TNPSC-DEPT- 072-32-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ The competent authority of direct, payment in aided school is
(A) Assistant Elementary Educational Officer
உதவி தொடக்க கல்வி அலுவலர்
(B) Additional Assistant Elementary Educational Officer
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்
(C) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(D) Director of School Education
பள்ளிக் கல்வி இயக்குநர்
➤ The competent authority of direct, payment in aided school is
பள்ளிகளுக்கு நேரடி மானியம் வழங்க ஆணையிடும் அலுவலர் யார்?
(A) Assistant Elementary Educational Officer உதவி தொடக்க கல்வி அலுவலர்
(B) Additional Assistant Elementary Educational Officer
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்
(C) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(D) Director of School Education
பள்ளிக் கல்வி இயக்குநர்
2.➤ As per G.O. MS. No. 237 Personal administrative and reforms department dated 29.06.1993, Govt employee can avail --- of medical leave consecutive of maternity leave
(A) 6 months
(B) 1 year
(C) 2 years
(D) 3 years
➤ As per G.O. MS. No. 237 Personal administrative and reforms department dated 29.06.1993, Govt employee can avail --- of medical leave consecutive of maternity leave
அரசாணை எண் : 237 பணியாளர் சீர்திருத்தத் துறை நாள் : 29.06.1993 ன்படி மகப்பேறு விடுப்பைத் தொடர்ந்து மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் ----- வரை பிற விடுப்புகளை அனுமதிக்கலாம்
(A) 6 months (B) 1 year
(C) 2 years
(D) 3 years
3.➤ Statement (1) :
(A) I only correct - I மட்டும் சரி
(B) II only correct - II மட்டும் சரி
(C) Both I, II correct - I, II சரி
(D) Both I, II incorrect - 1, II தவறு
➤ Statement (1) :
While admitting a child, his parent (or) guardian can undergo any screening procedure.
Statement (II) : Child should be denied admission in a school for lack of age proof.
கூற்று (1) : ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது அக்குழந்தையின் பெற்றோரை திறன் தணிக்கை நடைமுறைக்கு உட்படுத்தலாம்
கூற்று (II) : வயது சான்றிதழ் இல்லாத காரணத்திற்காக ஒரு குழந்தைக்கு அனுமதி மறுக்கலாம்
(A) I only correct - I மட்டும் சரி (B) II only correct - II மட்டும் சரி
(C) Both I, II correct - I, II சரி
(D) Both I, II incorrect - 1, II தவறு
4.➤ Responsibility of the teacher is :
(A) I only correct
I மட்டும் சரி
(B) II only correct
II மட்டும் சரி
(C) I, II incorrect
I, II தவறு
(D) I, II correct
I, II சரி
➤ Responsibility of the teacher is :
I : Maintain regularity and punctuality in attending
Class. II : Complete Entire curriculum within specified time.
கீழ்கண்டவற்றில் ஆசிரியர்களின் கடமைகளுள் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க
1 : பள்ளிக்கு தொடர்ச்சியாகவும், குறித்த நேரத்தில் வருதல்
II : முழுபாடத்திட்டத்தையும் குறித்துரைக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்தல்
(A) I only correctI மட்டும் சரி
(B) II only correct
II மட்டும் சரி
(C) I, II incorrect
I, II தவறு
(D) I, II correct
I, II சரி
5.➤ Global partner of SSA is
(A) UNICEF
(B) UNO
(C) WHO
(D) WFO
➤ Global partner of SSA is
SSA உடன் இணைந்து செயல்படும் பன்னாட்டு அமைப்பு எது?
(A) UNICEF (B) UNO
(C) WHO
(D) WFO
6.➤ Which of the following is not consider for pension calculation :
(A) I, II only correct
, II மட்டும் சரி
(B) I, III only correct
I, III மட்டும் சரி
(C) I, II, III, IV correct
I, II, III, IV சரியானது
(D) I, II, IV correct
I, II, IV சரியானது
➤ Which of the following is not consider for pension calculation :
I : Boy service
II : Apprentice service
III : Suspension period
IV : Contract period கீழ்காணும் காலங்களில் எவை ஓய்வூதிய கணக்கில் சேராது
1 : 18 வயது நிரம்புமுன் பணியாற்றிய காலம்
II : தொழில் பழகும் பணி
III : தண்டனையாக கருதப்பட்ட தற்காலிக பணிநீக்க காலம்
IV : ஒப்பந்த பணி
(A) I, II only correct , II மட்டும் சரி
(B) I, III only correct
I, III மட்டும் சரி
(C) I, II, III, IV correct
I, II, III, IV சரியானது
(D) I, II, IV correct
I, II, IV சரியானது
7.➤ Whom avail compassionate allowance?
(A) Govt. staffs husband (or) Wife
அரசு ஊழியரின் கணவர் (அ) மனைவி
(B) Dismissed Govt. Servant
பணியிலிருந்து நீக்கப்பட்ட அரசு ஊழியருக்கு
(C) Father/mother of married Govt. Servants
திருமணமான அரசு ஊழியரின் தாய் தந்தை
(D) None of the above
மேற்கூறியவை எதுவுமில்லை
➤ Whom avail compassionate allowance?
கருணைப்படி என்பது யாருக்கு வழங்கப்படுகிறது
(A) Govt. staffs husband (or) Wifeஅரசு ஊழியரின் கணவர் (அ) மனைவி
(B) Dismissed Govt. Servant
பணியிலிருந்து நீக்கப்பட்ட அரசு ஊழியருக்கு
(C) Father/mother of married Govt. Servants
திருமணமான அரசு ஊழியரின் தாய் தந்தை
(D) None of the above
மேற்கூறியவை எதுவுமில்லை
8.➤ How many wings function in N.C.C?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
➤ How many wings function in N.C.C?
தேசிய மாணவர் படையில் செயல்படும் பிரிவுகளின் எண்ணிக்கை
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
9.➤ WASH programme is implement in India by UNICEF with SSA what is mean by WASH ?
(A) Water, Sanitation, Hygiene
(B) Wealth, Admission, Skill, Health
(C) Wash your hands
(D) None of the above
➤ WASH programme is implement in India by UNICEF with SSA what is mean by WASH ?
யுனிசெப் உதவியுடன் நடைபெறும் WASH என்பது கீழ்கண்டவற்றின் எதன் சுருக்கம்
(A) Water, Sanitation, Hygiene (B) Wealth, Admission, Skill, Health
(C) Wash your hands
(D) None of the above
10.➤ UNICEF implemented Clean India Clean School with which of the following organisation?
(A) Indian Medical Association
இந்திய மருத்துவ கழகம்
(B) Sarva Shiksha Abhiyan
சர்வ சிக்ஷ அபியான்
(C) DIERT
மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி
(D) None of the above
மேற்கூறியவை எதுவுமில்லை
➤ UNICEF implemented Clean India Clean School with which of the following organisation?
தூய்மை இந்தியா தூய்மை பள்ளி என்ற திட்டத்தை எந்த அமைப்புடன் சேர்ந்து UNICEF நடத்துகிறது
(A) Indian Medical Association இந்திய மருத்துவ கழகம்
(B) Sarva Shiksha Abhiyan
சர்வ சிக்ஷ அபியான்
(C) DIERT
மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி
(D) None of the above
மேற்கூறியவை எதுவுமில்லை
11.➤ Expansion of NIEPMD - is
(A) National Institute for Empowerment of Person with Multiple disabilities
(B) National Institute for Employment power management Division
(C) National Institute for Enriched programme to mechanical Division
(D) None of the above
➤ Expansion of NIEPMD - is
NIEPMD-ன் விரிவாக்கம்
(A) National Institute for Empowerment of Person with Multiple disabilities (B) National Institute for Employment power management Division
(C) National Institute for Enriched programme to mechanical Division
(D) None of the above
12.➤ Which class student eligible to get cost free Sweater?
(A) STD 1-8
(B) STD 9-10
(C) STD 1-12
(D) Not given to any student
➤ Which class student eligible to get cost free Sweater?
அரசு வழங்கும் விலையில்லா “ஸ்வெட்டர்” கீழ்க்கண்ட எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
(A) STD 1-8 (B) STD 9-10
(C) STD 1-12
(D) Not given to any student
13.➤ Which of the following class students avail cost free bus pass?
(A) Pre KG to 8th STD
மழலையர் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை
(B) Pre K.G to 12th STD
மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
(C) 1st STD to 8th STD
1 முதல் 8-ம் வகுப்பு வரை
(D) 1st STD to 12th STD
1 முதல் 12-ம் வகுப்பு வரை
➤ Which of the following class students avail cost free bus pass?
தமிழக அரசின் விலையில்லா பேருந்து அட்டை கீழ்க்கண்ட எந்த வகுப்பு மாணவர்கள் பெறுகிறார்கள்
(A) Pre KG to 8th STD மழலையர் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை
(B) Pre K.G to 12th STD
மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
(C) 1st STD to 8th STD
1 முதல் 8-ம் வகுப்பு வரை
(D) 1st STD to 12th STD
1 முதல் 12-ம் வகுப்பு வரை
14.➤ Right of children to Free Compulsory Education Act 2009 extend to the whole of India except ----- state/states.
(A) Arunachala Pradesh
அருணாச்சல பிரதேசம்
(B) Odisa, Bihar
ஒடிசா, பீகார்
(C) Jammu Kashmir
ஜம்மு காஷ்மீர்
(D) Rajasthan, Punjab
ராஜஸ்தான், பஞ்சாப்
➤ Right of children to Free Compulsory Education Act 2009 extend to the whole of India except ----- state/states.
குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 கீழ்க்கண்ட எந்த மாநிலம் தவிர்த்து நடைமுறைப்படுத்துள்ளது
(A) Arunachala Pradesh அருணாச்சல பிரதேசம்
(B) Odisa, Bihar
ஒடிசா, பீகார்
(C) Jammu Kashmir
ஜம்மு காஷ்மீர்
(D) Rajasthan, Punjab
ராஜஸ்தான், பஞ்சாப்
15.➤ Elementary Education means
(A) Pre KG to V STD
மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை
(B) I STD to V STD
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை
(C) Pre KG to VIII STD
மழலையர் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை
(D) 1st STD to VIII STD
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை
➤ Elementary Education means
தொடக்கக் கல்வி என்பது எவ்வாறு பொருள்படும்
(A) Pre KG to V STD மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை
(B) I STD to V STD
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை
(C) Pre KG to VIII STD
மழலையர் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை
(D) 1st STD to VIII STD
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை
16.➤ Right of children to Free and Compulsory Education Act 2009 is admitted for which of the following age group?
(A) 3-12
(B) 6-14
(C) 6-12
(D) 5-14
➤ Right of children to Free and Compulsory Education Act 2009 is admitted for which of the following age group?
குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 கீழ்க்கண்ட எந்த வயது குழந்தைகளுக்கு பொருந்தும்
(A) 3-12 (B) 6-14
(C) 6-12
(D) 5-14
17.➤ Statement (I) : Right of children to free and compulsory education Act 2009. Provide free elementary education to every child of the age of six to fourteen.
(A) I correct II incorrect
கூற்று I சரி II தவறு
(B) I incorrect, II correct
கூற்று I தவறு II சரி
(C) Both I, II correct
கூற்று I மற்றும் II சரி
(D) Both I, II incorrect
கூற்று I, II தவறு (D)
➤ Statement (I) : Right of children to free and compulsory education Act 2009. Provide free elementary education to every child of the age of six to fourteen.
Statement (II) : State Commission of protection of Child right's" means the state commission for protection of child right constituted under the commission for protection of child right Act 2005.
கூற்று (I) : குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 என்பது அரசாங்கம் ஆறு முதல் பதினான்கு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தொடக்க கல்வியை வழங்குவது
கூற்று (II) : மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டம் 2005 ன் கீழ் அமைக்கப்படுகிற மாநில உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை குறிக்கும்
(A) I correct II incorrect கூற்று I சரி II தவறு
(B) I incorrect, II correct
கூற்று I தவறு II சரி
(C) Both I, II correct
கூற்று I மற்றும் II சரி
(D) Both I, II incorrect
கூற்று I, II தவறு (D)
18.➤ Who is the Ex officio member of constitution committee for the purpose of determination of fee in private school?
(A) Retire High Court Judge
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
(B) Education Minister
கல்வித்துறை அமைச்சர்
(C) Director of Elementary Education
தொடக்க கல்வி இயக்குநர்
(D) Principal Secretary to Government
அரசு முதன்மைச் செயலர்
➤ Who is the Ex officio member of constitution committee for the purpose of determination of fee in private school?
தனியார் பள்ளி கட்டணத்தை தீர்மானிக்கும் குழுவில் கீழ்க்கண்ட நபர் ஒரு பதவி வசதி உறுப்பினராக இருப்பார்
(A) Retire High Court Judge ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
(B) Education Minister
கல்வித்துறை அமைச்சர்
(C) Director of Elementary Education
தொடக்க கல்வி இயக்குநர்
(D) Principal Secretary to Government
அரசு முதன்மைச் செயலர்
19.➤ Who is appellate authority, that any person aggrieved by any order, decision or direction of competent authority may appeal (In Primary and Middle school)?
(A) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(B) Joint Director of Elementary Education
தொடக்க கல்வி இணை இயக்குநர்
(C) Education Minister
கல்வி அமைச்சர்
(D) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
➤ Who is appellate authority, that any person aggrieved by any order, decision or direction of competent authority may appeal (In Primary and Middle school)?
பணிநீக்கம் அல்லது பணியிறக்கம் செய்யப்பட்ட நடுநிலை ஆசிரியரின் மேல் முறையீட்டு அலுவலர் யார்?
(A) District Elementary Educational Officer மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(B) Joint Director of Elementary Education
தொடக்க கல்வி இணை இயக்குநர்
(C) Education Minister
கல்வி அமைச்சர்
(D) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
20.➤ In an Aided primary school having 130 students in 5th standard. How many section allowed?
(A) 4
(B) 3
(C) 5
(D) 2
➤ In an Aided primary school having 130 students in 5th standard. How many section allowed?
ஒரு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் 130 மாணவர்கள் பயில்கின்றனர் எனில் எத்தனை பிரிவுகள் அவ்வகுப்பில் அனுமதிக்கலாம்?
(A) 4 (B) 3
(C) 5
(D) 2
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக