KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-13-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 01-20

TNPSC-DEPT-072-13-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தால் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படக் கூடாதவர்
The Management of the Nursery and Primary Schools shall not appoint any Teacher.


2 ➤ ஒரு ஆசிரியர் இதனை பெற்றிருக்கவில்லையெனில் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாது
No Grant shall be assessed for any teacher who does not possess


3 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கான தகுதிகாண் பருவக்காலம்.
The Member of Teaching and Non teaching Staff of Nursery and Primary Schools shall be appointed on probation for a period of


4 ➤ ஆசிரியர் நல நிதிக் கணக்கினை பராமரிக்க உதவித் தொடக்க கல்வி அலுவலர் வைத்திருக்க வேண்டிய பதிவேடு
The Register have to be maintained in Every Assistant Elementary Educational Offices Deals with TPF


5 ➤ பள்ளி மேலாண்மை குழுவில் இடம் பெற வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
The School Management Committee of a School shall consist of Women Members at the Rate of


6 ➤ 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்.
The Limit of Neighborhood distance with in which school shall be established for children in Classes 1 to 5


7 ➤ ஒரு ஆசிரியருக்கு குறைந்தது மாணவர்களின் சராசரி வருகை ------- ஆக இருக்க வேண்டும்.
There shall ordinarily be at least one teacher for every ---- pupils in average attendance


8 ➤ பள்ளி நிர்வாகக்குழுவானது குறைந்தது - மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும்.
School management committee shall meet at least once in every


9 ➤ கூற்று 1 : எந்த ஒரு ஆசிரியரையும் மாணவர்கள் முன்னிலையில் விமர்சிக்கக் கூடாது கூற்று 2 : ஆய்வறிக்கை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எண்களிடப்பட வேண்டும்.
Statement 1: No Teacher should be criticized in the presence of pupils Statement 2: In each inspection book the pages should be numbered.


10 ➤ ஆய்வு அலுவலர்கள் தங்கள் தலைமையிடத்தில் இருக்கும்போது அனைத்து வேலை நாட்களிலும் அலுவலத்தில் முறையாக பணிபுரிய வேண்டிய நேரம்
All Inspecting officers should attend office regularly from ------ to ----- on all working days when they are at their headquarters.


11 ➤ ஒரு ஆசிரியர் தன் இறப்பின் போது பணிக்கொடை பெறுவதற்கான வாரிசுத்தாரரை இவ்வாறு நியமிக்கலாம்.
When the teacher has a family he / she can nominate to receive gratuity in the event of death.


12 ➤ பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையது
The right of prescribing any text book is reserved with


13 ➤ உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் பள்ளிக் குழுவில் கல்வி முகவாண்மையினரின் பிரதிநிதிகள் இந்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
The School Committee of a Aided Primary School shall consist of Representatives of the Educational Agency not more than


14 ➤ முன்னதாக எழுத்து வடிவில் உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்பப்படாமல் பள்ளிக்குழு கூட்டம் நடைபெற கூடாது
No meeting of the school committee shall be conducted unless at least ---- clear notice in writing has been given to the members of the committee.


15 ➤ மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் இதனைப் பெறத் தகுதி உடையவர்கள்.
The Students studying in Standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail


16 ➤ நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்
The appointment authority of a Middle School Headmaster is


17 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி விதிகளின்படி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டியது
According to the Nursery and Primary School regulation rules Tamil should be taught compulsorily in the


18 ➤ ஒவ்வொரு உள்ளூர் நிர்வாகமும் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் சார்ந்த கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களை உள்ளடக்கிய பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.
Every Local authority shall maintain a Record of all children in his jurisdiction include


19 ➤ ஒரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க வேண்டிய இடம்
The Head of the Nursery and Primary School will draw the Principles of Promotions Every Year in Consultation with the


20 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரமுடைய அலுவலர்
The Competent authority to Initiate Disciplinary Proceedings against the Headmaster of Nursery and Primary School is

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...