TNPSC-DEPT-072-37-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ BRC stands for BRC-என்பதன் விரிவாக்கம்
(A) Book Resource Centre
(B) Block Resource Centre
(C) Book Recognising Centre
(D) Building Recognising Centre
➤ BRC stands for BRC-என்பதன் விரிவாக்கம்
(A) Book Resource Centre (B) Block Resource Centre
(C) Book Recognising Centre
(D) Building Recognising Centre
2.➤ A school committee constituted by the educational agency of every private school shall consists of தனியார் பள்ளி நிர்வாகத்தால் உருவாக்கப்படும் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை
(A) 5 members
(B) 6 members
(C) 7 members
(D) 8 members
➤ A school committee constituted by the educational agency of every private school shall consists of தனியார் பள்ளி நிர்வாகத்தால் உருவாக்கப்படும் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை
(A) 5 members (B) 6 members
(C) 7 members
(D) 8 members
3.➤ How many students shall be admitted in each teacher training institute at the maximum? ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அதிகபட்சமாக எத்தனை மாணவர்களை சேர்க்க முடியும்?
(A) 40
(B) 50
(C) 60
(D) 70
➤ How many students shall be admitted in each teacher training institute at the maximum? ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அதிகபட்சமாக எத்தனை மாணவர்களை சேர்க்க முடியும்?
(A) 40 (B) 50
(C) 60
(D) 70
4.➤ The council which telecast education training for those who serve at the training programmes at the primary at middle school level தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளை தொலைகாட்சி வழியாக நடத்தி வரும் அமைப்பு
(A) DIET
(B) NCERT
(C) SCERT
(D) SOPT
➤ The council which telecast education training for those who serve at the training programmes at the primary at middle school level தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளை தொலைகாட்சி வழியாக நடத்தி வரும் அமைப்பு
(A) DIET (B) NCERT
(C) SCERT
(D) SOPT
5.➤ The competent authority who can withdraw recognition of private primary school is? தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்ப பெறும் அதிகாரம் பெற்ற அலுவலர் யார்?
(A) Chief Educational Officer
(B) Director of Elementary education
(C) District Educational Officer
(D) Block Educational Office
➤ The competent authority who can withdraw recognition of private primary school is? தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்ப பெறும் அதிகாரம் பெற்ற அலுவலர் யார்?
(A) Chief Educational Officer (B) Director of Elementary education
(C) District Educational Officer
(D) Block Educational Office
6.➤ Tamil Nadu Compulsory Elementary Education Act 1998 came in to force with effect from தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் 1998 நடைமுறைக்கு வந்த நாள்
(A) 1st July 1999
(B) 29th June 1998
(C) 1st May 1998
(D) 28th August 1999
➤ Tamil Nadu Compulsory Elementary Education Act 1998 came in to force with effect from தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் 1998 நடைமுறைக்கு வந்த நாள்
(A) 1st July 1999 (B) 29th June 1998
(C) 1st May 1998
(D) 28th August 1999
7.➤ The expansion of TNER - TNER-ன் விரிவாக்கம்
(A) Tamil Nadu Elementary Rules
(B) Tamil Nadu Elementary Regulation
(C) Tamil Nadu Educational Rules
(D) Tamil Nadu Enforcement Rules
➤ The expansion of TNER - TNER-ன் விரிவாக்கம்
(A) Tamil Nadu Elementary Rules (B) Tamil Nadu Elementary Regulation
(C) Tamil Nadu Educational Rules
(D) Tamil Nadu Enforcement Rules
8.➤ The organisation formed to help the welfare of the teachers on 5th September is செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட அமைப்பு
(A) Parent Teachers Association பெற்றோர் ஆசிரியர் கழகம்
(B) Teacher's Thrift Society ஆசிரியர் சிக்கன நாணய சங்கம்
(C) National Foundation for Teacher's Welfare ஆசிரியர் நலத்திற்கான தேசிய அமைப்பு
(D) Teacher's Welfare Board ஆசிரியர் நல வாரியம்
➤ The organisation formed to help the welfare of the teachers on 5th September is செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட அமைப்பு
(A) Parent Teachers Association பெற்றோர் ஆசிரியர் கழகம் (B) Teacher's Thrift Society ஆசிரியர் சிக்கன நாணய சங்கம்
(C) National Foundation for Teacher's Welfare ஆசிரியர் நலத்திற்கான தேசிய அமைப்பு
(D) Teacher's Welfare Board ஆசிரியர் நல வாரியம்
9.➤ Who is the founder of Red cross society? செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
(A) John Kennedy ஜான் கென்னடி
(B) Henry Dunant ஹென்றி டியூனான்ட்
(C) Baden Powell பார்டன் பவுல்
(D) Sir Thomas William சர் தாமஸ் வில்லியம்
➤ Who is the founder of Red cross society? செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
(A) John Kennedy ஜான் கென்னடி (B) Henry Dunant ஹென்றி டியூனான்ட்
(C) Baden Powell பார்டன் பவுல்
(D) Sir Thomas William சர் தாமஸ் வில்லியம்
10.➤ A teacher avails how many days as special casual leave, if a family member is affected with rabies? - ஆசிரியரின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டால், அந்த ஆசிரியருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எத்தனை நாட்களுக்கு வழங்கப்படும்?
(A) 21 days
(B) 15 days
(C) 11 days
(D) 10 days
➤ A teacher avails how many days as special casual leave, if a family member is affected with rabies? - ஆசிரியரின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டால், அந்த ஆசிரியருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எத்தனை நாட்களுக்கு வழங்கப்படும்?
(A) 21 days (B) 15 days
(C) 11 days
(D) 10 days
11.➤ Teacher's grievances day is held on every……..Saturday in a month ஆசிரியர் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் …….. சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
(A) First
(B) Second
(C) Third
(D) Fourth
➤ Teacher's grievances day is held on every……..Saturday in a month ஆசிரியர் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் …….. சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
(A) First (B) Second
(C) Third
(D) Fourth
12.➤ Under the scheme of accident relief fund to the students whose earning member of the family dies in an accident shall be paid by the way of fixed deposit வருவாய் ஈட்டும் தாய்/தந்தை இறந்தாலோ/நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிதித்தொகை
(A) Rs. 25,000
(B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 90,000
➤ Under the scheme of accident relief fund to the students whose earning member of the family dies in an accident shall be paid by the way of fixed deposit வருவாய் ஈட்டும் தாய்/தந்தை இறந்தாலோ/நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிதித்தொகை
(A) Rs. 25,000 (B) Rs. 50,000
(C) Rs. 75,000
(D) Rs. 90,000
13.➤ Mention the register which is not kept in the custody of Govt. Primary school Headmaster கீழ் குறிப்பிட்டுள்ளவற்றுள் எப்பதிவேடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்கப்படுவதில்லை ?
(A) Teachers Service Register ஆசிரியர்களின் பணிப்பதிவேடு
(B) Scale Register அளவைப் பதிவேடு
(C) Student's Admission Register மாணவர் சேர்க்கை பதிவேடு
(D) Record sheet Register Record sheet பதிவேடு
➤ Mention the register which is not kept in the custody of Govt. Primary school Headmaster கீழ் குறிப்பிட்டுள்ளவற்றுள் எப்பதிவேடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்கப்படுவதில்லை ?
(A) Teachers Service Register ஆசிரியர்களின் பணிப்பதிவேடு (B) Scale Register அளவைப் பதிவேடு
(C) Student's Admission Register மாணவர் சேர்க்கை பதிவேடு
(D) Record sheet Register Record sheet பதிவேடு
14.➤ In Tamil Nadu the minimum percentage of cumulative marks scored by a teacher in teacher training course should be தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்ற ஓர் ஆசிரியரின் திரள் மதிப்பெண் எத்தனை சதவீதம் இருக்க வேண்டும்?
(A) 60%
(B) 50%
(C) 40%
(D) 35%
➤ In Tamil Nadu the minimum percentage of cumulative marks scored by a teacher in teacher training course should be தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்ற ஓர் ஆசிரியரின் திரள் மதிப்பெண் எத்தனை சதவீதம் இருக்க வேண்டும்?
(A) 60% (B) 50%
(C) 40%
(D) 35%
15.➤ Kothari commission was found in the year கோத்தாரி கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு
(A) 1962
(B) 1963
(C) 1964
(D) 1965
➤ Kothari commission was found in the year கோத்தாரி கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு
(A) 1962 (B) 1963
(C) 1964
(D) 1965
16.➤ Freedom of Movement within the classroom was highlighted by மாணவர்கள் சுதந்திரமாக வகுப்பறையில் இயங்க வலியுறுத்தியது
(A) Montessori Education மாண்டிச்சோரி கல்வி
(B) National Policy of Education தேசியக் கல்விக் கொள்கை
(C) New Education Policy புதிய கல்விக் கொள்கை
(D) Zaheer Hussain Commission ஜாகீர் உசேன் கமிஷன்
➤ Freedom of Movement within the classroom was highlighted by மாணவர்கள் சுதந்திரமாக வகுப்பறையில் இயங்க வலியுறுத்தியது
(A) Montessori Education மாண்டிச்சோரி கல்வி (B) National Policy of Education தேசியக் கல்விக் கொள்கை
(C) New Education Policy புதிய கல்விக் கொள்கை
(D) Zaheer Hussain Commission ஜாகீர் உசேன் கமிஷன்
17.➤ In which year the free shoes and socks distributed to the student who are studying VI to X 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலுறைகள் (Socks) எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது?
(A) 2019-2020
(B) 2020-2021
(C) 2021-2022
(D) 2018-2019
➤ In which year the free shoes and socks distributed to the student who are studying VI to X 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலுறைகள் (Socks) எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது?
(A) 2019-2020 (B) 2020-2021
(C) 2021-2022
(D) 2018-2019
18.➤ CCE is a tool for CCE எம்முறையை சார்ந்தது
(A) Teaching Method கற்பிக்கும் முறை
(B) Learning Method கற்றல் முறை
(C) Evaluation Method மதிப்பீட்டு முறை
(D) Reinforcement Method வலுவூட்டும் முறை
➤ CCE is a tool for CCE எம்முறையை சார்ந்தது
(A) Teaching Method கற்பிக்கும் முறை (B) Learning Method கற்றல் முறை
(C) Evaluation Method மதிப்பீட்டு முறை
(D) Reinforcement Method வலுவூட்டும் முறை
19.➤ ALM stands for ALM என்பதன் விரிவாக்கம்
(A) All Learning Methodology
(B) Active Learning Mode
(C) Active Learning Methodology
(D) Active Learning Method
➤ ALM stands for ALM என்பதன் விரிவாக்கம்
(A) All Learning Methodology (B) Active Learning Mode
(C) Active Learning Methodology
(D) Active Learning Method
20.➤ SSA refers to SSA என்பதன் விரிவாக்கம்
(A) Sarva School Abhiyan
(B) Social School Abhiyan
(C) Sarva Society Abhiyan
(D) Sarva Shiksha Abhiyan
➤ SSA refers to SSA என்பதன் விரிவாக்கம்
(A) Sarva School Abhiyan (B) Social School Abhiyan
(C) Sarva Society Abhiyan
(D) Sarva Shiksha Abhiyan
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக