KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-23-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-23-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.
SSA refers to | SSA - என்பதன் விரிவாக்கம் (Dec 2020)
2.
BRC - Stands for | BRC - என்பதன் விரிவாக்கம்
3.
The Minimum enrollment for commencing new school at hill station | மலைப்பகுதிகளில் புதிய பள்ளிகள் துவக்க போதுமான மாணவர்களின் எண்ணிக்கை
4.
How many years should EGS run successfully for upgrading it as a School? | மாற்றுப் பள்ளிகள் (EGS) எத்தனை ஆண்டுகள் சிறப்பாக செயல்பாட்டால் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது?
5.
Which register maintained for CCE? | கீழ்கண்டவற்றுள் எது CCE பதிவேடு? | கீழ்கண்டவற்றுள் எது CCE பதிவேடு?
6.
How many days in a year, SMS Members are given training by BRC? | பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு ஆண்டிற்கு வட்டார வளமையத்தால் வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கை
7.
The Minimum distance eligible for getting unavailed leave as EL during Transfer | பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பாக கருத மாறுதல் பெற்ற அலுவலகங்களுக்கிடையேயான தொலைவு ----- கி.மீ. இருத்தல் வேண்டும்.
8.
The amount sanctioned for receiving MBC scholarship for the Girl student who are studying in the Classes III to V | மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை
9.
The department which selects eligible teachers for Government Schools? | அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் துறை
10.
The Web address which given the opportunity to download the textbook at free of cost | பாடநூல்களை விலையில்லாமல் பதிவிறக்கம் செய்ய உதவும் இணையதள முகவரி
11.
Teacher's grievances day is held on every -------- Saturday in a month | சனிக்கிழமைகளில் ஆசிரியர் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது.
12.
How much amount should be paid to be a host in a School? | புரவலராக பள்ளியில் சேர செலுத்த வேண்டிய தொகை
13.
A Block level feeder post for promoting as middle school Headmaster | நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக வட்டார அளவிலான ஊட்டுப் பதவி
14.
CCE is a tool for | CCE என்பது
15.
The Competent authority who have withdrawn recognition of private primary schools? | தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப்பெறும் உரிமை பெற்ற அலுவலர்
16.
How many registers should be maintained by the Private Pre-primary, Primary and Middle Schools? | தனியார், மழலையர், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் எண்ணிக்கை
17.
The Definition for a full working Day in a School consists of four hours | பள்ளியின் முழு வேலை நாள்
18.
When Pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from | அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம்பெயரும் பொழுது பள்ளியில் சேர இவரது அனுமதி தேவை
19.
How many kilometres between two middle schools as per RTE Act 2009? | கல்வி உரிமைச் சட்டப்படி இரு நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையிலான கி.மீ தூரம் எவ்வளவு?
20.
How many months extension allowed for admission of children in a school as per RTE ACT | கல்வி உரிமைச் சட்டப்படி எத்தனை மாதங்கள் வரை மாணவர் சேர்க்கைக்கு விலக்களிக்கலாம்?
00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...