TNPSC-DEPT-065-33-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ Minimum admissible Family Pension is
(A) Rs. 4,050
(B) Rs. 3,050
(C) Rs. 4,900
(D) Rs. 7.850
➤ Minimum admissible Family Pension is
அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச குடும்ப ஓய்வு ஊதியம்
(A) Rs. 4,050 (B) Rs. 3,050
(C) Rs. 4,900
(D) Rs. 7.850
2.➤ The fitment of factor on 01.01.2016 in the Tamil Nadu Pay Rules 2017 is
(A) 2.67
(B) 2.57
(C) 2.75
(D) 2.65
➤ The fitment of factor on 01.01.2016 in the Tamil Nadu Pay Rules 2017 is
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017 ன் படி 01.01.2016 ல் ஊதிய நிர்ணய திருத்தக்காரணி
(A) 2.67 (B) 2.57
(C) 2.75
(D) 2.65
3.➤ Unavailed Joining time is added in
(A) Casual Leave தற்செயல் விடுப்பு
(B) Medical Leave மருத்துவ விடுப்பு
(C) Earned Leave ஈட்டிய விடுப்பு
(D) Unearned Leave on Private affairs சொந்த காரணங்களுக்கான பாட்டா விடுப்பு
➤ Unavailed Joining time is added in
துய்க்கப்படாத பணியேற்பிடைக் காலம் எந்த விடுப்புக் கணக்கில் சேர்க்கப்படும்
(A) Casual Leave தற்செயல் விடுப்பு (B) Medical Leave மருத்துவ விடுப்பு
(C) Earned Leave ஈட்டிய விடுப்பு
(D) Unearned Leave on Private affairs சொந்த காரணங்களுக்கான பாட்டா விடுப்பு
4.➤ In Joining time how many days of Preparation time can be allowed?
(A) 3 days
(B) 5 days
(C) 6 days
(D) 10 days
➤ In Joining time how many days of Preparation time can be allowed?
பணியேற்பிடை காலத்தில் அனுமதிக்கப்படும் ஆயத்த காலம் எத்தனை நாட்கள்?
(A) 3 days (B) 5 days
(C) 6 days
(D) 10 days
5.➤ Government servant is eligible to get during suspension period as subsistence allowance.
(A) 50% of Pay Last Drawn கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50%
(B) Full Pay முழுமையான ஊதியம்
(C) 70% of Pay Last Drawn கடைசியாக பெற்ற ஊதியத்தில் 70%
(D) Basic Pay Only அடிப்படை ஊதியம் மட்டும்
➤ Government servant is eligible to get during suspension period as subsistence allowance.
தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஓர் அரசுப் பணியாளர் பிழைப்பு ஊதியமாக பெற தகுதி உடையவர்.
(A) 50% of Pay Last Drawn கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% (B) Full Pay முழுமையான ஊதியம்
(C) 70% of Pay Last Drawn கடைசியாக பெற்ற ஊதியத்தில் 70%
(D) Basic Pay Only அடிப்படை ஊதியம் மட்டும்
6.➤ The commutation table at the age of 59th is
(A) 8.446
(B) 8.371
(C) 8.194
(D) 8.512
➤ The commutation table at the age of 59th is
59வது வயதில் ஒய்வூதியத்தினை தொகுத்து பெறுவதற்கான அட்டவணை
(A) 8.446 (B) 8.371
(C) 8.194
(D) 8.512
7.➤ Find out the correct statement (i) Pensioner got Rs. 800/- as Pongal Bonus in the financial year 2015-16 (ii) The Medical Allowance of Rs.100/- is paid to the Family Pensioners from 1.06.2009
(A) (i) and (ii) correct (i) மற்றும் (ii) சரி
(B) (i) correct (ii) wrong (i) சரி (ii) தவறு
(C) (i) and (ii) wrong (i) மற்றும் (ii) தவறு
(D) (i) wrong (ii) correct (i) தவறு (ii) சரி
➤ Find out the correct statement (i) Pensioner got Rs. 800/- as Pongal Bonus in the financial year 2015-16 (ii) The Medical Allowance of Rs.100/- is paid to the Family Pensioners from 1.06.2009
பின்வரும் கூற்றுக்களை ஆய்க (i) 2015-16 ம் நிதியாண்டில் ஓய்வூதியதாரர் ரூ. 800/- பொங்கல் மிகை ஊதியம் பெற்றுள்ளார் (ii) குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.100/- மருத்துவப்படியாக 01.06.2009 முதல் வழங்கப்பட்டு வருகிறது
(A) (i) and (ii) correct (i) மற்றும் (ii) சரி (B) (i) correct (ii) wrong (i) சரி (ii) தவறு
(C) (i) and (ii) wrong (i) மற்றும் (ii) தவறு
(D) (i) wrong (ii) correct (i) தவறு (ii) சரி
8.➤ Tamilnadu Government Employees special Provident Fund cum Gratuity scheme came into existence from
(A) 1982
(B) 1983
(C) 1986
(D) 1984
➤ Tamilnadu Government Employees special Provident Fund cum Gratuity scheme came into existence from
தமிழ்நாடு அரசு சிறப்பு சேம நல நிதி மற்றும் பணிக்கொடை திட்டம் எந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது
(A) 1982 (B) 1983
(C) 1986
(D) 1984
9.➤ How many days of special casual leave is allowed to attend National level sports for the Govt Employees in a Year?
(A) 4 days
(B) 10 days
(C) 20 days
(D) 30 days
➤ How many days of special casual leave is allowed to attend National level sports for the Govt Employees in a Year?
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள எத்தனை நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது?
(A) 4 days (B) 10 days
(C) 20 days
(D) 30 days
10.➤ The search fee for transfer certificate of a student above 5 years is
(A) Rs.10
(B) Rs. 20
(C) Rs. 50
(D) Rs. 40
➤ The search fee for transfer certificate of a student above 5 years is
ஐந்தாண்டுகளுக்கு மேலான மாற்றுச்சான்றிதழ்களை தேடுவதற்கான கட்டணம்
(A) Rs.10 (B) Rs. 20
(C) Rs. 50
(D) Rs. 40
11.➤ According to National Policy on Education, the Government of Tamilnadu restructured the System of General Education and Introduced 10+2+3 pattern of Education from
(A) 1.7.1976
(B) 1.7.1978
(C) 1.7.1977
(D) 1.7.1979
➤ According to National Policy on Education, the Government of Tamilnadu restructured the System of General Education and Introduced 10+2+3 pattern of Education from
தேசிய கல்வி கொள்கை திட்டத்தின்படி தமிழ்நாடு அரசு பொதுக்கல்வி முறையை 10+2+3 முறையாக மாற்றிய தினம்
(A) 1.7.1976 (B) 1.7.1978
(C) 1.7.1977
(D) 1.7.1979
12.➤ As per Tamilnadu Educational Rule morning attendance should be marked as
(A) Right to Left (/)வலமிருந்து இடம் (/)
(B) Left to Right (\) இடமிருந்து வலம் (\)
(C) Just a dot (.) புள்ளி மட்டும் (.)
(D) Multiplication Symbol (x) பெருக்கல் குறி (x)
➤ As per Tamilnadu Educational Rule morning attendance should be marked as
தமிழ்நாடு பள்ளி விதிகளின் படி காலை வருகையினை, வருகைப்பதிவேட்டில் குறிக்க வேண்டும்
(A) Right to Left (/)வலமிருந்து இடம் (/) (B) Left to Right (\) இடமிருந்து வலம் (\)
(C) Just a dot (.) புள்ளி மட்டும் (.)
(D) Multiplication Symbol (x) பெருக்கல் குறி (x)
13.➤ The Deputy Director of E-Governance in school Education Department is equal to
(A) DEO மாவட்டக்கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக்கல்வி அலுவலர்
(C) Joint Director இணை இயக்குநர்
(D) Director இயக்குநர்
➤ The Deputy Director of E-Governance in school Education Department is equal to
பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் உள்ள மின் ஆளுமைப்பிரிவு துணை இயக்குநர் பதவி கீழ்கண்டவற்றுள் எந்த பதவிக்கு நிகரானது
(A) DEO மாவட்டக்கல்வி அலுவலர் (B) CEO முதன்மைக்கல்வி அலுவலர்
(C) Joint Director இணை இயக்குநர்
(D) Director இயக்குநர்
14.➤ The Maximum period admissible to a Government Servant on Foreign Service is
(A) 4 Yrs
(B) 3 Yrs
(C) 5 Yrs
(D) 1Yr
➤ The Maximum period admissible to a Government Servant on Foreign Service is
அரசு ஊழியர் ஒருவர் அயற்பணியில் அதிகபட்சமாக பணியாற்ற கூடிய காலம்
(A) 4 Yrs (B) 3 Yrs
(C) 5 Yrs
(D) 1Yr
15.➤ How many local holidays can be declared with the approval of an Inspecting officer?
(A) 2
(B) 4
(C) 3
(D) 5
➤ How many local holidays can be declared with the approval of an Inspecting officer?
ஆய்வு அலுவலரின் அனுமதியுடன் எத்தனை நாட்கள் பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை வழங்கலாம்?
(A) 2 (B) 4
(C) 3
(D) 5
16.➤ From which academic year the ranking system for the toppers in the Government Examination both at state and district level gets dropped?
(A) 2015-16
(B) 2016-17
(C) 2014-15
(D) 2017-18
➤ From which academic year the ranking system for the toppers in the Government Examination both at state and district level gets dropped?
எந்த கல்வியாண்டு முதல் அரசுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்பட்டது?
(A) 2015-16 (B) 2016-17
(C) 2014-15
(D) 2017-18
17.➤ The Tamilnadu Government Introduced the contributory Pension Scheme to the Government Employee on
(A) 01.04.2000
(B) 01.04.2003
(C) 01.04.2002
(D) 01.04.2001
➤ The Tamilnadu Government Introduced the contributory Pension Scheme to the Government Employee on
அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய ஆண்டு
(A) 01.04.2000 (B) 01.04.2003
(C) 01.04.2002
(D) 01.04.2001
18.➤ What is the Minimum area of matriculation school in municipality?
(A) 6 ground
(B) 8 ground
(C) 10 ground
(D) 1 Acre
➤ What is the Minimum area of matriculation school in municipality?
நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியின் குறைந்தபட்ச நிலப்பரப்பு?
(A) 6 ground (B) 8 ground
(C) 10 ground
(D) 1 Acre
19.➤ Admissible medical leave for a government servant whose service falls between 2-5 years
(A) 180 days
(B) 90 days
(C) 45 days
(D) 75 days
➤ Admissible medical leave for a government servant whose service falls between 2-5 years
இரண்டு முதல் ஐந்து வருடம் பணிபுரிந்த அரசு ஊழியருக்கு அனுமதிக்கப்படும் மருத்துவ விடுப்பு
(A) 180 days (B) 90 days
(C) 45 days
(D) 75 days
20.➤ In which year and date, the Tamil Nadu revised pay rules 2017 gets implemented?
(A) 01.10.2017
(B) 01.01.2017
(C) 01.01.2016
(D) 01.04.2016
➤ In which year and date, the Tamil Nadu revised pay rules 2017 gets implemented?
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017 அமல்படுத்தப்பட்ட நாள் ஆண்டு
(A) 01.10.2017 (B) 01.01.2017
(C) 01.01.2016
(D) 01.04.2016
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக