KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-12-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 61-80

TNPSC-DEPT-072-12-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2018 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் பள்ளிக் குழுவில் கல்வி முகவாண்மையினரின் பிரதிநிதிகள் இந்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
The School Committee of a Aided Primary School shall consist of Representatives of the Educational Agency not More than


2 ➤ ஒரு தனியார் பள்ளியின் அங்கீகாரமானது விண்ணப்பம் பெறப்பட்ட நாள் முதல் எந்த கால இடைவெளிக்குள் வழங்கப்பட வேண்டும்
The certificate of Recognition of the private school shall be granted within a period of - from the date of receipt of application.


3 ➤ முன்னதாக எழுத்து வடிவில் உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்பப்படாமல் பள்ளிக்குழு கூட்டம் நடைபெற கூடாது.
No meeting of the school committee shall be conducted unless at least - clear notice in writing has been given to the members of the committee.


4 ➤ மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் இதனைப் பெறத் தகுதி உடையவர்கள்
The Students studying in Standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail


5 ➤ I-V வகுப்புகள் அல்லது I - VIII வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிக்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி
The Competent authority to grant recognition to schools having classes I to V Std or Schools having classes I to VIII Std


6 ➤ பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது
In Welfare Schemes for School Children bye-cycles are issued to Students studying in class


7 ➤ தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது, சம்மந்தப்பட்ட அரசாங்கத்தால் அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்படும் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், நிலப்பரப்பு, மொழி, பாலினம் அல்லது இத்தகைய இதர அம்சங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தை என்பது
A child belonging to the scheduled Caste, the Scheduled tribe, the Socially and Educationally backward class or such other group having disadvantage owing to social, cultural, economical, geographical, linguistic, gender or such other factor, a may be specified by the appropriate Government, by notification means


8 ➤ மாண்புமிகு முதலமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப் பென்சில்கள் வழங்கப்படுகிறது
In Welfare Schemes for School Children colour pencils are issued to Students studying in class


9 ➤ தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக் கல்வி சட்டம் 1994ன் படி ஒவ்வொரு குழந்தையும் மொத்த வேலை நாட்களில் -சதவிகிதத்திற்கும் குறையாமல் வருகை புரிய வேண்டும்.
According to Tamil Nadu compulsory elementary education 1994 each child shall attend not less then - percent of the total working days.


10 ➤ பள்ளி நிர்வாக குழுவானது நிதி ஆண்டில் - முன்னதாக பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை தயார் செய்திட வேண்டும்.
School Management committee shall prepare a school development plan at least - before the end of the financial year.


11 ➤ அரசுப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் குடும்ப நல நிதி சந்தா தொகை
How much is recovered from the Government Servant for the Family Benefit Fund?


12 ➤ பகுதி நேர அமைப்பில் ஒரு பள்ளி இயங்குமானால் ஒரு வாரத்திற்குரிய வேலை நாட்கள்
If the school is to work on shift system, total working days in a week shall be


13 ➤ அரசால் ஒரு குறிப்பிட்ட புகாரினை விசாரிக்க ஒரு தகுதியுள்ள அலுவலருக்கு பணித்திருக்கும்போது விசாரணை முடிந்து எத்தனை நாட்களுக்குள் அவர் அந்த அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்?
The competent authority who has been directed by the government to make an enquiry under the act in any case specified in that order, shall report to the government the result of the enquiry taken by him within How many days from the date of conclusion of the enquiry?


14 ➤ பள்ளிக்குழுவில் ஒரு உறுப்பினராக இருக்க தகுதியற்றவர்
The following person shall not be eligible to become a member of school committee.


15 ➤ இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வைப்புத் திட்டம் மூலம் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை
To limit the dropouts special incentive is issued by the way of fixed deposit to children who passed 12th Std


16 ➤ பள்ளி நிர்வாகக் குழுவானது சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அத்தகைய சிறப்பு பயிற்சியினை குறைந்தபட்சம் எத்தனை மாதங்கள்?
The School Management Committee shall identify the children requiring special training and organize such training for a minimum period of months


17 ➤ பணியில் இருக்கும் அரசு ஊழியர் காலமாகும் போது அவரின் குடும்பத்திற்கு குடும்ப நல நிதி மூலம் வழங்கப்படும் தொகை
In the event of death of a Government Servant how much rupees available to the family from the family benefit fund


18 ➤ பணியில் இருக்கும் அரசு ஊழியர் காலமாகும் போது அவரின் இறுதிச் சடங்கிற்கு குடும்ப நல நிதி மூலம் வழங்கப்படும் தொகை
In the event death of a Government Servant how much rupees available for the funeral from the FBF


19 ➤ தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (வரன்முறை) விதிகள் 1974ன் வரையறைப்படி பள்ளிக்குழுவில் இடம் பெற வேண்டிய ஆசிரியரல்லா பணியாளர் என்பவர்
As per definition of Tamilnadu Recognized private schools (Relation) rules 1974 Non-Teaching staff means


20 ➤ மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் யார்?
Who is the president of the district parent teacher association?

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...