KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-01-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 01-20

TNPSC-DEPT-072-01-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ சிறப்பு பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் அதிகாரம் படைத்த அதிகாரி யார்?
Who was the competent authority to sanction grant for a special school?


2 ➤ தனியார் பள்ளி நிர்வாகத்தால் உருவாக்கப்படும் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை
A school committee constituted by the educational agency of every private school shall consists of


3 ➤ TNER-ன் விரிவாக்கம்
The expansion of TNER


4 ➤ தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்விச் சட்டம் 1998 நடைமுறைக்கு வந்த நாள்
Tamil nadu Compulsory Elementary Education Act 1998 came into force with effect from


5 ➤ Rural Functional Literacy Project துவங்கப்பட்ட ஆண்டு
Rural Functional Literacy Project was introduced in the year


6 ➤ 75 மாணவர்கள் கொண்ட தொடக்கப் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது?
How many teaching posts may be allotted in a primary school consists of 75 students?


7 ➤ வருங்கால வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதித் தொகை பெற விண்ணப்பதாரர் எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்?
In order to avail part final from the GPF account the applicant should completed - years of service.


8 ➤ குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Right of children to Free and Compulsory Education Act was introduced in the year


9 ➤ ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் ஒரு வாரத்திற்கு எத்தனை பாட வேளை ஒதுக்கப்பட வேண்டும்?
How many periods in a week to be allotted for Tamil in the first standard?


10 ➤ முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் துவங்கப்பட்ட நாள்
Chief Minister Nutritious noon meals programme was started on


11 ➤ எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு பொது கேள்வித் தாள் அச்சடிக்க அதிகாரம் படைத்தவர்
Who is the competent authority for printing 8th standard common exam question paper?


12 ➤ பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தை கண்காணிக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது?
Who is responsible for maintaining the quality of the Nutritious noon meals for the students at school?


13 ➤ புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
The new Educational Policy was implemented in the year


14 ➤ தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்கப்படும் record sheet-ல் மாணவர்களின் வருகை இம்மாதிரி குறிப்பிடப்பட்டிருக்கும்
The record sheet being maintained at the primary and middle school consists the total attendance of a students as


15 ➤ நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி ஒன்றை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரம் படைத்தவர்
The competent authority to upgrade an aided primary school as a middle school


16 ➤ செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட அமைப்பு
The organisation formed to help the welfare of the teachers on 5th September is


17 ➤ ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் பாட புத்தகம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Free text book and uniforms scheme for the students studying at I to VIII standard was started in the year


18 ➤ ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்விச் செலவுக்காக கல்வி முன்பணமாக எவ்வளவு வழங்கப்படுகிறது?
How much is the Educational advance for teacher's children for professional course?


19 ➤ அனைவருக்கும் கல்வி இயக்ககம் துவங்கப்பட்ட ஆண்டு எது?
Which year the Sarva Shiksha Abhiyan was formed?


20 ➤ தொடக்கக் கல்வி மற்றும் நடுத்தர கல்வி ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வழியாக நடத்தி வரும் அமைப்பு
The council which telecast education training for those who serve at the training programmes at the primary and middle school level

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...