KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-43-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 61-80

TNPSC-DEPT-072-43-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The limit of neighbourhood distance with in which school shall be established for children in classes 6 to 8
➤ 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்

👉🏿 (A) 5 Kilometers

👉🏿 (B) 4 Kilometers

👉🏿 (C) 3 Kilometers

👉🏿 (D) 2 Kilometers

2.

➤ Who was the competent authority to sanction grant for a special school?
➤ சிறப்புப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் அதிகாரம் படைத்தவர்

👉🏿 (A) Joint Director இணை இயக்குநர்

👉🏿 (B) District Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (C) Chief Educational Officer முதன்மை கல்வி அலுவலர்

👉🏿 (D) Director of Elementary Education தொடக்கக் கல்வி இயக்குநர்

3.

➤ The application for a Transfer Certificate shall be made in writing by
➤ மாற்றுச் சான்று கோரும் விண்ணப்பம் எழுத்து மூலமாக இவரால் அளிக்கப்பட வேண்டும்?

👉🏿 (A) The guardian only பாதுகாவலர் மட்டும்

👉🏿 (B) The parent only பெற்றோர் மட்டும்

👉🏿 (C) The student மாணவர்

👉🏿 (D) The parent or the guardian பெற்றோர் (அ) பாதுகாவலர்

4.

➤ The new Educational policy was implemented in the year
➤ புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

👉🏿 (A) 2009

👉🏿 (B) 2005

👉🏿 (C) 2004

👉🏿 (D) 2000

5.

➤ Who is the competent authority for printing 8th standard common exam question paper?
➤ எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு பொது கேள்வித்தாள் அச்சடிக்க அதிகாரம் படைத்தவர்

👉🏿 (A) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்

👉🏿 (B) District Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (C) Joint Director of School Education பள்ளிக் கல்வி இணை இயக்குநர்

👉🏿 (D) Block Education Officer வட்டார கல்வி அலுவலர்

6.

➤ The state level parent teachers association is functioning at
➤ மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்படும் இடம்

👉🏿 (A) Madurai

👉🏿 (B) Trichy

👉🏿 (C) Chennai

👉🏿 (D) Coimbatore

7.

➤ Who is the authority to issue community certificate to backward class people?
➤ பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது

👉🏿 (A) Tahsildar வட்டாட்சியர்

👉🏿 (B) Deputy Tahsildar துணை வட்டாட்சியர்

👉🏿 (C) Dist Revenue Officer மாவட்ட வருவாய் அலுவலர்

👉🏿 (D) Dist Social Welfare Officer மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்

8.

➤ Among the following, who is eligible to be the member of school committee?
➤ கீழுள்ளவர்களில் பள்ளிக்குழு உறுப்பினராவதற்கு தகுதி படைத்தவர் யார்?

👉🏿 (A) Minor முதிரா வயதுடையோர்

👉🏿 (B) Mentally retarded புத்தி சுவாதினமற்ற நபர்கள்

👉🏿 (C) Insolvent நொடிப்புற்றவர்கள்

👉🏿 (D) A Retired teacher ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

9.

➤ The minimum number of working days in a year for the based on shift system school
➤ Shift முறையில் இயங்கும் பள்ளிக்கு ஒரு ஆண்டின் குறைந்தபட்ச வேலை நாட்கள் (பகுதி நேர அமைப்பில் செயல்படுதல்)

👉🏿 (A) 240 days

👉🏿 (B) 230 days

👉🏿 (C) 220 days

👉🏿 (D) 210 days

10.

➤ Who is the authority of T.P.F maintenance?
➤ T.D.F பராமரிக்கும் அலுவலர்

👉🏿 (A) Chief Edn. Officer முதன்மைக் கல்வி அலுவலர்

👉🏿 (B) Director of Elementary Edn தொடக்கக்கல்வி இயக்குநர்

👉🏿 (C) Dist. Edn. Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (D) Joint Director இணை இயக்குநர்

11.

➤ The expansion of CRC
➤ CRC என்பதன் விரிவாக்கம்

👉🏿 (A) Cluster Resource Center

👉🏿 (C) Class Resource Center

👉🏿 (B) Chief Resource Center

👉🏿 (D) Continue Resource Center

12.

➤ The Attendance should be fill up
➤ வருகைப் பதிவேடு எவ்வாறு நிரப்பப்பட வேண்டும்?

👉🏿 (A) weekly வாரா வாரம்

👉🏿 (B) daily தினந்தோறும்

👉🏿 (C) monthly மாதந்தோறும்

👉🏿 (D) yearly வருடந்தோறும்

13.

➤ What is the qualification to appoint the post of Junior Assistant?
➤ இளநிலை உதவியாளர் பணியில் அமர்த்துவதற்கான கல்வித் தகுதி யாது?

👉🏿 (A) 8th completed 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

👉🏿 (B) To read and write in Tamil தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருத்தல்

👉🏿 (C) HSC completed மேல்நிலைக்கல்வி தேர்ச்சி

👉🏿 (D) SSLC completed பத்தாம் வகுப்பு தேர்ச்சி

14.

➤ The competent authority to give permission to open a new play schools
➤ விளையாட்டு பாடசாலை (Play School) புதியதாக துவங்க அனுமதி வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரி

👉🏿 (A) District Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (B) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்

👉🏿 (C) Block Edn Officer வட்டார கல்வி அலுவலர்

👉🏿 (D) Joint Director இணை இயக்குநர்

15.

➤ If the management wants to remove the secretary of the school (Primary & Middle school) committee, the management will get
➤ துவக்க மற்றும் நடுநிலை பள்ளி முகமை பள்ளிக்குழு செயலரை மாற்ற விரும்பினால் யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

👉🏿 (A) Block Education Officer வட்டார கல்வி அலுவலர்

👉🏿 (B) Joint Director இணை இயக்குநர்

👉🏿 (C) District Educational Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (D) Chief Educational Officer முதன்மைக் கல்வி அலுவலர்

16.

➤ Special training requiring children shall be given training for a maximum period
➤ சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளுக்கு எத்தனை வருடங்களுக்கு மேற்படாது அப்பயிற்சி வழங்கப்படுகிறது?

👉🏿 (A) 5 years

👉🏿 (B) 4 years

👉🏿 (C) 3 years

👉🏿 (D) 2 years

17.

➤ Authority competent to identify the children requiring special training is
➤ சிறப்பு பயிற்சிக்கான மாணவர்களைக் கண்டறியும் அதிகாரமுடையவர்

👉🏿 (A) President of the PTA பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்

👉🏿 (B) School Management Committee பள்ளி மேலாண்மைக் குழு

👉🏿 (C) Head of the school பள்ளியின் தலைமை ஆசிரியர்

👉🏿 (D) Staff council of school பள்ளி பணியாளர்கள் குழு

18.

➤ How many years, the postal stamp account register should be prevented?
➤ ஓர் அலுவலகத்தில் அஞ்சல் வில்லை கணக்கு பதிவேட்டை எத்தனை ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும்?

👉🏿 (A) 10 years

👉🏿 (B) 5 years

👉🏿 (C) 3 years

👉🏿 (D) 2 years

19.

➤ Which one is not the duty of PTA?
➤ கீழ்க்கண்டவற்றுள் எது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கடமை அல்ல?

👉🏿 (A) Monitoring the Teacher's training ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை கண்காணித்தல்

👉🏿 (B) Increase the admission of students in school பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்துதல்

👉🏿 (C Encourage the students by giving prize பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து அவர்களை ஊக்குவித்தல்

👉🏿 (D) Monitoring the mid day meals scheme மதிய உணவு திட்டத்தை கண்காணித்தல்

20.

➤ In Welfare schemes for school children bicycle is issued to students those who appeared the examination for
➤ பள்ளி மாணவர் நலத்திட்டங்களில் எந்த வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது?

👉🏿 (A) 9th std

👉🏿 (B) 10th std

👉🏿 (C) 11th std

👉🏿 (D) 12th std

00:00:03



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...