83 - ரூ. 83
(B) ₹ 50 - ரூ. 50
(C) ₹ 55 - ரூ. 55
(D) ₹ 60 - ரூ. 60
5.

➤ The amount to be paid to Parent Teachers Association for the students from class 6 to 12 in high and higher secondary school is
6 முதல் 12 வகுப்புகள் வரை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ/மாணவியர்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய தொகை

(A) ₹ 20 - ரூ. 20
(B) ₹ 30 - ரூ. 30
(C) ₹ 40 - ரூ. 40
(D) ₹ 50 - ரூ. 50
6.

➤ The Headmaster of High/Higher secondary can withdraw at a maximum of 3 - at a time from the special fee fund.
உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிறப்புக் கட்டண நிதியில் இருந்து ஒரு தவணையில் செலவீனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்சமான தொகை

(A) ₹ 20,000 - ரூ. 20,000
(B) ₹ 40,000 - ரூ. 40,000
(C) ₹ 50,000 - ரூ. 50,000
(D) ₹ 1,00,000 - ரூ.1,00,000
7.

➤ The Deputy inspector of schools who accompanies the District Educational Officer during the inspection of High /Higher Secondary schools has to check
மாவட்டக்கல்வி அலுவலருடன் உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வுக்கு உடன் செல்லும் பள்ளித் துணை ஆய்வாளர் சரிபார்க்க வேண்டிய பதிவேடு

(A) Personal register - தன் பதிவேடு
(B) Cash Book - ரொக்கப் பதிவேடு
(C) Students Admission Register - மாணவர் சேர்க்கை/நீக்கப்பதிவேடு
(D) Subsidiary cash book - துணை ரொக்கப் பதிவேடு
8.

➤ The person who inspects the Higher Secondary Classes in Matric Higher Secondary School is
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மேல்நிலை வகுப்புகளின் ஆண்டாய்வு அலுவலர்

(A) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(B) Inspector of Matriculation Schools - மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர்
(C) District Elementary Educational Officer - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(D) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
9.

➤ The cumulative record book which was given to mark the completion of Secondary Education (SSLC) came to an end in the Year
இடைநிலைக் கல்வியின் (SSLC) கல்வி முடிவுற்றதும் வழங்கப்பட்டு வந்த இடைநிலைத் திறல் பதிவேட்டு புத்தகம் (Cumulative Record Book) முடிவுற்ற ஆண்டு

(A) 1980-1981
(B) 1982-1983
(C) 1983-1984
(D) 1984-1985
10.

➤ In the Town Panchayat, the area of land to be possessed by the government / private school to get upgraded is
பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக அரசு/தனியார் பள்ளிகளைத் தரம் உயர்த்திட இருக்க வேண்டிய நில பரப்பு

(A) 3 acres - 3 ஏக்கர்
(B) 1 acre - 1 ஏக்கர்
(C) 10 ground - 10 கிரவுண்ட்
(D) 8 ground - 8 கிரவுண்ட்
11.

➤ To avail 25 % reservation for the free education provided in self financing schools as per Rights of children to free and compulsory Education Act 2009, the annual remuneration of the parent/guardian should not exceed
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் படி (Rights of children to free and compulsory Education Act 2009)
சுயநிதிப்பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர்களின் நிர்ணயிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச ஆண்டு வருமானம்

(A) ₹ 2,00,000 - ரூ. 2,00,000
(B) ₹ 2,20,000 - ரூ. 2,20,000
(C) ₹ 2,50,000 - ரூ. 2,50,000
(D) ₹ 3,00,000 - ரூ. 3,00,000
12.

➤ To avail reservation of free education provided in self financing schools from classes 6 to 8 as per Rights of children to free and Compulsory Education Act 2009, the residence of the applicant should be within the radius of
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச்சட்டம் 2009ன் படி (Rights of children to free and Compulsory Education Act 2009) 6 முதல் 8 வகுப்பு வரை சுயநிதிப் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடியிருப்பு இருக்கவேண்டிய நிர்ணயிக்கப்பட்டுள்ள தூரம்

(A) 1 km - 1 கி.மீ
(B) 2 kms - 2 கி.மீ
(C) 5 kms - 5 கி.மீ
(D) 3 kms - 3 கி.மீ
13.

➤ The Validity period for TET qualifying certificate given by the Teachers' Recruitment Board is
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு தகுதிச்சான்று (TET qualifying certificate) அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச ஆண்டு

(A) 7 Years - 7 ஆண்டுகள்
(B) 5 Years - 5 ஆண்டுகள்
(C) 3 Years - 3 ஆண்டுகள்
(D) 10 Years - 10 ஆண்டுகள்
14.

➤ The Marks allotted for child Development and Pedagogy subject in Teacher Eligibility Test Paper II for 150 conducted by Teachers' Recruitment Board is
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 150 மதிப்பெண்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-11ல் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மனோதிடம் பாடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்

(A) 30
(B) 40
(C) 45
(D) 50
15.

➤ To get appointed as the Headmaster of a Management High School the qualifying service period after the completion of BT/B.Ed is
தனியார் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பணி நியமனம் பெற B.Ed./BT பட்டம் பெற்றபின் பணிபுரிந்திருக்க வேண்டிய பணிக்காலம்

(A) 3 Years - 3 ஆண்டுகள்
(B) 4 Years - 4 ஆண்டுகள்
(C) 5 Years - 5 ஆண்டுகள்
(D) 2 Years - 2 ஆண்டுகள்
16.

➤ In Addition to the Administration work, the Headmaster of a high and higher secondary school is supposed to handle the classes for
உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்வாகப் பணியுடன், மாணவர்களுக்குப் பாடம் போதிக்க வேண்டிய பாடவேளை

(A) 12 periods - 12 பாடவேளை
(B) 10 periods - 10 பாடவேளை
(C) 14 periods - 14 பாடவேளை
(D) 15 periods - 15 பாடவேளை
17.

➤ The inspection report of Anglo-Indian schools should be submitted to the
ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் ஆய்வறிக்கை யாருக்கு அனுப்பப்பட வேண்டும்

(A) Director of school Education - பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Director of Matriculation schools - மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர்
(C) Joint Director (Secondary Education) - இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)
(D) Inspector of Anglo Indian schools - ஆங்கிலோ இந்திய பள்ளிகள் ஆய்வாளர்
18.

➤ The number of periods per week fixed for the special teacher in High/ Higher Secondary school is
உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்கு நிர்ணயிக்கப்படும் பாட வேலைகள்

(A) 15
(B) 12
(C) 10
(D) 14
19.

➤ The High/and Higher Secondary schools can have a Assistant Headmaster if the students strength is
உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமனத்திற்குத் தேவையான மாணவர்கள் எண்ணிக்கை

(A) 600
(B) 650
(C) 700
(D) 750
20.

➤ The working hours of a day in High/ Higher Secondary school is
உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் ஒரு நாளைய வேலை நேரம்

(A) 5 hours - 5 மணி
(B) 4 hours - 4 மணி
(C) 5 hours and 40 Minutes - 5 மணி 40 நிமிடங்கள்
(D) 5 hours and 30 Minutes - 5 மணி 30 நிமிடங்கள்
00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...