KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-10-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 21-40

TNPSC-DEPT-072-10-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ உரிய அலுவலரின் முன் அனுமதி பெற்ற பின்பு உள்ளுர் தற்செயல் விடுமுறை அறிவிக்கக் கூடிய நாள்
The miscellaneous holidays shall be allowed with sanction of the concern authorities for


2 ➤ வசூலிக்கப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கு கையொப்பமிட்டு இரசீது வழங்கத்தக்கவர்
A receipt for every payment of fees shall be granted with the signature of


3 ➤ பள்ளி தொடங்கம் முதல் நாள் தவிர்த்து, தாமதமாக பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இடைப்பட்ட நாட்களை இவ்வாறு குறிக்கலாம்
If a Pupil is admitted on any other day than the First School day of the month the Remaining Days should be


4 ➤ பள்ளியின் பெயரானது தெளிவாக கீழ்க்காணும் மொழிகளில் எழுதப்பட வேண்டும்
The name of the school will be exhibited prominently in


5 ➤ இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தற்போதைய குறைந்த பட்ச பொதுவான கல்வித் தகுதி
The Present Minimum General Educational Qualification for the appointment of Secondary Grade Teacher is


6 ➤ தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சீருடை
Uniform for Teachers and Headmistress


7 ➤ ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
Every Year Teacher's day is celebrated on


8 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்கு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச மதிப்பெண்
The minimum mark prescribed for attending Talent Examinations to Receive Rural Talent Scholarship is


9 ➤ வருகை பதிவேடு இவ்வாறு நிரப்பப்பட வேண்டும்
The Attendance should be fill up


10 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தால் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படக் கூடாதவர்
The Management of the Nursery and Primary Schools shall not appoint any Teacher


11 ➤ ஒரு ஆசிரியர் இதனை பெற்றிருக்கவில்லையெனில் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாது
No Grant shall be assessed for any teacher who does not possess


12 ➤ பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு கிரேயான்ஸ் வழங்கப்படுகிறது
In Welfare Schemes for School Children crayons are issued to Students studying in class


13 ➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஒன்றிய அளவில் உள்ள கீழ்க்காணும் வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி பணியை உறுதி செய்பவர்
Assistant Elementary Educational Officer means an officer in charge of elementary education in all schools having classes in block level


14 ➤ 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்
The limit of Neighborhood distance with in which school shall be established for children in Classes 6 to 8


15 ➤ தொடக்கக் கல்வி என்பது கீழ்காணும் வகுப்புகளுக்கு அளிக்கப்படும் கல்வியாகும்
Elementary Education means the education for the classes


16 ➤ ஆண் அல்லது பெண் பள்ளிக் குழந்தையின் வயது
Child means a male or female child of the age of


17 ➤ கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள்
Academic Year means the year commencing on the


18 ➤ எல். கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு முடிய உள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் - அதிகாரமுடையவர்
The competent authority to withdraw the recognition in the case of schools having classes L.K.G to V std)


19 ➤ எந்தக் கல்வி கட்டாயமானது
Which Education is compulsory?


20 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் ஒரு ஆண்டின் குறைந்த பட்ச வேலை நாட்கள்
The minimum Number of working days in a Year for the Nursery and Primary school is

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...