KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-02-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 21-40

TNPSC-DEPT-072-02-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2018 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை வளப்படுத்தும் இயக்ககம்
The Directorate which develops the teaching of English at primary and high schools


2 ➤ முதல் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பினை ஒரு மாதம் வரை தளர்வு செய்து விலக்களிக்கும் அதிகாரி யார்?
Who is the authority to give age relaxation for a student joining at 1st standard upto one month?


3 ➤ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அதிகபட்சமாக எத்தனை மாணவர்களை சேர்க்க முடியும்?
How many students shall be admitted in each Teacher Training institute at the maximum?


4 ➤ பழைய அரசு ஆணைகள், அறிவுரைகள் மற்றும் தீர்ப்புகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பதிவேடு
Old G.O's advices and judgement copies should be kept in


5 ➤ DIET என்பதன் விரிவாக்கம்
The expansion of DIET


6 ➤ Feeder school-ல் உள்ள வகுப்புகள்
A feeder school has classes upto


7 ➤ ஒரு துவக்கப் பள்ளியில் உபரியாக உள்ள ஆசிரியரை வேறு துவக்கப் பள்ளியில் மாற்றுவதற்கு அதிகாரம் உள்ளவர்
Who is the competent authority to transfer a teacher from a aided primary school to another school, who is in surplus?


8 ➤ அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளிக் குழுவின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்.
In a recognised private school, a lifetime of a school committee is - years.


9 ➤ செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
Who is the founder of Red Cross?


10 ➤ ஒரு மாணவனின் சராசரி வருகை எங்ஙனம் கணக்கிடப்படுகிறது?
Average attendance of a student is calculated in every


11 ➤ கீழ் குறிப்பிட்டவற்றுள் எது தவறான கூற்று? அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் மாதாந்திர அறிக்கையில் இடம் பெற வேண்டியவை
Which one is not correct statement? An approved monthly report of a school has the following:


12 ➤ ஆசிரியரின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டால், அந்த ஆசிரியருக்கு வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு
A teacher avails how many days as special casual leave, if a family member is affected with Rabies


13 ➤ தொடக்கக் கல்வி என்பது
What is Elementary Education?


14 ➤ வயது வந்தோருக்கான கல்வித் திட்டம் மூலம், கல்வி பெற தகுதியான வயதுடையோர்
Through the “Adult Education Scheme" the people aged between --- are being educated.


15 ➤ மருத்துவச் சான்றின் பேரில் எத்தனை நாட்கள் கருச்சிதைவு விடுப்பு வழங்கலாம்?
How many days of leave will be given for abortion on medical certificate?


16 ➤ பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ள சட்டம் எது?
The functions of school management committee is mentioned in


17 ➤ பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர் ஒருவர் ஹையர் கிரேடு பதவியில் எந்த வகுப்பு வரை பாடம் நடத்தலாம்?
A pre-basic trained teacher can teach classes upto ------ at the higher grade post.


18 ➤ ஒரு அலுவலகத்தின் அஞ்சல் வில்லை கணக்கு பதிவேட்டை எத்தனை ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும்?
How many years, the postal stamp account Register should be prevented?


19 ➤ கீழ் குறிப்பிடப்பட்டவர்களில் பள்ளிக் குழு உறுப்பினராவதற்கு தகுதி படைத்தவர் யார்?
Among the following, who is eligible to be the member of school committee?


20 ➤ ஒரு தனியார் நடுநிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரம் படைத்த அதிகாரி யார்?
Who has the power to withdraw the recognition of a private middle school?

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...