TNPSC-DEPT-072-42-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ The statement showing the previous school History of pupils should be divided into
👉🏿 (A) 5 Category 5 வகையாக
👉🏿 (B) 4 Category 4 வகையாக
👉🏿 (C) 3 Category 3 வகையாக
👉🏿 (D) 2 Category 2 வகையாக
➤ The statement showing the previous school History of pupils should be divided into
➤ மாணவர்களின் முன்னர் பயின்ற பள்ளியின் விவரங்கள் இவ்வாறு பகுக்கப்பட வேண்டும்
👉🏿 (A) 5 Category 5 வகையாக
👉🏿 (B) 4 Category 4 வகையாக
👉🏿 (C) 3 Category 3 வகையாக
👉🏿 (D) 2 Category 2 வகையாக
2.➤ Which year the Sarva Shiksha Abiyan was formed?
👉🏿 (A) 2010
👉🏿 (B) 2007
👉🏿 (C) 2002
👉🏿 (D) 2001
➤ Which year the Sarva Shiksha Abiyan was formed?
➤ அனைவருக்கும் கல்வி இயக்ககம் துவங்கப்பட்ட ஆண்டு
👉🏿 (A) 2010
👉🏿 (B) 2007
👉🏿 (C) 2002
👉🏿 (D) 2001
3.➤ The Qualifying service required to get full pension is
👉🏿 (A) 20 years
👉🏿 (B) 25 years
👉🏿 (C) 30 years
👉🏿 (D) 33 years
➤ The Qualifying service required to get full pension is
➤ முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான பணிக்காலம்
👉🏿 (A) 20 years
👉🏿 (B) 25 years
👉🏿 (C) 30 years
👉🏿 (D) 33 years
4.➤ To limit the dropouts special incentive is issued by the way of fixed deposit to children who passed 12th std
👉🏿 (A) Rs. 5,000
👉🏿 (B) Rs. 10,000
👉🏿 (C) Rs. 15,000
👉🏿 (D) Rs. 20,000
➤ To limit the dropouts special incentive is issued by the way of fixed deposit to children who passed 12th std
➤ இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வைப்புத் திட்டம் மூலம் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை
👉🏿 (A) Rs. 5,000
👉🏿 (B) Rs. 10,000
👉🏿 (C) Rs. 15,000
👉🏿 (D) Rs. 20,000
5.➤ How many students shall be admitted in each Teacher Training Institute at the maximum?
👉🏿 (A) 70
👉🏿 (B) 60
👉🏿 (C) 50
👉🏿 (D) 40
➤ How many students shall be admitted in each Teacher Training Institute at the maximum?
➤ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அதிகபட்சமாக எத்தனை மாணவர்களை சேர்க்க முடியும்?
👉🏿 (A) 70
👉🏿 (B) 60
👉🏿 (C) 50
👉🏿 (D) 40
6.➤ No grant shall be assessed for any teacher who does not possess
👉🏿 (A) Mark Register மதிப்பெண் பதிவேடு
👉🏿 (B) Service Register பணிப் பதிவேடு
👉🏿 (C) Work Done Register பணிமுடிப்பு பதிவேடு
👉🏿 (D) Personal Register தன் பதிவேடு
➤ No grant shall be assessed for any teacher who does not possess
➤ ஓர் ஆசிரியர் இதனை பெற்றிருக்கவில்லை எனில் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாது?
👉🏿 (A) Mark Register மதிப்பெண் பதிவேடு
👉🏿 (B) Service Register பணிப் பதிவேடு
👉🏿 (C) Work Done Register பணிமுடிப்பு பதிவேடு
👉🏿 (D) Personal Register தன் பதிவேடு
7.➤ No exemption from the operation of age rules will be applied for pupil studying in standard
👉🏿 (A) I
👉🏿 (B) II
👉🏿 (C) III
👉🏿 (D) IV
➤ No exemption from the operation of age rules will be applied for pupil studying in standard
➤ வகுப்பு மாணவனுக்கு வயது விதிகள் செயல்முறைகள் படி விலக்கு அளிக்க முடியாது.
👉🏿 (A) I
👉🏿 (B) II
👉🏿 (C) III
👉🏿 (D) IV
8.➤ A validity period of an office permanent record file
👉🏿 (A) 10 years
👉🏿 (B) 20 years
👉🏿 (C) 30 years
👉🏿 (D) 40 years
➤ A validity period of an office permanent record file
➤ ஒரு அலுவலக நிரந்தர முடிவுக் கோப்பின் செல்லுபடி காலம்
👉🏿 (A) 10 years
👉🏿 (B) 20 years
👉🏿 (C) 30 years
👉🏿 (D) 40 years
9.➤ How many days the Inspection authority should take to given recognition for new Nursery school as per RTE Act 2009 RTE
👉🏿 (A) 60 days
👉🏿 (B) 45 days
👉🏿 (C) 30 days
👉🏿 (D) 15 days
➤ How many days the Inspection authority should take to given recognition for new Nursery school as per RTE Act 2009 RTE
➤ விதி 2009-ன் படி புதிய பள்ளிகளை துவக்க அனுமதி வழங்க ஆய்வுக்குப் பின்னர் ஆய்வாளர் எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களின் எண்ணிக்கை
👉🏿 (A) 60 days
👉🏿 (B) 45 days
👉🏿 (C) 30 days
👉🏿 (D) 15 days
10.➤ The students studying in standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail
👉🏿 (A) 1 set of uniform
👉🏿 (B) 2 sets of uniform
👉🏿 (C) 3 sets of uniform
👉🏿 (D) 4 sets of uniform
➤ The students studying in standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail
➤ மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் இதனை பெற தகுதி உடையவர்கள்
👉🏿 (A) 1 set of uniform
👉🏿 (B) 2 sets of uniform
👉🏿 (C) 3 sets of uniform
👉🏿 (D) 4 sets of uniform
11.➤ Expansion of ELTC
👉🏿 (A) English Language Teaching Campaign
👉🏿 (B) English Language Teaching Course
👉🏿 (C) Elementary Level Training Course
👉🏿 (D) English Learning and Teaching Centre
➤ Expansion of ELTC
➤ ELTC-ன் விரிவாக்கம்
👉🏿 (A) English Language Teaching Campaign
👉🏿 (B) English Language Teaching Course
👉🏿 (C) Elementary Level Training Course
👉🏿 (D) English Learning and Teaching Centre
12.➤ In which year, UNESCO conducted a conference on “Education for All” in Thailand.
👉🏿 (A) 1990
👉🏿 (B) 1991
👉🏿 (C) 1994
👉🏿 (D) 1996
➤ In which year, UNESCO conducted a conference on “Education for All” in Thailand.
➤ யுனெஸ்கோ சார்பில் “அனைவருக்கும் கல்வி" என்ற கொள்கையை மையமாக வைத்து தாய்லாந்தில் மாநாடு நடைபெற்ற ஆண்டு
👉🏿 (A) 1990
👉🏿 (B) 1991
👉🏿 (C) 1994
👉🏿 (D) 1996
13.➤ Name the grant which calculated on bases, of Teachers Edn. qualification no. of teachers, the leaves availed etc.
👉🏿 (A) School maintenance grant பள்ளி புனரமைப்பு மானியம்
👉🏿 (B) SSA grant SSA மானியம்
👉🏿 (C) Assessed grant மதிப்பிடப்படும் மானியம்
👉🏿 (D) Assigned grant ஒதுக்கப்பட்ட மானியம்
➤ Name the grant which calculated on bases, of Teachers Edn. qualification no. of teachers, the leaves availed etc.
➤ ஆசிரியர்களின் கல்வித் தகுதி, ஆசிரியர் எண்ணிக்கை, அவர்கள் அனுபவித்த விடுப்பு இவைகளைக் கொண்டு கணக்கிடப்படும் மானியம்
👉🏿 (A) School maintenance grant பள்ளி புனரமைப்பு மானியம்
👉🏿 (B) SSA grant SSA மானியம்
👉🏿 (C) Assessed grant மதிப்பிடப்படும் மானியம்
👉🏿 (D) Assigned grant ஒதுக்கப்பட்ட மானியம்
14.➤ The Right of children to free and compulsory Education Act 2009 came into force on
👉🏿 (A) 1st April 2009
👉🏿 (B) 1st June 2009
👉🏿 (C) 1st June 2010
👉🏿 (D) 1st April 2010
➤ The Right of children to free and compulsory Education Act 2009 came into force on
➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம், 2009 நடைமுறைக்கு வந்த நாள்
👉🏿 (A) 1st April 2009
👉🏿 (B) 1st June 2009
👉🏿 (C) 1st June 2010
👉🏿 (D) 1st April 2010
15.➤ To start a govt. primary school in a village, the village has the population above
👉🏿 (A) 300
👉🏿 (B) 500
👉🏿 (C) 800
👉🏿 (D) 1000
➤ To start a govt. primary school in a village, the village has the population above
➤ அரசு துவக்கப் பள்ளி தொடங்க இருக்கும் கிராமத்தில் மக்கள் தொகை மேற்பட்டு இருக்க வேண்டும்.
👉🏿 (A) 300
👉🏿 (B) 500
👉🏿 (C) 800
👉🏿 (D) 1000
16.➤ Grant aid code does not apply to schools.
👉🏿 (A) Anglo Indian schools ஆங்கிலோ இந்தியா பள்ளிகள்
👉🏿 (B) Primary Aided schools உதவிபெறும் துவக்கப்பள்ளிகள்
👉🏿 (C) Aided high school உதவிபெறும் உயர்நிலை பள்ளிகள்
👉🏿 (D) Aided higher secondary school உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள்
➤ Grant aid code does not apply to schools.
➤ பள்ளிகளுக்கு மானிய உதவி விதிகள் பொருந்தாது?
👉🏿 (A) Anglo Indian schools ஆங்கிலோ இந்தியா பள்ளிகள்
👉🏿 (B) Primary Aided schools உதவிபெறும் துவக்கப்பள்ளிகள்
👉🏿 (C) Aided high school உதவிபெறும் உயர்நிலை பள்ளிகள்
👉🏿 (D) Aided higher secondary school உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள்
17.➤ Chairperson of the School Management Committee (SMC)
👉🏿 (A) Headmaster தலைமையாசிரியர்
👉🏿 (B) Parent பெற்றோர்
👉🏿 (C) Secretary பள்ளிச் செயலர்
👉🏿 (D) Senior Teacher மூத்த ஆசிரியர்
➤ Chairperson of the School Management Committee (SMC)
➤ பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்
👉🏿 (A) Headmaster தலைமையாசிரியர்
👉🏿 (B) Parent பெற்றோர்
👉🏿 (C) Secretary பள்ளிச் செயலர்
👉🏿 (D) Senior Teacher மூத்த ஆசிரியர்
18.➤ Which is the competent authority, to sanction annual increment to the Block Educational Officer?
👉🏿 (A) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
👉🏿 (B) Joint Director (Elementary) இணை இயக்குநர் (தொடக்க கல்வி)
👉🏿 (C) Block Education Officer வட்டார கல்வி அலுவலர்
👉🏿 (D) Dist. Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்
➤ Which is the competent authority, to sanction annual increment to the Block Educational Officer?
➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரி யார்?
👉🏿 (A) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்
👉🏿 (B) Joint Director (Elementary) இணை இயக்குநர் (தொடக்க கல்வி)
👉🏿 (C) Block Education Officer வட்டார கல்வி அலுவலர்
👉🏿 (D) Dist. Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்
19.➤ No meeting of the school committee shall be conducted unless at least - of the total members of the committee are present.
👉🏿 (A) 20%
👉🏿 (B) 30%
👉🏿 (C) 40%
👉🏿 (D) 50%
➤ No meeting of the school committee shall be conducted unless at least - of the total members of the committee are present.
➤ பள்ளிக்குழு உறுப்பினர்களில் குறைந்தபட்சம் - உறுப்பினர்கள் வருகை புரியாமல் கூட்டம் நடத்தப்படக்கூடாது.
👉🏿 (A) 20%
👉🏿 (B) 30%
👉🏿 (C) 40%
👉🏿 (D) 50%
20.➤ Salary which is given to Teachers working in a recognised Aided Primary and middle school is known as
👉🏿 (A) Monthly salary மாத சம்பளம்
👉🏿 (B) Teaching grant கற்பித்தல் மானியம்
👉🏿 (C) Maintenance grant பராமரிப்பு சம்பளம்
👉🏿 (D) Staff grant ஊழியர் மானியம்
➤ Salary which is given to Teachers working in a recognised Aided Primary and middle school is known as
➤ அரசு நிதி உதவி பெறும் அங்கீகாரம் பெற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசால் பிரதி மாதம் வழங்கப்படும் சம்பளம்
👉🏿 (A) Monthly salary மாத சம்பளம்
👉🏿 (B) Teaching grant கற்பித்தல் மானியம்
👉🏿 (C) Maintenance grant பராமரிப்பு சம்பளம்
👉🏿 (D) Staff grant ஊழியர் மானியம்
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக