TNPSC-DEPT-065-41-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. When did the Educational Development day celebrated in school?
(A) 15th June
(B) 15th July
(C) 15th August
(D) 15th September
When did the Educational Development day celebrated in school?
கல்வி வளர்ச்சி நாள் எப்பொழுது பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது?
(A) 15th June
(B) 15th July
(C) 15th August
(D) 15th September
2. Who headed the committee to make suitable recommendations of the functioning of the matriculation schools in Tamil Nadu?
(A) Dr. Kothary முனைவர். கோத்தாரி
(B) Dr. Malcolm Adiseshiah முனைவர். மால்காம் ஆதிஷேசய்யா
(C) Dr. S.V. Chittibabu எஸ்.வி. சிட்டிபாபு
(D) Dr. Aram முனைவர். முனைவர் அறம்
Who headed the committee to make suitable recommendations of the functioning of the matriculation schools in Tamil Nadu?
தமிழ் நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் நல்ல முறையில் செயல்படுவதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்கு கீழ்க்கண்டவர்களில் யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டது
(A) Dr. Kothary முனைவர். கோத்தாரி
(B) Dr. Malcolm Adiseshiah முனைவர். மால்காம் ஆதிஷேசய்யா
(C) Dr. S.V. Chittibabu எஸ்.வி. சிட்டிபாபு
(D) Dr. Aram முனைவர். முனைவர் அறம்
3. Change of groups (or) course in Std XII is
(A) permissible அனுமதிக்காலம்
(B) not permissible அனுமதிக்க இயலாது
(C) admissible ஒத்துக் கொள்ளலாம்
(D) acceptable ஏற்கலாம்
Change of groups (or) course in Std XII is
ஒரு மாணவன் மேல் நிலை இரண்டாம் ஆண்டில் பாடப்பிரிவினை மாற்றுவதை
(A) permissible அனுமதிக்காலம்
(B) not permissible அனுமதிக்க இயலாது
(C) admissible ஒத்துக் கொள்ளலாம்
(D) acceptable ஏற்கலாம்
4. The mission of the Directorate of Non-formal and Adult Education is to impart literary skill to all non literates in the age group
(A) 15 - 25
(B) 20 - 30
(C) 25 - 35
(D) 35 - 45
The mission of the Directorate of Non-formal and Adult Education is to impart literary skill to all non literates in the age group
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் முக்கிய நோக்கம் வயதுள்ள கல்வியறிவில்லாத அனைவருக்கும் கல்வி அறிவிப்பினைப் பெற வைப்பதாகும்
(A) 15 - 25
(B) 20 - 30
(C) 25 - 35
(D) 35 - 45
5. The Tuition fee for a student of X standard in English medium per year is
(A) Rs. 250
(B) Rs. 350
(C) Rs. 450
(D) Rs. 500
The Tuition fee for a student of X standard in English medium per year is
பத்தாம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் ஒரு மாணவனுக்கு ஓராண்டுக்கான கற்பிப்புப் கட்டணம்
(A) Rs. 250
(B) Rs. 350
(C) Rs. 450
(D) Rs. 500
6. To nominate a teacher as Assistant Headmaster in a High school, the minimum strength of students should be
(A) 500
(B) 600
(C) 650
(D) 750
To nominate a teacher as Assistant Headmaster in a High school, the minimum strength of students should be
ஒரு உயர் நிலைப் பள்ளியில் ஓர் ஆசிரியரை உதவித் தலைமையாசிரியராக முன்மொழியத் தேவைப்படும் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை
(A) 500
(B) 600
(C) 650
(D) 750
7. The transfer certificate of pupils from other state should get evaluated by
(A) Headmaster of concern school சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்
(B) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(C) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(D) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
The transfer certificate of pupils from other state should get evaluated by
பிற மாநிலங்களில் பயின்ற மாணவர்களின் சான்றிதழ்களை மதிப்பீடு செய்பவர்
(A) Headmaster of concern school சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்
(B) BEO வட்டாரக் கல்வி அலுவலர்
(C) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(D) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
8. Probation period of Post Graduate teachers through direct recruitment
(A) 1 year
(B) 2 years
(C) 3 years
(D) 4 years
Probation period of Post Graduate teachers through direct recruitment
நேரடி நியமனம் பெறும் முதுகலை ஆசிரியர்களின் தகுதிகாண் பருவம் பணிக்காலம்
(A) 1 year
(B) 2 years
(C) 3 years
(D) 4 years
9. What is the subscription fee to be collected from students for parents teachers association?
(A) Rs. 30
(B) Rs. 40
(C) Rs. 50
(D) Rs. 100
What is the subscription fee to be collected from students for parents teachers association?
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ஒவ்வொரு மாணவரிடமிருந்து பெற வேண்டிய சந்தா தொகை
(A) Rs. 30
(B) Rs. 40
(C) Rs. 50
(D) Rs. 100
10. Committee which approves exam results at the end of academic year in High/Higher secondary school
(A) PTA பெற்றோர் ஆசிரியர் கழகம்
(B) Staff council பணியாளர் குழுமம்
(C) School committee பள்ளி குழு
(D) Teacher's club ஆசிரியர் மன்றம்
Committee which approves exam results at the end of academic year in High/Higher secondary school
உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி ஆண்டு இறுதியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு அமைக்கப்படும் குழு
(A) PTA பெற்றோர் ஆசிரியர் கழகம்
(B) Staff council பணியாளர் குழுமம்
(C) School committee பள்ளி குழு
(D) Teacher's club ஆசிரியர் மன்றம்
11. How much is the scholarship granted per annum upto XIIth Std if a student is selected Tamil Nadu Rural Talent Search Examination?
(A) Rs. 1,000
(B) Rs. 2,000
(C) Rs. 2,250
(D) Rs. 5,000
How much is the scholarship granted per annum upto XIIth Std if a student is selected Tamil Nadu Rural Talent Search Examination?
ஊரக திறனாய்வு திட்டத்தின் தேர்வு பெறும் மாணவ மாணவியர்க்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை தொடர் கல்விக்கு ஆண்டு தோறும் அனுமதிக்கப்படும் தொகை
(A) Rs. 1,000
(B) Rs. 2,000
(C) Rs. 2,250
(D) Rs. 5,000
12. High/Higher Secondary schools working days in an academic year
(A) 225
(B) 220
(C) 210
(D) 200
High/Higher Secondary schools working days in an academic year
உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் ஒரு கல்வி ஆண்டு வேலை நாள்
(A) 225
(B) 220
(C) 210
(D) 200
13. A subscriber to GPF need not pay the subscription for the period when the subscriber is
(A) in maternity leave மகப்பேறு விடுப்பு காலத்திற்கு
(B) in medical leave மருத்துவ விடுப்பு காலத்திற்கு
(C) in foreign duty அயல் பணியில் உள்ள காலத்திற்கு
(D) under suspension பணியிடை நீக்க காலத்திற்கு
A subscriber to GPF need not pay the subscription for the period when the subscriber is
பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் ஒருவர் எந்த காலத்திற்குச் சந்தா செலுத்த வேண்டியதில்லை
(A) in maternity leave மகப்பேறு விடுப்பு காலத்திற்கு
(B) in medical leave மருத்துவ விடுப்பு காலத்திற்கு
(C) in foreign duty அயல் பணியில் உள்ள காலத்திற்கு
(D) under suspension பணியிடை நீக்க காலத்திற்கு
14. Disciplinary action against teachers and other employees of a private school can be taken by
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) School Committee பள்ளிக் குழு
(D) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
Disciplinary action against teachers and other employees of a private school can be taken by
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பவர்
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) School Committee பள்ளிக் குழு
(D) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
15. The year in which the online system for application registration, hall ticket downloading etc, is introduced by the Directorate of Government Examination is
(A) 2011
(B) 2012
(C) 2013
(D) 2014
The year in which the online system for application registration, hall ticket downloading etc, is introduced by the Directorate of Government Examination is
அரசுத் தேர்வுகள் இயக்ககம், இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தல், தேர்வறை நுழைவுத் சீட்டு பதிவிறக்கம் செய்தல் போன்ற செயல்பாடுகளை அறிமுகப்படுத்திய ஆண்டு
(A) 2011
(B) 2012
(C) 2013
(D) 2014
16. The Chief Educational Officer should send the inspection report of Government Higher Secondary School to
(A) Joint Director (HSE) இணை இயக்குநர் (மேநிக)
(B) Commissioner of School Education பள்ளிக்கல்வி ஆணையர்
(C) Joint Director (Personnel) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(D) Joint Director (Secondary Education) இணை இயக்குநர் (இடை நிலைக் கல்வி)
The Chief Educational Officer should send the inspection report of Government Higher Secondary School to
அரசு மேல் நிலைப் பள்ளியின் ஆண்டாய்வு அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர் யாருக்கு அனுப்ப வேண்டும்
(A) Joint Director (HSE) இணை இயக்குநர் (மேநிக)
(B) Commissioner of School Education பள்ளிக்கல்வி ஆணையர்
(C) Joint Director (Personnel) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
(D) Joint Director (Secondary Education) இணை இயக்குநர் (இடை நிலைக் கல்வி)
17. The educational qualification for drawing master is
(A) SSLC) இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ்
(B) Technical Teacher's Certificate தொழில் நுட்ப ஆசிரியர் சான்றிதழ்
(C) Industrial School Certificate தொழிற் பள்ளி சான்றிதழ்
(D) D.Ted ஆசிரியர் பட்டயத் தேர்வு
The educational qualification for drawing master is
ஓவிய ஆசிரியரின் கல்வித் தகுதி
(A) SSLC) இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ்
(B) Technical Teacher's Certificate தொழில் நுட்ப ஆசிரியர் சான்றிதழ்
(C) Industrial School Certificate தொழிற் பள்ளி சான்றிதழ்
(D) D.Ted ஆசிரியர் பட்டயத் தேர்வு
18. Instant supplementary examinations are conducted in one of the following pairs of month for those students who fail in Higher Secondary examinations.
(A) April/May
(B) May/June
(C) June/July
(D) October/November
Instant supplementary examinations are conducted in one of the following pairs of month for those students who fail in Higher Secondary examinations.
மேல்நிலைப் பொதுத் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக உடனடி சிறப்பு துணைப் பொதுத் தேர்வு இம் மாதங்களில் நடத்தப்படுகிறது
(A) April/May
(B) May/June
(C) June/July
(D) October/November
19. Arrear claims of the grant relating to Secondary school for 6 years will be granted by
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(D) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
Arrear claims of the grant relating to Secondary school for 6 years will be granted by
உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆண்டுகளுக்கான நிலுவை மானியத்தினை விடுவிக்கும் அதிகாரம் படைத்தவர்
(A) DEO மாவட்டக் கல்வி அலுவலர்
(B) CEO முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Director of School Education பள்ளிக் கல்வி இயக்குநர்
(D) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்
20. One of the following is not appointed as NSS programme officer
(A) Post Graduate Teacher முதுகலை ஆசிரியர்
(B) A member teaching faculty holding post graduate degree முதுகலை பட்டம் பெற்ற பாடம் போதிக்கும் ஆசிரியர்
(C) An otherwise eligible teacher who is less than 40 years of age 40 வயதுக்கு கீழ் உள்ள தகுதியுடைய ஆசிரியர்
(D) Physical Education Teacher உடற்கல்வி ஆசிரியர்
One of the following is not appointed as NSS programme officer
பின்வருபவர்களில் ஒருவர் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக நியமிக்கப் படமாட்டார்
(A) Post Graduate Teacher முதுகலை ஆசிரியர்
(B) A member teaching faculty holding post graduate degree முதுகலை பட்டம் பெற்ற பாடம் போதிக்கும் ஆசிரியர்
(C) An otherwise eligible teacher who is less than 40 years of age 40 வயதுக்கு கீழ் உள்ள தகுதியுடைய ஆசிரியர்
(D) Physical Education Teacher உடற்கல்வி ஆசிரியர்
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக