KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-11-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-11-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கான தகுதிகாண் பருவக்காலம்
The Member of Teaching and Non teaching staff of Nursery and Primary Schools shall be appointed on probation for a period of


2 ➤ உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் ஊதியப் பட்டியலில் மேலொப்பமிடுபவர்
The Grant for a Primary School shall be drawn on a bill Countersigned by


3 ➤ ஆசிரியர் நல நிதிக் கணக்கினை பராமரிக்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள்
The Registers have to be maintained in Every Assistant Elementary Educational Offices Deals with TPF


4 ➤ ஒரு மாதத்தில் மாணவர்களின் சராசரி வருகை க்கு குறைவாக இருக்குமானால் அந்த ஆசிரியருக்கு மான்யம் வழங்கப்படமாட்டாது.
No Grant shall be calculated in a month for any teacher in a school, if the average total attendance for the month is less than ---- pupil.


5 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி குற்றச் செயல்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியவர்
The Competent authority for Prosecution of Offences Punishable under the RTE Act Regarding Elementary School is


6 ➤ பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெற வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
The School Management Committee of a School Shall consist of Women Members at the Rate of


7 ➤ 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்
The Limit of Neighborhood distance within which School shall be established for children in Classes 1 to 5


8 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 நடைமுறைக்கு வந்த நாள்
The Right of Children to Free and Compulsory Education Act 2009 came into force on


9 ➤ ஒரு ஆசிரியருக்கு குறைந்தது மாணவர்களின் சராசரி வருகை…...ஆக இருக்க வேண்டும்.
There shall ordinarily, be at least one teacher for every attendance…...pupils in average.


10 ➤ பள்ளி நிர்வாகக் குழுவானது குறைந்தது --- மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும்.
School management committee shall meet at least once in every months -----


11 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரமுடையவர்
The Competent authority to inspect the nursery and primary school is


12 ➤ ஆய்வு அலுவலர்கள் தங்கள் தலைமையிடத்தில் இருக்கும்போது அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்தில் முறையாக பணிபுரிய வேண்டிய நேரம்,
All Inspecting officers should attend office regularly from on all working days when they are at their headquarters.


13 ➤ கூற்று 1 : எந்த ஒரு ஆசிரியரையும் மாணவர்கள் முன்னிலையில் விமர்சிக்கக் கூடாது. கூற்று 2 ஆய்வறிக்கை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எண்களிடப்பட வேண்டும்.
Statement 1 : No teacher should be criticized in the presence of pupils - Statement 2: In each inspection book the pages should be numbered


14 ➤ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதிகாரமுடையவராய் இருப்பது
The District Elementary Educational Officer is the Competent authority to


15 ➤ தனியார், முன்தொடக்க, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உடைமைகளை மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கும் அதிகாரி
The competent authority to permit the transfer of the property of the private pre primary, primary and Middle schools


16 ➤ ஒரு பள்ளியை மூட வேண்டுமெனில் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே முந்தைய கல்வி ஆண்டில் - தேதிக்கு முன்னர் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.
The Notice shall be given to the competent authority before --- of the year proceeding the year in which the closure is proposed to be given effect to


17 ➤ கூற்று 1 ஆசிரியர் வகுப்பறையில் நுழையும் போது அவர் இருக்கையில் அமரும் வரை அல்லது அமரும்படி சொல்லும் வரை மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். கூற்று 2 : அங்கீகாரம் பெற்ற வகுப்புகளை உரிய அலுவலரின் முன் அனுமதியின்றி மூடலாம்.
Statement 1 : On the teacher entering the classroom the pupils shall raise and remain - standing till. They are desired to sit or till the teacher takes his /her seat. Statement 2 Standards recognized by the competent authority may be closed without prior permission.


18 ➤ பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையது
The right of prescribing any textbook is reserved with


19 ➤ ஒரு தலைமையாசிரியர் தன் பள்ளியின் சிறப்புக்கட்டணம் சார்ந்த கணக்குகளையும் நிர்வாகத்தையும் பொறுப்புடன் கவனிப்பதை கண்காணிப்பவர்.
Who shall be responsible for correct maintenance of accounts relating to special fees for which the Headmaster shall be responsible?


20 ➤ மாற்றுச் சான்று கோரும் விண்ணப்பம் எழுத்து மூலமாக இவரால் அளிக்கப்பட வேண்டும்
The Application for a Transfer certificate shall be made in Writing by

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...