TNPSC-DEPT-065-31-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ How many incentives can a teacher avail in his service?
(A) 1
(B) 2
(C) 1
(D) 3
➤ How many incentives can a teacher avail in his service?
ஒரு ஆசிரியரின் மொத்த பணிகாலத்தில் எத்தனை ஊக்க ஊதிய உயர்வுகளைப் பெறலாம்?
(A) 1 (B) 2
(C) 1
(D) 3
2.➤ How many periods per week should a Higher secondary HM handle?
(A) 7
(B) 12
(C) 10
(D) 8
➤ How many periods per week should a Higher secondary HM handle?
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாரத்திற்கு எத்தனை பாட வேளைகள் எடுக்க வேண்டும்?
(A) 7 (B) 12
(C) 10
(D) 8
3.➤ Who is the Inspecting authority for a Matriculation school at present?
(A) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(B) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(C) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(D) Joint Director இணை இயக்குநர்
➤ Who is the Inspecting authority for a Matriculation school at present?
தற்போது மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரி யார்?
(A) CEO முதன்மைக் கல்வி அலுவலர் (B) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(C) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(D) Joint Director இணை இயக்குநர்
4.➤ What is the New Name of AEEO?
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) DI பள்ளித் துணை ஆய்வாளர்
(C) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(D) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
➤ What is the New Name of AEEO?
உதவி தொடக்ககல்வி அலுவலரின் தற்போதைய பெயர் என்ன?
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர் (B) DI பள்ளித் துணை ஆய்வாளர்
(C) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(D) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
5.➤ Who is the present appointing authority of P.G. teacher?
(A) Joint Director இணை இயக்குநர்
(B) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(C) Director இயக்குநர்
(D) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Who is the present appointing authority of P.G. teacher?
முதுகலை ஆசிரியர்களை தற்போது நியமனம் செய்யும் அதிகாரி யார்?
(A) Joint Director இணை இயக்குநர் (B) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(C) Director இயக்குநர்
(D) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
6.➤ From which year onwards the incentive for M.Phil has been given to B.T. Teachers?
(A) April 2013
(B) July 2013
(C) January 2013
(D) October 2013
➤ From which year onwards the incentive for M.Phil has been given to B.T. Teachers?
எந்த ஆண்டு முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்ஃபில் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது?
(A) April 2013 (B) July 2013
(C) January 2013
(D) October 2013
7.➤ Who is the Pay Fixation authority for a Higher Secondary Headmaster at Present?
(A) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(B) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(C) Joint Director இணை இயக்குநர்
(D) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
➤ Who is the Pay Fixation authority for a Higher Secondary Headmaster at Present?
தற்போது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் அதிகாரி யார்?
(A) CEO முதன்மைக் கல்வி அலுவலர் (B) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(C) Joint Director இணை இயக்குநர்
(D) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
8.➤ How many months of Maternity Leave given to a Government servant at Present?
(A) 12 months
(B) 6 months
(C) 9 months
(D) 10 months
➤ How many months of Maternity Leave given to a Government servant at Present?
மகப்பேறு விடுப்பு காலம் தற்போது எத்தனை மாதங்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது?
(A) 12 months (B) 6 months
(C) 9 months
(D) 10 months
9.➤ When is the Medical Leave referred to the Medical Board?
(A) Exceeding 15 days
(B) Exceeding 30 days
(C) Exceeding 90 days
(D) Exceeding 60 days
➤ When is the Medical Leave referred to the Medical Board?
மருத்துவ விடுப்பு எத்தனை நாட்களுக்கு அதிகமானால் மருத்துவ குழுவிற்கு அனுப்ப வேண்டும்?
(A) Exceeding 15 days (B) Exceeding 30 days
(C) Exceeding 90 days
(D) Exceeding 60 days
10.➤ What is the percentage of increment given to a P.G. teacher when promoted as High School HM?
(A) 3%
(B) 6%
(C) 9%
(D) No increment
➤ What is the percentage of increment given to a P.G. teacher when promoted as High School HM?
ஒரு முதுகலை ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் அவருக்கு எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது?
(A) 3% (B) 6%
(C) 9%
(D) No increment
11.➤ What is the maximum amount of DCRG?
(A) 30 Lakhs
(B) 25 Lakhs
(C) 10 Lakhs
(D) 20 Lakhs
➤ What is the maximum amount of DCRG?
அதிகபட்ச பணிக்கொடை தொகையாக தற்போது எவ்வளவு வழங்கப்படுகிறது?
(A) 30 Lakhs (B) 25 Lakhs
(C) 10 Lakhs
(D) 20 Lakhs
12.➤ What is the maximum instalment refund of GPF advance?
(A) 20
(B) 24
(C) 32
(D) 36
➤ What is the maximum instalment refund of GPF advance?
அதிகபட்சமாக எத்தனை தவணைகள் மூலம் சேமநலநிதி முன்பணம் திரும்ப செலுத்த அனுமதிக்கலாம்?
(A) 20 (B) 24
(C) 32
(D) 36
13.➤ When is the GPF subscription to be stopped before retirement?
(A) 2 months
(B) 4 months
(C) 6 months
(D) 8 months
➤ When is the GPF subscription to be stopped before retirement?
ஓய்வு பெறுவதற்கு எத்தனை மாதங்கள் இருக்கையில் சேமநலநிதி பிடித்தம் செய்தல் கூடாது?
(A) 2 months (B) 4 months
(C) 6 months
(D) 8 months
14.➤ In an aided High /Higher Sec. school who is the competent authority for final withdrawal of GPF for a teacher?
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Secretary செயலர்
(D) Pay Drawing Officerஊதியம் வழங்கும் அலுவலர்
➤ In an aided High /Higher Sec. school who is the competent authority for final withdrawal of GPF for a teacher?
உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சேமநலநிதி கணக்கு முடித்து இறுதி தொகை அனுமதிக்கும் அலுவலர் யார்?
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர் (B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Secretary செயலர்
(D) Pay Drawing Officerஊதியம் வழங்கும் அலுவலர்
15.➤ Duplicate of Transfer Certificate to a student can be issued
(A) Only once ஒரு முறை மட்டும்
(B) Twice இருமுறைகள்
(C) Thrice மூன்று முறைகள்
(D) Four times நான்கு முறைகள்
➤ Duplicate of Transfer Certificate to a student can be issued
ஒரு மாணவனுக்கு இரண்டாம் படி மாற்றுச் சான்றிதழ் எத்தனை முறை வழங்கலாம்
(A) Only once ஒரு முறை மட்டும் (B) Twice இருமுறைகள்
(C) Thrice மூன்று முறைகள்
(D) Four times நான்கு முறைகள்
16.➤ Who is the competent authority to fill up the vacancy for the post of a teacher in a minority Institution?
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Joint Director of Private schools தனியார் பள்ளிகளின் இணை இயக்குநர்
(D) Correspondent தாளாளர்
➤ Who is the competent authority to fill up the vacancy for the post of a teacher in a minority Institution?
சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரம் உள்ளவர் யார்?
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர் (B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Joint Director of Private schools தனியார் பள்ளிகளின் இணை இயக்குநர்
(D) Correspondent தாளாளர்
17.➤ What is the Superannuation age of an Office Assistant working under Tamil Nadu Government?
(A) 58 yrs
(B) 65 yrs
(C) 60 yrs
(D) 55 yrs
➤ What is the Superannuation age of an Office Assistant working under Tamil Nadu Government?
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் அலுவலக உதவியாளரின் ஓய்வு பெறும் வயது என்ன?
(A) 58 yrs (B) 65 yrs
(C) 60 yrs
(D) 55 yrs
18.➤ In which date RTI Act was implemented?
(A) 10.12.2005
(B) 12.10.2005
(C) 11.12.2005
(D) 12.11.2005
➤ In which date RTI Act was implemented?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் எந்த தேதி முதல் அமலுக்கு வந்தது?
(A) 10.12.2005 (B) 12.10.2005
(C) 11.12.2005
(D) 12.11.2005
19.➤ For what kind of leave salary medical allowance is not allowed?
(A) EL ஈட்டிய விடுப்பு
(B) ML மருத்துவ விடுப்பு
(C) Surrender Leave ஒப்புவிப்பு விடுப்பு
(D) UEL சொந்த காரணத்திற்கான ஈட்டா விடுப்பு
➤ For what kind of leave salary medical allowance is not allowed?
கீழ்கண்ட எந்த விடுப்பு ஊதியத்திற்கு மருத்துவபடி கிடையாது?
(A) EL ஈட்டிய விடுப்பு (B) ML மருத்துவ விடுப்பு
(C) Surrender Leave ஒப்புவிப்பு விடுப்பு
(D) UEL சொந்த காரணத்திற்கான ஈட்டா விடுப்பு
20.➤ Education Development day is on
(A) August 15
(B) July 15
(C) 15 September 15
(D) October 15
➤ Education Development day is on
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படும் தேதி
(A) August 15 (B) July 15
(C) 15 September 15
(D) October 15
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக