KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-16-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 61-80

TNPSC-DEPT-072-16-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2019 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ எந்த மாதம் முதல் குடும்ப நல நிதி சந்தா தொகை ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது.
In which month Rs.60 is recovered from the Government Servant for the Family Benefit Fund


2 ➤ இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வைப்பு நிதி திட்டத்தின் மூலம் எந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூ.5,000 வழங்கப்படுகிறது?
To limit the dropouts special incentive Rs. 5,000 issued by the way of fixed deposit is issued to children those who passed.


3 ➤ I-V வகுப்புகள் அல்லது I - VIII வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிப்பு திரும்பப் பெற தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி
The Competent authority to withdraw the recognition to schools having classes I to V Std or Schools having classes I to VIII std.


4 ➤ பணியில் இருக்கும் போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதி மூலம் ரூ.3,00,000 எந்த தேதி முதல் வழங்கப்படுகிறது
In the event of death of the Government Servant from which date onwards Family Benefit Fund Rs. 3,00,000/- is available


5 ➤ மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகம் சென்னையில் செயல்படும் இடம்
The State level parent Teachers Association is functioning in Chennai at


6 ➤ சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளுக்கு எத்தனை வருடங்களுக்கு மேற்படாது அப்பயிற்சி வழங்கப்படுகிறது.
Special Training requiring children shall be given training for a maximum period.


7 ➤ பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சமர்பிக்க இயலாத நிலையில் எதை முன்னிலைப்படுத்தலாம்
In cases where the parent or guardian of the child is unable to produce the birth certificate of the child, the document shall be deemed to be proof of age of the child for the purpose of admission in a school.


8 ➤ முன் தொடக்கப் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை புதியதாக துவங்குவதற்கு அனுமதி வழங்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி
The Competent authority to give permission to open a new pre-primary, primary and middle schools


9 ➤ தமிழ்நாடு கட்டாய் தொடக்கக் கல்வி சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 33 1995)-ன்படி ஒருநாளில் தொடக்கப் பள்ளியின் வேலை நேரம்
According to Tamil Nadu compulsory elementary education act 1994 (Tamilnadu act 33 of 1995) for each working day the elementary school shall function for


10 ➤ பள்ளிக் குழுவில் மிக முதுநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடாது
The School committee shall consist of senior most Teacher of the school Not more than


11 ➤ பள்ளி குழுவானது குறைந்தது - மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும்.
School committee shall meet at least once in every


12 ➤ மாணவர்கள் அனுமதியுடன் விடுப்பு எடுத்தால் வருகைப் பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்
In Student attendance pupil who is on leave may be marked as


13 ➤ தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (வரன்முறை) விதிகள் 1974ன் வரையறைப்படி பள்ளிக்குழுவில் இடம் பெற வேண்டிய ஆசிரியரல்லா பணியாளர் என்பவர்
As per definition of Tamil Nadu Recognized private schools (Relation) rules 1974 Non Teaching staff means


14 ➤ பள்ளி நிர்வாக குழுவின் குறைவெண் வரம்பானது குழுவின் மொத்த உறுப்பினர்களில் சதவீதத்திற்கு குறையாது இருக்க வேண்டும்.
The Quorum of the meeting of the School Management Committee shall be not less than - percentage of the total members of the committee


15 ➤ உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்யும் தகுதி வாய்ந்த அலுவலர்
The competent authority to inspect Assistant Elementary Educational Office


16 ➤ வரையறுக்கப்பட்ட விடுப்பு.
Restricted Leave


17 ➤ மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நியமனம் மற்றும் மாறுதல் செய்யும் அதிகாரம் உள்ளவர்
The competent authority to appointment and transfer of District Elementary Education Officer


18 ➤ விலையில்லா பாடநூல்கள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
Free Books are issued to Students who studies in classes


19 ➤ பணியில் இருக்கும் அரசு ஊழியர் காலமாகும் போது அவரின் இறுதிச் சடங்கிற்கு குடும்ப நல நிதி மூலம் 'வழங்கப்படும் தொகை
In the event death of a Government Servant how much rupees available for the funeral from the FBF


20 ➤ பிரிவு 2 கூறு (N) உட்கூறு (ii) (iv) ல் குறித்துரைத்துள்ளபடி முதல் வகுப்பில் குறைந்தது ---- விழுக்காடு குழந்தைகளை அண்டை பகுதிகளிலுள்ள நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளாக சேர்த்து அவர்களுக்கு தொடக்க கல்வி முடியும் வரையில் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை வழங்க வேண்டும்.
Specified in sub-clauses (iii) and (iv) of clause (n) of section 2 shall admit in class I, to the extent of at least ---- percent of the strength of that class, children belonging to weaker section and disadvantaged group in the neighborhood and provide free and compulsory elementary education till its completion.

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...