KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-07-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-07-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ தகவலறியும் உரிமை சட்டம் 2005 - மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
RTI Act 2005 is executed in all states except


2 ➤ தகவலறியும் உரிமை சட்டம் 2005-ன் படி தகவல் தரும் அலுவலர் விண்ண ப்பதாரருக்கு நாட்களில் பதிலளிக்க வேண்டும்.
Within ------- days an officer should send a reply to the applicant under RTI Act 2005.


3 ➤ அரசு பணியில் சேர வயது வரம்பு
The age limit to enter into the Govt. service is


4 ➤ பணி வரன்முறை நாள் என்பது
The date of regularization is


5 ➤ பதவி உயர்வில் உரிமை விடல் ------- வகைப்படும்.
Relinquishment are of --- types.


6 ➤ தேர்வு நிலை பெற ஒருவர் ஒரே பதவியில்- - ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்.
For getting selection grade one should complete years of service in the same category.


7 ➤ அரசு அலுவலர் 25 ஆண்டுகள் பணி முடித்தால் அவருக்கு ரூபாய் ----- வெகுமதிஅளிக்கப்படுகிறது.
For rendering 25 years of service a Govt. servant is awarded Rs. -------- by cash.


8 ➤ ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு ஆதி திராவிட மாணவி பெறும் கல்வி உதவித்தொகை
A VII Std SC girl get a scholarship of Rs.


9 ➤ நர்சரி பள்ளி தொடக்க அனுமதி அளிப்பவர்
----- is empowered to grant permission to start nursery school.


10 ➤ பள்ளியை பார்வையிட செல்லும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அப்பள்ளியில் குறைந்தது ----- மணி நேரம் இருக்க வேண்டும்.
During the school visit the District Elementary Educational Officer should stay there - hours.


11 ➤ ஒரு கல்வி ஆண்டு தொடங்கும் நாள்
The academic year starts on


12 ➤ மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களின் ஊதியம் இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது
The pay of the Teacher on reemployment will be regulated that the pension together with the Pay and allowances does not exceed


13 ➤ ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியை நிரந்தப்படுத்தும் அதிகாரமுடையவர்
The Confirmation of Teachers in Panchayat Union Schools shall Remain with


14 ➤ நடுநிலைப்பள்ளியானது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது, நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இவ்வாறு ஈர்த்துக்கொள்ளலாம்
Whenever a Middle School is upgraded as High School the Students in Middle School Shall be observed


15 ➤ குடும்ப ஓய்வூதியம் அனுபவிக்கத் தகுதியுள்ள குழந்தைகள்
A Family Pension is also Admissible to Children


16 ➤ ஒரு பள்ளி இயங்குவது
A School can run by a


17 ➤ பள்ளியிலுள்ள அளவைப்பதிவேடு இதனுடன் தொடர்புடையது
The Scale Register of a School is related with


18 ➤ மாணவர்கள் உடல்நலமின்றி விடுப்பு எடுத்தால் வருகைப்பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்
In Student attendance Pupils who is on absent for sick may be marked as


19 ➤ தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Tamil Nadu Board of Secondary Education was Established in the Year


20 ➤ தமிழ்நாடு கட்டிடம் (உரிமச்) சட்டம் 1965-ன் கீழ் (கட்டிட) உரிமச் சான்றிதழ் இதற்கு தேவையானது
The Certificate of License under the Tamilnadu Buildings (Licensing) Act of 1965 is necessary to

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...