KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-44-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 81-100

TNPSC-DEPT-065-44-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

Verifying officer of student admission and deletion in High/Higher secondary school inspection
உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வின் போது மாணவர் சேர்க்கை, நீக்கத்தினை சரிகாணும் அலுவலர்

(A) DI பள்ளித்துணை ஆய்வர்

(B) Head Master தலைமை ஆசிரியர்

(C) Section Asst பிரிவு உதவியாளர்

(D) Personal Asst நேர்முக உதவியாளர்

2.

Special Special fees amount maintained in High/Higher secondary school under the follow head below
உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புக் கட்டண நிதியில் (Special Fees) கீழ்க்கண்ட தலைப்பில் தொகை நிர்வாகிக்கப்படுகிறது

(A) Amenity, JRC, Medical Inspection, Scout

(B) Amenity, JRC, Medical Inspection, NSS

(C) Amenity, JRC, Science lab, Library

(D) AVE, JRC, NCC, Literary AVE, JRC, NCC, Literary

3.

Which classes constitute the secondary stage of education?
இடைநிலைக் கல்வி என்பதில் எந்தெந்த வகுப்புகள் அடங்கும்?

(A) VI to VIII

(B) VI to X

(C) IX and X

(D) XI and XII

4.

The cost free note books are not issued to the students of this class
விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் இந்த வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

(A) VI

(B) VIII

(C) X

(D) XII

5.

In Government High schools, a teacher should be allotted a minimum of
அரசு உயர் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஒரு ஆசிரியருக்குக் குறைந்த பட்சம் - ஒதுக்கப்பட வேண்டும்

(A) 26 periods per week வாரத்திற்கு 26 பாட வேளைகள்

(B) 28 periods per week வாரத்திற்கு 28 பாட வேளைகள்

(C) 30 periods per week வாரத்திற்கு 30 பாட வேளைகள்

(D) 32 periods per week வாரத்திற்கு 32 பாட வேளைகள்

6.

The Diploma in Teacher Education examination is conducted by the
ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ் தேர்வு இவரால் நடத்தப்படுகிறது

(A) Director of school education பள்ளிக்கல்வி இயக்குநர்

(B) Director (SCERT) இயக்குநர் (SCERT)

(D) Director of Elementary Education தொடக்கக்கல்வி இயக்குநர்

(D) Director of Government examination அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்

7.

RMSA's Assistant District project coordinator is the equal to the cadre of
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கீழ்க்கண்டவற்றுள் எந்த பதவிக்கு நிகரானது?

(A) High School Headmaster உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்

(B) Higher Secondary School Headmaster மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்

(C) District Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்

(D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்

8.

As per Tamil Nadu private school regulation Act, section 34. Which types of school, the government shall not taken over the management?
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைச் சட்டம் பிரிவு 34 இன் கீழ் எந்த வகைப் பள்ளியினை அரசு கையகப்படுத்த இயலாது?

(A) Non minority schools சிறுபான்மையற்ற பள்ளிகள்

(B) Minority schools சிறுபான்மைப் பள்ளிகள்

(C) Unaided private non-minority schools சிறுபான்மையற்ற தனியார் சுய நிதிப்பள்ளிகள்

(D) Unaided non minority schools சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகள்

9.

The GPF withdrawals purposes are specified in rule
பொது வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் பெறுவதற்கான காரணங்கள் எந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது

(A) 14A

(B) 14B

(C) 15A

(D) 15B

10.

Part - Time members of the staff (Teaching and non-teaching) may be granted casual leave up to a maximum of - -- days in a year.
பகுதி நேர ஆகிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு அதிக பட்சமாக ஓர் ஆண்டில் - நாட்கள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படும்

(A) 8

(B) 9

(C) 10

(D) 12

11.

The feeding cadre for period promotion of a High school Head master is
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் பதவி உயர்வுக்கு ஊட்டும் பதவி

(A) Physical Education Teacher உடற்கல்வி ஆசிரியர்

(B) Computer Instructor கணினி ஆசிரியர்

(C) Graduate Teachersபட்டதாரி ஆசிரியர்

(D) Special Teacher சிறப்பாசிரியர்

12.

To avail reservation of free education provided in self financing schools from classes 6 to 8 as per Rights of Children to Free and Compulsory Education Act, 2009. The residence of the applicant should be within the radius of
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009 ன் படி, 6 முதல் 8 வகுப்பு வரை சுயநிதிப் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடியிருப்பு இருக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்டுள்ள தூரம்

(A) 1 km

(B) 2 kms

(C) 5 kms

(D) 3 kms

13.

The Chief Educational Officer during the Higher Secondary School inspection takes - as his team members.
முதன்மைக் கல்வி அலுவலர் மேல் நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வுக்கு குழு உறுப்பினராக உடன் அழைத்துக் செல்வது

(A) P.G. Assistant மேல்நிலை முதுகலையாசிரியர்

(B) Higher Secondary School Head Master மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்

(C) Personal Assistant நேர்முக உதவியாளர்

(D) District Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்

14.

The rotation procedure followed in the admission of students in Higher Secondary classes is
மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய சுழற்சி முறை

(A) direct admission நேரடி சேர்க்கை

(B) communal rotation - இனச் சுழற்சி முறை

(C) gender rotation பாலின சுழற்சி

(D) none of these இவை எதுமில்லை

15.

To appoint a Grade I physical director in a Higher Secondary School, the strength of the students should be not less than
மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடம் அனுமதித்திட இருக்க வேண்டிய குறைந்த பட்ச மாணவர்கள் எண்ணிக்கை

(A) 250

(B) 300

(C) 350

(D) 400

16.

What among the following has to be sent for the service verification in service registers of High/Higher Secondary Head Masters are done
உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பணிக்காலம் பணிப் பதிவேட்டில் சரிகாணப்பட தலைமை ஆசிரியர்களால் அனுப்ப வேண்டியது

(A) service extract பணி சரிபார்ப்பு விவரம்

(B) personal register தன் பதிவேடு

(C) time scale register காலமுறை பதிவேடு

(D) attendance register வருகைப் பதிவேடு

17.

Appointment of Scribe to write the examinations conducted by Director of Govt. examinations will not be provided as concession to
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அவர்களால் நடத்தப்படும் தேர்வுகளில் இத்தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனச் சலுகை வழங்கப்படுவதில்லை

(A) Mentally retarded candidates மன நலம் குன்றியோர்

(B) Deaf and Dumb candidates காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாதோர்

(C) Blind candidates கண்பார்வையற்றோர்

(D) Paralytic attacked candidates பாரிச வாயு நோயினால் பாதிக்கப்பட்டோர்

18.

In order to prevent dropouts, the incentive sanctioned to girl students belonging to MBC studying in VI standard in Government Schools in rural areas is
இடை நிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மாணவிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை

(A) Rs. 500

(B) Rs. 1,000

(C) Rs. 1,500

(D) Rs. 2,000

19.

The students whose Bread winning parent expires or permanently incapacitated in accident, are entitled for financial assistance for Rs.
விபத்தால் இறந்த அல்லது நிரந்தர முடக்கம் அடைந்த வருவாய் ஈட்டும் பெற்றோரின் குழந்தைகளுக்கான உதவித் தொகை எவ்வளவு ரூ.

(A) 20,000

(B) 50,000

(C) 75,000

(D) 1,00,000

20.

The rural talent search examination conducted by the Directorate of Government Examinations can not be taken up the student of
அரசுத் தேர்வுகள் இயக்கம் நடத்தும் ஊரகத்திறனாய்வுத் தேர்வில் கீழ்க்காணும் பகுதியில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்றவர்கள் தேர்வெழுத முடியாது

(A) Rural areas ஊரகப் பகுதி

(B) Backward areas பின்தங்கிய பகுதிகள்

(C) Municipality and Corporation நரகாட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகள்

(D) Villages கிராமங்கள்

00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...