KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-14-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 21-40

TNPSC-DEPT-072-14-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரமுள்ளவர்
The Competent authority to withdraw the Recognition of Nursery and Primary School is


2 ➤ பள்ளியின் முழு வேலை நாள் என்பதற்கான வரையறை
The Definition for a Full working day is


3 ➤ மாணவர்கள் உடல் நலமின்றி விடுப்பு எடுத்தால் வருகைப் பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்
In Student attendance Pupils who is on absent for sick may be marked as


4 ➤ மாணவர்களின் முன்னர் பயின்ற பள்ளியின் விவரங்கள் இவ்வாறு பகுக்கப்பட வேண்டும்.
The Statement showing the Previous History of Pupils should be divided into:


5 ➤ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கான நீட்டிக்கப்பட்ட கால அளவு
The Extended Period for Admission in a School As per RTE Act is


6 ➤ இந்த சட்டத்தின்படி 1 முதல் 10 வகுப்பு வரை பகுதி 1ல் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
The Act under which the Tamil has been prescribed as the Compulsory subject under Part 1 from 1st Std to X Std.


7 ➤ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்குவதற்கு அனுமதி அளிக்கும் தகுதி வாய்ந்த அதிகாரி
Competent authority to open a Teacher Training Institute


8 ➤ முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான பணிக்காலம்
The Qualifying Service Required to Get full pension is


9 ➤ நடுநிலைப் பள்ளி என்பது
The middle School means


10 ➤ குடும்பத்தின் வருவாய் ஈட்டும் உறுப்பினர் விபத்தில் இறந்தால் நிவாரண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வைப்புத் தொகை
Under the Scheme of accident relief fund to the Students whose earning member of the family Dies in an accident shall be paid by the way of fixed deposit


11 ➤ திடீர் பார்வையின் நோக்கம்
The aim of surprise visit is


12 ➤ கூற்று 1 : ஆய்வு அலுவலர் கற்பித்தலை மட்டும் மதிப்பிடக் கூடாது. முறைப்படி வழிகாட்டவும் அறிவுரை பகரவும் வேண்டும். கூற்று 2 : உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆய்வு அலுவலரால் தண்டிக்கப்படக் கூடாது
Statement 1: The inspecting officers should not only judge the results of teaching But should guide and advice as to its method. Statement 2: No teacher of a School under private management should ever be reprimanded By an inspecting Officer


13 ➤ நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடி மானியம் வழங்கப்படும் அதன் மேல் முறையீட்டு அலுவலர்
The appellate authority on the orders of direct payment for aided primary school is


14 ➤ அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம் பெயரும் பொழுது புதிய இடத்தில் சேர இவருடைய சிறப்பு அனுமதி தேவை
I When pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from


15 ➤ ஆசிரியர் சான்றிதழ் இரண்டு தரங்களைக் கொண்டது அவை
Teachers certificate shall be of two grades, namely


16 ➤ உரிய அலுவலரின் முன் அனுமதி பெற்ற பின்பு உள்ளூர் தற்செயல் விடுமுறை அறிவிக்கக்கூடிய நாள்
The miscellaneous holidays shall be allowed with sanction of the concern authorities for


17 ➤ வசூலிக்கப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கு கையொப்பமிட்டு இரசீது வழங்கத்தக்கவர்
A receipt for every payment of fees shall be granted with the signature of


18 ➤ பள்ளி தொடங்கும் முதல் நாள் தவிர்த்து, தாமதமாக பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இடைப்பட்ட நாட்களை இவ்வாறு குறிக்கலாம்.
If a Pupil is admitted on any other day than the First School day of the month the Remaining Days should be


19 ➤ பள்ளியின் பெயரானது தெளிவாக கீழ்க்காணும் மொழிகளில் எழுதப்பட வேண்டும்
The name of the school will be exhibited prominently in


20 ➤ இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தற்போதைய குறைந்தபட்ச பொதுவாக கல்வித் தகுதி
The Present Minimum General Educational Qualification for the appointment of Secondary Grade Teacher is

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...