TNPSC-DEPT-065-35-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ The annual inspection of District Educational Offices are done by மாவட்ட கல்வி அலுவலகங்களின் வருடாந்திர ஆய்வு யாரால் மேற்கொள்ளப்படுகிறது
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ The annual inspection of District Educational Offices are done by மாவட்ட கல்வி அலுவலகங்களின் வருடாந்திர ஆய்வு யாரால் மேற்கொள்ளப்படுகிறது
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
2.➤ Who is competent authority to grant permission for starting additional sections in Self Financed High and Higher Secondary Schools சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பிரிவுகளைத் தொடங்க அனுமதி வழங்க தகுதி வாய்ந்த அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Who is competent authority to grant permission for starting additional sections in Self Financed High and Higher Secondary Schools சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பிரிவுகளைத் தொடங்க அனுமதி வழங்க தகுதி வாய்ந்த அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
3.➤ Who is the appointing authority of Block Educational Officer? வட்டாரக் கல்வி அலுவலரை நியமன செய்யும் அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Who is the appointing authority of Block Educational Officer? வட்டாரக் கல்வி அலுவலரை நியமன செய்யும் அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
4.➤ According to the right of children to free and compulsory education act 2009, no teacher shall engage himself or herself in private tuition or private teaching activity under section குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 படி எந்த ஒரு ஆசிரியரும் தனி பயிற்சி மேற்கொள்வதை எந்த பிரிவு தடை செய்கிறது
(A) 27
(B) 28
(C) 50
(D) 82
➤ According to the right of children to free and compulsory education act 2009, no teacher shall engage himself or herself in private tuition or private teaching activity under section குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 படி எந்த ஒரு ஆசிரியரும் தனி பயிற்சி மேற்கொள்வதை எந்த பிரிவு தடை செய்கிறது
(A) 27 (B) 28
(C) 50
(D) 82
5.➤ District Educational Officers Service Registers are opened and Maintained by மாவட்ட கல்வி அலுவலர் பணிப்பதிவேடுகள் யாரால் தொடக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ District Educational Officers Service Registers are opened and Maintained by மாவட்ட கல்வி அலுவலர் பணிப்பதிவேடுகள் யாரால் தொடக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
6.➤ The authority to permit the Headmasters of a Higher Secondary School to acquire additional qualification ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கூடுதல் கல்வி தகுதிகளைப் பெற அனுமதிக்கும் அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ The authority to permit the Headmasters of a Higher Secondary School to acquire additional qualification ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கூடுதல் கல்வி தகுதிகளைப் பெற அனுமதிக்கும் அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) Joint Director (Personnel) இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
7.➤ Who is the competent authority to upgrade the new self financed High School into the Higher Secondary School புதிய சுயநிதி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தகுதி வாய்ந்த அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education
(B) Joint Director (Personnel) பள்ளிக் கல்வி இயக்குநர் இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education
(D) Chief Educational Officer தொடக்கக் கல்வி இயக்குநர் முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Who is the competent authority to upgrade the new self financed High School into the Higher Secondary School புதிய சுயநிதி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தகுதி வாய்ந்த அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education (B) Joint Director (Personnel) பள்ளிக் கல்வி இயக்குநர் இணை இயக்குனர் (பணியாளர்)
(C) Director of Elementary Education
(D) Chief Educational Officer தொடக்கக் கல்வி இயக்குநர் முதன்மைக் கல்வி அலுவலர்
8.➤ The annual inspection of Block Educational Offices are conducted by வட்டாரக் கல்வி அலுவலகங்களின் வருடாந்திர ஆய்வு யாரால் மேற்கொள்ளப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ The annual inspection of Block Educational Offices are conducted by வட்டாரக் கல்வி அலுவலகங்களின் வருடாந்திர ஆய்வு யாரால் மேற்கொள்ளப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
9.➤ Minimum no of instructional hours for class 6 to 8 in an academic year is ஒரு கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குறைந்தபட்ச கற்பித்தல் நேரம்
(A) 800
(B) 1000
(C) 1200
(D) 1400
➤ Minimum no of instructional hours for class 6 to 8 in an academic year is ஒரு கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குறைந்தபட்ச கற்பித்தல் நேரம்
(A) 800 (B) 1000
(C) 1200
(D) 1400
10.➤ The Competent Authority for the renewal of recognition of Aided Middle school is உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ The Competent Authority for the renewal of recognition of Aided Middle school is உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான அதிகாரம் யாருக்குள்ளது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
11.➤ The Service Register of the Higher Secondary School Head Master or Equivalent Cadre is maintained by மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது அதற்கு சமமான பணியாளரின் பணிப்பதிவேடு யாரால் பராமரிக்கப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ The Service Register of the Higher Secondary School Head Master or Equivalent Cadre is maintained by மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது அதற்கு சமமான பணியாளரின் பணிப்பதிவேடு யாரால் பராமரிக்கப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
12.➤ Who is the competent authority for drawing and disbursing the Grant in Aid for the Higher Secondary School அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கான மான்யத் தொகையை வழங்குவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரி யார்?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Who is the competent authority for drawing and disbursing the Grant in Aid for the Higher Secondary School அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கான மான்யத் தொகையை வழங்குவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரி யார்?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
13.➤ Number Statement for the Aided Higher Secondary Schools is consolidated by உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான எண் அறிக்கை யாரால் ஒருங்கிணைக்கப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Number Statement for the Aided Higher Secondary Schools is consolidated by உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான எண் அறிக்கை யாரால் ஒருங்கிணைக்கப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) District Educational Officer மாவட்ட கல்வி அலுவலர்
(C) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
14.➤ The sanitary Certificate for the purposes of recognition of a High School located in the Municipal limit is issued by முன்சிபால் வரம்பில் அமைந்துள்ள பள்ளியை அங்கீகரிக்கும் நோக்கத்திற்கான சுகாதார சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(B) Municipal Health Officers/District Health Officers நகராட்சி சுகாதார அதிகாரிகள்/மாவட்ட சுகாதார அதிகாரிகள்
(C) Tahsildar தாசில்தார்
(D) District Medical Officer மாவட்ட மருத்துவ அதிகாரி
➤ The sanitary Certificate for the purposes of recognition of a High School located in the Municipal limit is issued by முன்சிபால் வரம்பில் அமைந்துள்ள பள்ளியை அங்கீகரிக்கும் நோக்கத்திற்கான சுகாதார சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது?
(A) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர் (B) Municipal Health Officers/District Health Officers நகராட்சி சுகாதார அதிகாரிகள்/மாவட்ட சுகாதார அதிகாரிகள்
(C) Tahsildar தாசில்தார்
(D) District Medical Officer மாவட்ட மருத்துவ அதிகாரி
15.➤ To get the Sanitary Certificate, Managers of school under private management are required to pay a fee of Rs சுகாதார சான்றிதழைப் பெற, தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி மேலாளர்கள் - கட்டணம் செலுத்த வேண்டும்.
(A) 5
(B) 50
(C) 500
(D) 5000
➤ To get the Sanitary Certificate, Managers of school under private management are required to pay a fee of Rs சுகாதார சான்றிதழைப் பெற, தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி மேலாளர்கள் - கட்டணம் செலுத்த வேண்டும்.
(A) 5 (B) 50
(C) 500
(D) 5000
16.➤ How many years of minimum service is required for the promotion of Headmaster in a Higher Secondary School? ஒரு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் பதவி உயர்வுக்கு குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் பணிக்காலம் தேவைப்படுகிறது?
(A) 5 years
(B) 10 years
(C) 15 years
(D) 20 years
➤ How many years of minimum service is required for the promotion of Headmaster in a Higher Secondary School? ஒரு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் பதவி உயர்வுக்கு குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் பணிக்காலம் தேவைப்படுகிறது?
(A) 5 years (B) 10 years
(C) 15 years
(D) 20 years
17.➤ Within the revenue district, Post Graduate Assistant teachers are transferred by வருவாய் மாவட்டத்திற்குள், முதுகலை ஆசிரியர்கள் இடமாற்றம் யாரால் செய்யப்படுகிறது?
(A) Joint Director of School Education (Higher Secondary) பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை)
(B) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(C) District Educational officer மாவட்ட கல்வி அலுவலர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Within the revenue district, Post Graduate Assistant teachers are transferred by வருவாய் மாவட்டத்திற்குள், முதுகலை ஆசிரியர்கள் இடமாற்றம் யாரால் செய்யப்படுகிறது?
(A) Joint Director of School Education (Higher Secondary) பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை) (B) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(C) District Educational officer மாவட்ட கல்வி அலுவலர்
(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
18.➤ The probation period for the promoted Post Graduate Assistant Teachers is பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான தகுதி காண் பருவக் காலம்
(A) 2 years
(B) 1 year
(C) No probation required
(D) 6 months
➤ The probation period for the promoted Post Graduate Assistant Teachers is பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான தகுதி காண் பருவக் காலம்
(A) 2 years (B) 1 year
(C) No probation required
(D) 6 months
19.➤ The General Provident Fund (Tamil Nadu) Rules come into force on the பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) விதிகள் எந்த நாள் முதல் அமலுக்கு வந்தன?
(A) 1st April 1935
(B) 1st April 1955
(C) 1st April 1945
(D) 1st April 1965
➤ The General Provident Fund (Tamil Nadu) Rules come into force on the பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) விதிகள் எந்த நாள் முதல் அமலுக்கு வந்தன?
(A) 1st April 1935 (B) 1st April 1955
(C) 1st April 1945
(D) 1st April 1965
20.➤ How much Part Final Withdrawal is sanctioned to the GPF subscriber during the last year of service? பணிக்காலக் கடைசி ஆண்டில் ஜிபிஎஃப் சந்தாதாரருக்கு எவ்வளவு பகுதி இறுதி தொகைப் பெற அனுமதிக்கப்படுகிறது?
(A) 90%
(B) 80%
(C) 50%
(D) 75%
➤ How much Part Final Withdrawal is sanctioned to the GPF subscriber during the last year of service? பணிக்காலக் கடைசி ஆண்டில் ஜிபிஎஃப் சந்தாதாரருக்கு எவ்வளவு பகுதி இறுதி தொகைப் பெற அனுமதிக்கப்படுகிறது?
(A) 90% (B) 80%
(C) 50%
(D) 75%
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக