KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-08-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 61-80

TNPSC-DEPT-072-08-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY (T) 2018 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்குபெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்
The Minimum mark Prescribed to attend Talent Examinations to Receive Rural Talent Scholarship is


2 ➤ தேசிய ஆசிரியர் நலவாரியம் இந்தச்சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்டுள்ளது
The National foundation for Teachers Welfare was set up under the


3 ➤ டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற ஆசிரியர்களுக்கான வரையறை செய்யப்பட்டுள்ள குறைந்த பட்ச பணிக்காலம்
The teachers shall have rendered service to be eligible for Dr. Radhakrishnan Award at least


4 ➤ தமிழ்நாடு ஆண்டாய்வு கல்விச்சட்டமானது இவற்றுடன் முழு இணக்கம் கொண்டது.
The Provisions of Tamilnadu Educational Inspection code are intended to be incomplete Harmony with the


5 ➤ தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (வரன்முறை) விதிகள் 1974-ன் வரையறைப்படி பள்ளிக்குழுவில் இடம்பெற வேண்டிய ஆசிரியரல்லாத பணியாளர் என்பவர்
As per definition of Tamil Nadu Recognized private Schools (Relation) rules 1974 NonTeaching Staff means


6 ➤ மாணவர்களுக்கு தற்செயல் விடுப்பு அனுமதிக்கும் அதிகாரமுடையவர்
The Competent authority to grant casual leave to the student is


7 ➤ பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையது
The right of prescribing any textbook is reserved with


8 ➤ பாடத்திட்டத்தில் உள்ளபடி நீதிநெறி பாடவேளை இந்த வகுப்பிற்கு கட்டாயமாக்கப்பட்டது
The imparting of moral instructions according to the syllabus shall be compulsory on


9 ➤ ஆசிரியர் சான்றிதழ் இரண்டு தரங்களைக் கொண்டது, அவை
Teachers certificate shall be of two grade namely


10 ➤ அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம் பெயரும் பொழுது புதிய இடத்தில் சேர இவருடைய சிறப்பு அனுமதி சேவை
When pupils migrate from recognized schools in the middle of the school year Special permission should be obtained from


11 ➤ நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு நேரடிமான்யம் வழங்கப்படும் நேர்வில் அதன் மேல்முறையீட்டு அலுவலர்
The appellate authority on the orders of direct payment for aided primary School is


12 ➤ திடீர் பார்வையின் நோக்கம்
The aim of surprise visit is


13 ➤ குடும்பத்தின் வருவாய் ஈட்டும் உறுப்பினர் விபத்தில் இறந்தால் நிவாரண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வைப்புத்தொகை
Under the scheme of accident relief to the students whose earning member of the family Dies in an accident shall be paid by the way of fixed deposit


14 ➤ சாரணர் இயக்கத்தின் நிறுவனர்
The founder of the scout was


15 ➤ அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் தேசிய அளவிலான துணைத்திட்டம்
The Nationwide Sub Programme of Sarva Shiksha Abhiyan is


16 ➤ 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்
I The Limit of Neighbourhood with in Which School Shall be established for Children in classes 1 to 5


17 ➤ பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெற வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
The School Management Committee of a School Shall consist of Women Members at the Rate of


18 ➤ 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள ஆங்கில வழி மாணவர்களுக்கான கற்பித்தல் கட்டணம்
The Tuition fees Prescribed to the Students Studying in English Medium Sections from VI to VIII is


19 ➤ உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் ஊதியப்பட்டியலில் மேலொப்பமிடுபவர்
The Grant for a primary School shall be Drawn on a bill Countersigned by


20 ➤ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளின் அங்கீகாரம் பெறுவதற்கு பள்ளி முகவாண்மையின் சார்பில் சமர்பிக்க வேண்டிய ஆவணம்
For Obtaining Recognition the Management of Nursery and Primary School Shall Produce

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...