KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-19-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2019 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-19-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2019 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ பள்ளி நிர்வாகத்தின் நிதி நிலைமையை உறுதி செய்ய பள்ளி முகமையானது துவக்கப்பள்ளிக்கு -தொகையுடன் அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்.
A trust with an endowment of Rs-------------- must be created to ensure financial stability of a primary school by educational agency.


2 ➤ தமிழ்நாடு கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2011-ன்படி எல்லா உள்ளாட்சி அமைப்புகளும் - வரை உள்ள இயலாக் குழந்தைகளின் விபரங்களை பராமரிக்க வேண்டும்.
Every local authority should maintain the record of children with disabilities till they attain the age of according Tamil Nadu RTE Act 2011


3 ➤ கல்விபெறும் உரிமைச்சட்டம் 2009ன்படி 'வலு குறைந்த பிரிவு' என்பதன் பொருள்
According to RTE act 2009, Weaker section' means.


4 ➤ பின்வருவனவற்றுள் சிறப்பு ஒதுக்கீட்டாள் கீழ் வராத பள்ளி (கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009ன்படி)
Which among the following schools does not come under specified category according to RTE act 2009?


5 ➤ இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடை (DCRG) பெற இறந்த அரசு ஊழியர் பணியாற்றி இருக்க வேண்டிய குறைந்த பணிக்கலாம்.
Minimum service required for obtaining DCRG benefit for deceased employee


6 ➤ ஓய்வூதிய விதி எண் 19-ன் படி ஓய்வூதிய காலத்தில் சேர்க்கப்படும் பணிக்காலம்
According pension rule 19, the period which is counted for pension period is


7 ➤ 5 வருடங்களுக்கு குறைவாக பணிசெய்து இறந்த ஊழியருக்கு வழங்கப்பெறும் இறப்பு பணிக்கொடை அவரது மாத ஊதியத்தின் ----------மடங்கு ஆகும்
Death Gratuity of an employee with less than 5 years of service is ……. times of monthly emoluments.


8 ➤ நகராட்சிப் பகுதியில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் கட்டிடம் மற்றும் விளையாட்டு திடல் சேர்த்து தேவைப்படும் இடம்
The total area including building, play area required for teacher training in municipal area is


9 ➤ சிறுபான்மை பள்ளிகள் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு குறித்த அரசியலமைப்பின் சட்டப்பிரிவு
The article that deals with regulation and protection of minority schools is


10 ➤ தமிழ்நாடு பள்ளிகளில் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவது
Education development day is celebrated — of every year in schools of Tamil nadu


11 ➤ முன் தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தை அந்த கல்வி ஆண்டின் ----- அன்று 3 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
A child seeking admission to pre-primary school must complete 3 years on - of the academic year


12 ➤ ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தினை மாற்றியமைத்த அரசாணை
The Government order that revised the pay of Tamil nadu government employees with respect to VIIth pay commission recommendations


13 ➤ ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- I (I-V வகுப்புகள்) பாடத்திட்டத்தில் இடம் பெறாத பாடம்
The Subject that is not induced in Paper I (class I-V) of Teacher Eligibility Test (TET) is


14 ➤ ஆசிரியர் தகுதி தேர்ச்சிச் சான்றிதழ் பணி நியமனம் பெற செல்லுபடியாகும் காலம்
The validity period of Teacher Eligibility Test (TET) qualifying certificate for appointment will be


15 ➤ பள்ளி மேலாண்மைக் குழு (SMC) வின் தலைவர்
The Chairperson of the School Management Committee (SMC)


16 ➤ அரசு ஊழியரின் பிடித்தங்கள் அவர் ஓய்வு பெறும் நிலையில் பிடித்தம் செய்ய வேண்டியது.
A Government employee's dues at the time of retirement can be deducted from


17 ➤ பின்வருவனவற்றுள் ஓய்வூதியத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊதியம்
Pay which can be included for calculating pension


18 ➤ பின்வருபவருள் தன்னுடைய ஓய்வூதியத்தை தொகுத்து பலன் பெற தகுதி உடையவர்?
Who among the following is eligible to commute his pension?


19 ➤ ----------ஆனது வகுப்பறைகளிலிருந்து 12 மீட்டர் தூரத்திற்கு குறைவாக அமைத்தல் கூடாது.
--------- should not be placed nearer than 12 meters from class rooms


20 ➤ தொடக்கக் கல்வியில் எண்வகைப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்
Preparation of number statement in elementary education is done by

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...