KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT- 072-28-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 61-80

TNPSC-DEPT- 072-28-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The competent authority to permit the transfer of the property of the private pre primary, primary and Middle schools
தனியார், முன்தொடக்க, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உடைமைகளை மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கும் அதிகாரி

(A) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
(B) District Educational Officer
மாவட்ட கல்வி அலுவலர்
(C) Joint Director of Elementary Education
தொடக்கக் கல்வி இணை இயக்குநர்
(D) Assistant Elementary Educational officer
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
2.

➤ The right of prescribing any textbook is reserved with
பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையது

(A) The Government
அரசு
(B) Head of the Department
துறை தலைமையிடம்
(C) Tamilnadu Text book Society
தமிழ்நாடு பாடநூல் கழகம்
(D) Teachers recruitment board
ஆசிரியர் தேர்வு வாரியம்
3.

➤ The Competent authority to grant recognition to schools having classes I to V Std or Schools having classes I to VIII std.
I-V வகுப்புகள் அல்லது I-VIII வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிக்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி

(A) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
(B) The joint Director, Directorate of Elementary Education
இணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்கம்
(C) District Educational Officer
மாவட்டக் கல்வி அலுவலர்
(D) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
4.

➤ The Member of Teaching and Non teaching Staff of Nursery and Primary Schools shall be appointed on probation for a period of
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கான தகுதிகாண் பருவக்காலம்

(A) 6 months
(B) 12 months
(C) 18 months
(D) 24 months
5.

➤ Statement 1: On the teacher entering the class room the pupils shall raise and remain standing still. They are desired to sit or till the teacher takes his/her seat.
Statement 2: Standards recognized by the competent authority may be closed without prior permission.
கூற்று 1: ஆசிரியர் வகுப்பறையில் நுழையும் போது அவர் இருக்கையில் அமரும் வரை அல்லது அமரும்படி சொல்லும் வரை மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை தர வேண்டும்
கூற்று 2: அங்கீகாரம் பெற்ற வகுப்புகளை உரிய அலுவலரின் முன் அனுமதியின்றி மூடலாம்

(A) Statement 2 is correct
கூற்று 2 மட்டும் சரியானது
(B) Statement 1 is correct
கூற்று 1 மட்டும் சரியானது
(C) Both are Correct
இரண்டும் சரியானது
(D) Statement 1 is not correct
கூற்று ஒன்று தவறானது
6.

➤ The Extended Period for Admission in a School As per RTE Act is
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கான நீட்டிக்கப்பட்ட கால அளவு

(A) 3 Months from the Date of Commencement of academic year
கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து 3 மாதங்கள்
(B) 6 months from the Date of Commencement of academic year
கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து 6 மாதங்கள்
(C) 8 months from the Date of Commencement of academic year
கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து 8 மாதங்கள்
(D) 9 months from the Date of Commencement of academic year
கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து 9 மாதங்கள்
7.

➤ Every Year Teachers day is celebrated on
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்

(A) 5th September
(B) 6th September
(C) 15th September
(D) 5th October
8.

➤ Who shall be responsible for correct maintenance of accounts relating to special fees for which the Headmaster shall be responsible?
ஒரு தலைமையாசிரியர் தன் பள்ளியின் சிறப்புக் கட்டணம் சார்ந்த கணக்குகளையும் நிர்வாகத்தையும் பொறுப்புடன் கவனிப்பதை கண்காணிப்பவர்

(A) Secretary of the school committee
பள்ளிக் குழுவின் செயலர்
(B) Members of the school committee
பள்ளிக்குழுவின் உறுப்பினர் Member of
(C) Parent Teachers Association
பெற்றோர் ஆசிரியர் குழுவின் உறுப்பினர்
(D) Any teacher of the school
பள்ளியின் ஒரு ஆசிரியர்
9.

➤ To limit the dropouts, special incentive Rs. 5,000 issued by the way of fixed deposit is issued to children those who passed.
இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வைப்பு நிதி திட்டத்தின் மூலம் எந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூ. 5,000/- வழங்கப்படுகிறது

(A) 9th Std.
(B) 10th Std.
(C) 11th Std.
(D) 12th Std.
10.

➤ The Application for a Transfer certificate shall be made in Writing by
மாற்றுச் சான்று கோரும் விண்ணப்பம் எழுத்து மூலமாக இவரால் அளிக்கப்பட வேண்டும்

(A) The Guardian
பாதுகாவலர்
(B) The Parent
பெற்றோர்
(C) The Student
மாணவர்
(D) The Parent or The Guardian
பெற்றோர் அல்லது பாதுகாவலர்
11.

➤ The Registers have to be maintained in Every Assistant Elementary Educational Officer Deals with TPF
ஆசிரியர் நல நிதிக் கணக்கினை பராமரிக்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள்

(A) Teachers Provident Fund Registers
ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி பதிவேடு
(B) Stock Register
இருப்பு பதிவேடு
(C) Scale Register
அளவைப் பதிவேடு
(D) Personal Register
தன் பதிவேடு
12.

➤ The appointment authority of a Middle School Headmaster is
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்

(A) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
(B) Director of Elementary Educational Officer
தொடக்கக் கல்வி இயக்குநர்
(C) Assistant Elementary Educational Officer
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
(D) Chief Educational Officer
முதன்மை கல்வி அலுவலர்
13.

➤ The Definition for a Full working day is
பள்ளியின் முழு வேலை நாள் என்பதற்கான வரையறை

(A) Consist of Not less than 1 hour and 45 minutes
1 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு குறையாமல்
(B) Consist of 2 Hours
2 மணி நேரம் உள்ளடக்கியது
(C) Consist of 4 Hours
4 மணி நேரம் உள்ளடக்கியது
(D) Consist of 5 hours
5 மணி நேரம் உள்ளடக்கியது
14.

➤ The Statement showing the Previous School History of Pupils should be divided into
மாணவர்களின் முன்னர் பயின்ற பள்ளியின் விவரங்கள் இவ்வாறு பகுக்கப்பட வேண்டும்

(A) 2 Category
2 வகையாக
(B) 3 Category
3 வகையாக
(C) 4 Category
4 வகையாக
(D) 6 Category
6 வகையாக
15.

➤ Competent authority to open a Teacher Training Institute
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்குவதற்கு அனுமதி அளிக்கும் தகுதி வாய்ந்த அதிகாரி

(A) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
(B) Deputy Director (Teachers Education)
துணை இயக்குநர் (ஆசிரியர் கல்வி)
(C) Director of Elementary Education
தொடக்கக் கல்வி இயக்குநர்
(D) Joint Director of Elementary Education
தொடக்கக் கல்வி இணை இயக்குநர்
16.

➤ The aim of surprise visit is
திடீர் பார்வையின் நோக்கம்

(A) Judge how for the teachers are regular in their attendance
ஆசிரியர்களின் முறையான வருகையைக் கவனிக்க
(B) Judging the condition and Progress of the School
பள்ளிச் சூழ்நிலை மற்றும் முன்னேற்றத்தைக் கவனிக்க
(C) No Special intention
சிறப்பு நோக்கம் எதுவும் இல்லை
(D) (A) and (B)
(A) மற்றும் (B)
17.

➤ The middle School means
நடுநிலைப் பள்ளி என்பது

(A) Std 6 to 8
6 முதல் 8 வகுப்புகள் Std
(B) Std 1 to 8
1 முதல் 8 வகுப்புகள்
(C) LKG to 5
எல்.கே.ஜி. முதல் 5 வகுப்புகள்
(D) (A) and (B)
(A) மற்றும் (B)
18.

➤ The Qualifying Service Required to get full pension is
முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான பணிக்காலம்

(A) 20 Years
(B) 25 Years
(C) 30 Years
(D) 58 Years
19.

➤ Statement 1: The inspecting officers should not only judge the results of teaching But should guide and advice as to its method.
Statement 2: No teacher of a School under private management should ever be reprimanded By an inspecting Officer
கூற்று 1: ஆய்வு அலுவலர் கற்பித்தலை மட்டும் மதிப்பிடக் கூடாது ஆனால் முறைப்படி வழிகாட்டவும் அறிவுரை பகரவும் வேண்டும்.
கூற்று 2: உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆய்வு அலுவலரால் தண்டிக்கப்படக் கூடாது

(A) Statement 1 is Correct
கூற்று 1 சரியானது
(B) Statement 2 is Correct
கூற்று 2 சரியானது
(C) Both are wrong
இரண்டும் தவறானது
(D) Both are correct
இரண்டும் சரியானது
20.

➤ Teachers certificate shall be of two grades, namely
ஆசிரியர் சான்றிதழ் இரண்டு தரங்களைக் கொண்டது, அவை

(A) Diploma and Collegiate
பட்டயம் மற்றும் கல்லூரி அளவிலானது
(B) Secondary and Elementary
இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி தரம்
(C) Collegiate and Elementary
கல்லூரி மற்றும் தொடக்கக் கல்வி தரம்
(D) Collegiate and Secondary
கல்லூரி மற்றும் இடைநிலைத் தரம்
00:00:03



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...