KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-15-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-15-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சீருடை
Uniform for Teachers and Headmistress


2 ➤ ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
Every Year Teachers day is celebrated on


3 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்கு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்
The minimum mark prescribed for attend Talent Examinations to Receive Rural Talent Scholarship is


4 ➤ வருகை பதிவேடு இவ்வாறு நிரப்பப்பட வேண்டும்
The Attendance should be fill up


5 ➤ பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பெண் குழந்தைகளின் இடை நிற்றலைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்
The Scheme introduced to Prevent to Drop-outs of Sc/ST' girls is


6 ➤ ஒரு பள்ளியை மூட வேண்டுமெனில் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே முந்தைய கல்வி ஆண்டில் -- தேதிக்கு முன்னர் அறிவிப்பு கொடுப்பட வேண்டும்.
The Notice shall be given to the competent authority before ---- of the year proceeding the year in which the closure is proposed to be given effect to


7 ➤ பள்ளிக் குழு உறுப்பினர்களில் குறைந்தபட்சம் - உறுப்பினர்கள் வருகை புரியாமல் கூட்டம் நடத்தப்பட கூடாது.
No meeting of the school committee shall be conducted unless at least - of the total members of the committee are present.


8 ➤ தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் வெளி மாநில பல்கலைக்கழக சான்றுகளை மதிப்பீடு செய்யும் அதிகாரி
The competent authority to evaluate other state university certificates of state in teacher and middle schools


9 ➤ ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயது
The retirement age of a Government servant is


10 ➤ சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்களைக் கண்டறியும் அதிகாரமுடையவர்
Authority Competent to Identify the Children Requiring Special Training is


11 ➤ நாம் வாழும் கண்டம்
We live in - continent.


12 ➤ காணாமல் போன அரசு ஊழியருக்கான பணிக்கொடையை அனுமதிக்க முடிந்திருக்க வேண்டிய கால அளவு
D.C.R.G is allowed to the family of Missing Government Servant after a Period of


13 ➤ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த மேல்முறையீட்டு அலுவலர்
Anmella Appellate authority on service matters of all Aided Primary and Middle School teachers and disciplinary action.


14 ➤ உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தகுதி வாய்ந்த அலுவலர்
The Competent authority to take disciplinary action on Assistant Elementary Educational Officer


15 ➤ ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் அதிகாரமுடையவர்
The Confirmation of Teachers in Panchayat Union Schools shall remain with


16 ➤ மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களின் ஊதியம் இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது.
The pay of the Teacher on Re employment will be regulated that the pension together with the pay and allowances does not exceed.


17 ➤ LKG - V வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிக்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி
The Competent authority to grant recognition to schools having classes LKG to V Std.


18 ➤ பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படுகிறது
In welfare Schemes for School Children Laptop is issued to Students those who appeared the Examination for


19 ➤ அரசாங்கத்தால் அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்படும் குறைந்தபட்ச வருடாந்திர வருமானத்திற்கும் குறைவான வருமானம் உள்ள பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் குழந்தை என்பது
A child belonging to the such parent or guardian whose annual income is lower than the minimum limit specified by the appropriate Government by notification.


20 ➤ பள்ளி நிர்வாக குழுவானது நிதி ஆண்டில் ---- முன்னதாக பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை தயார் செய்திட வேண்டும்
The School Management committee shall prepare a school development plan at least - before the end of the financial year.

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...