KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT- 072-33-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 61-80

TNPSC-DEPT- 072-33-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021(RE) - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ Maximum joint time for an employee is
இடமாற்றம் உண்டாக்குகின்ற இனங்களில் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் பணியேற்பிடைக்காலம் எத்தனை நாட்கள்

(A) 30 days
(B) 5 days
(C) 7 days
(D) 6 days
2.

➤ Minimum pension from 01.01.2006 is
01.01.2006 முதல் கணக்கிடப்படும் குறைபட்ச ஓய்வூதியம்

(A) Rs. 2,400 + DA
(B) Rs. 7,100
(C) Rs. 3,050 + DA
(D) Rs. 4,800 + DA
3.

➤ A Teacher (Age 54) is having 26 year of service is going to voluntary retiring scheme. How many service year has been taken for pension calculation?
தனது 54 வயதில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வில் செல்லும் பணியாளருக்கு ஓய்வூதிய கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் தகுதியான பணிக்காலம்

(A) 26 years
(B) 29 years
(C) 33 years
(D) 30 years
4.

➤ Which of the following reason not eligible to get temporary advance in General Provident fund?
பொது சேம நல நிதியிலிருந்து கீழ்க்கண்ட எந்த காரணத்திற்காக தற்காலிக முன்பணம் பெற இயலாது?

(A) Construction of New house
வீடு கட்டுவதற்கு
(B) Medical Expenses
மருத்துவ செலவினம்
(C) Funeral Ceremony
ஈமசடங்கு காரணத்திற்காக
(D) For court cases
ஒழுங்கு நடவடிக்கையினை எதிர்த்து வழக்கு தொடர்
5.

➤ In a school out of 100 students 24 students are brother and 12 students are sister, state the number of eligible students to parent teacher association fund 100
மாணவர்கள் பயிலும் ஒரு பள்ளியில் 24 பேர் சகோதரர்கள் 12 நபர் சகோதரிகள் எத்தனை மாணவர்களிடமிருந்து பெற்றோர் ஆசிரிய கழக நிதி பெற்றால் போதுமானது

(A) 100
(B) 82
(C) 64
(D) 136
6.

➤ State the correct names of pension schemes?
கீழ்க்கண்ட ஓய்வூதிய வகைகளுள் சரியானது எவை?

(A) Invalid pension இயலாமை ஓய்வூதியம்
(B) Compensation pension ஈடுசெய்யும் ஓய்வூதியம்
(C) Family pension குடும்ப ஓய்வூதியம்
(D) All the above மேற்கண்ட அனைத்தும்
7.

➤ Commutation and Family pension will be given to nominee of disappear Govt. servant after ------ year.
காணாமல் போன அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கழித்து பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்

(A) 2 years
(B) 7 years
(C) 5 years
(D) 10 years
8.

➤ Statement (I): A Govt. employee can apply marriage advance for his own 18 year old son.
Statement (II): Driving licence is not compulsory to apply two wheeler advance.
கூற்று (I) :ஓர் அரசு ஊழியர் 18 வயது நிரம்பிய தனது மகனுக்கு திருமண முன்பணம் கோரலாம்
கூற்று (II) :இரண்டு சக்கரவாகன முன்பணம் கோரும் போது ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை

(A) I correct
கூற்று 1 சரியானது
(B) I, II correct
கூற்று 1, II சரியானது
(C) I, II incorrect
கூற்று 1, II தவறானது
(D) II only correct
கூற்று II மட்டும் சரியானது
9.

➤ SSLC Public Education was conducted First time in the year of
இடைநிலை விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு (SSLC) பொதுத்தேர்வு முதன்முதலில் எந்த ஆண்டு நடைபெற்றது?

(A) 1956
(B) 1964
(C) 1911
(D) 1918
10.

➤ Sarva Shiksha Abhiyan scheme was implemented in all district in Tamilnadu from the year
அனைவருக்கும் கல்வி திட்டம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் எந்த ஆண்டுகளில் நடைமுறைபடுத்தப்பட்டது

(A) 2001-2010
(B) 1998-2008
(C) 2006-2012
(D) 1990-2000
11.

➤ Rajya Purashkar Award awarded to which of the following movement
ராஜ்ய புரஸ்கார் விருது கீழ்க்கண்ட எந்த அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது

(A) NCC
(B) NSS
(C) Scout
(D) JRC
12.

➤ Activity based learning method training is given to which class teachers?
செயல்வழி கற்றல் பயிற்சி எந்த வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது?

(A) STD I-V
(B) STD VI-VIII
(C) STD VI only
(D) STD I-III
13.

➤ Which one of following welfare scheme is financially supported by world bank?
உலக வங்கி உதவியுடன் செயல்படும் ஒரு திட்டம்

(A) UNICEF
(B) SSA
(C) NCC
(D) Midday Meal-3
14.

➤ What are the subject rotation followed while appointing middle grade graduate teacher in the place of secondary grade teacher in Aided school?
நடுநிலைப்பள்ளி 6-8 வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்தில் கீழ்க்கண்ட எந்த பாட சுழற்சியின் அடிப்படையில் இடைநிலை பட்டதாரி ஆசிரியரை நியமிக்க வேண்டும்

(A) Maths, Science, English
(B) Tamil, Maths, Science
(C) English, Social Science, Tamil
(D) Maths, Science, Social Science
15.

➤ National science day is celebrated on
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள்

(A) 28 of January
(B) 28 of February
(C) 28 of March
(D) 28 of December
16.

➤ The following document shall be deemed to not a proof of age of child for the purpose admission when non-availability of birth certificate
பின்வரும் ஆவணங்களில் வயது நிரூபணத்திற்கு சேர்க்கையின் போது ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டது

(A) Anganwadi record
அங்கன்வாடி பதிவுரு
(B) Hospital, Auxiliary Nurse and Midwife Register Record
மருத்துவமனை அல்லது துணை செவிலியர் பதிவேடு
(C) Horoscope
ஜாதகம்
(D) None of the above
இவற்றில் ஏதுமில்லை
17.

➤ The family member who are avail Leave Travel Concession, with female Govt. Employee is?
I: The Employee Husband and Children
II : The Employee, Husband, Children and Adopted Children
III: The Employee, Husband, Children, Adopted Children and her parents
LTC-சலுகையினை உழைக்கும் மகளிருடன் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யார்?
I : உழைக்கும் மகளிர், தனது கணவர், குழந்தைகள்
II : உழைக்கும் மகளிர், கணவர் மற்றும் குழந்தைகள், தத்தெடுத்த குழந்தைகள்
Ill: உழைக்கும் மகளிர், கணவர், குழந்தைகள், தத்து குழந்தைகள் தன்னுடன் வாழும் பெற்றோர்

(A) I only correct
I மட்டும் சரியானது
(B) II only correct
II மட்டும் சரியானது
(C) III only correct
III மட்டும் சரியானது
(D) I, II, only correct
I, II மட்டும் சரியானது
18.

➤ Prize of the selected teachers for National award is
தேசிய விருது பெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பரிசு

(A) Rs. 50,000, A silver medal
(B) Rs. 100,000, a gold medal
(C) Rs. 50,000, a gold medal
(D) Rs. 25,000, a silver medal
19.

➤ Incentive to girls children are give to encourage the enrolment of SC/ST girls to avoid drop out in Stds I-V at the rate of
இடைநிற்றலை தவிர்ப்பதற்காக I முதல் V வகுப்பு பயிலும் SC/ST மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை

(A) Rs. 500/- per annum
(B) Rs. 500/- per month
(C) Rs. 5,000/- per annum
(D) Rs. 1,500/- per annum
20.

➤ The qualifying service required to get full pension is
முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான பணிக்காலம்

(A) 33 years
(B) 58 years
(C) 60 years
(D) 30 years
00:00:00



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...