KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-44-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 81-100

TNPSC-DEPT-072-44-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 81-100 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The expansion of NTSE
➤ NTSE என்பதன் விரிவாக்கம்

👉🏿 (A) National Talent Service Exam

👉🏿 (C) National Talent Student Exam

👉🏿 (B) National Talent Search Exam

👉🏿 (D) National Talent School Exam

2.

➤ Free Books are issued to students who studies in classes
➤ விலையில்லா பாடநூல்கள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது?

👉🏿 (A) 1 to V std 1 முதல் 5 ஆம் வகுப்பு முடிய

👉🏿 (B) VI to VIII std 6 முதல் 8 வகுப்பு முடிய

👉🏿 (C) IX to X std 9 முதல் 10 வகுப்பு முடிய

👉🏿 (D) I to XII std 1 முதல் 12 வகுப்பு முடிய

3.

➤ The competent authority to inspect the nursery and primary school is
➤ மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரமுடையவர்

👉🏿 (A) Block Education Officer வட்டாரக் கல்வி அலுவலர்

👉🏿 (B) Chief Education Officer முதன்மைக் கல்வி அலுவலர்

👉🏿 (C) Dist Education Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (D) Joint Director இணை இயக்குநர்

4.

➤ The competent authority to initiate disciplinary proceedings against the Headmaster of Nursery and Primary school is
➤ மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்ற அலுவலர்

👉🏿 (A) The Dist Collector மாவட்ட ஆட்சியர்

👉🏿 (B) The Educational Agency கல்வி முகவாண்மை

👉🏿 (C) Dist Education Officer மாவட்டக் கல்வி அலுவலர்

👉🏿 (D) Chief Education Officer முதன்மைக் கல்வி அலுவலர்

5.

➤ Normally in schools summer holidays will be permitted upto
➤ பொதுவாக பள்ளிகளில் கோடை விடுமுறை காலம் என்பது

👉🏿 (A) 8 weeks

👉🏿 (B) 7 weeks

👉🏿 (C) 6 weeks

👉🏿 (D) 5 weeks

6.

➤ At which of the following situations the Govt. should take over a private school?
➤ கீழ்க்கண்ட எந்த சூழ்நிலையில் அரசாங்கம் ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகத்தை தன்னுடைய பொறுப்பில் எடுத்து கொள்ளலாம்?

👉🏿 (A) The orders of the Educational Department authorities are not implemented properly கல்வித்துறை அதிகாரிகளின் ஆணைகளை நிறைவேற்றத் தவறும்போது

👉🏿 (B) When the good result is not produced தேர்ச்சி விகிதம் குறையும்போது

👉🏿 (C) When there sufficient teachers are not appointed போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்யாதபோது

👉🏿 (D) If the students are not disciplined மாணவர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டால்

7.

➤ TRB was introduced in the year
➤ TRB உருவாக்கப்பட்ட ஆண்டு

👉🏿 (A) 1986

👉🏿 (B) 1987

👉🏿 (C) 1988

👉🏿 (D) 1989

8.

➤ Minimum working days for metric school in academic year
➤ ஒரு கல்வியாண்டில் மெட்ரிக் பள்ளிகளின் குறைந்த பட்ச வேலை நாட்கள்

👉🏿 (A) 240 days

👉🏿 (B) 230 days

👉🏿 (C) 220 days

👉🏿 (D) 200 days

9.

➤ Educational Development Days is [Kalvi Valarchi Naal]
➤ கல்வி வளர்ச்சி நாள் என்பது

👉🏿 (A) May 15

👉🏿 (B) June 15

👉🏿 (C) July 15

👉🏿 (D) August 15

10.

➤ The Retirement age of a Government servant is
➤ ஒரு அரசு ஊழியர் ஒய்வு பெறும் வயது

👉🏿 (A) 55

👉🏿 (B) 60

👉🏿 (C) 62

👉🏿 (D) 63

11.

➤ Continuous and comprehensive education was introduced by the Tamil Nadu School Education Department during the year
➤ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

👉🏿 (A) 2012-13

👉🏿 (B) 2013-14

👉🏿 (C) 2014-15

👉🏿 (D) 2015-16

12.

➤ The scale register of a school is related with
➤ பள்ளியிலுள்ள அளவைப் பதிவேடு இதனுடன் தொடர்புடையது

👉🏿 (A) Statistics புள்ளி விவரம்

👉🏿 (B) Expenditure செலவினங்கள்

👉🏿 (C) Number of sanction post அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை

👉🏿 (D) Land area of the school பள்ளியின் நிலப்பரப்பு

13.

➤ The appointment authority of a middle school Head master is
➤ நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்

👉🏿 (A) Director of Elementary Edn தொடக்கக் கல்வி இயக்குநர்

👉🏿 (B) Joint Director இணை இயக்குநர்

👉🏿 (C) Chief Edn Officer முதன்மைக் கல்வி அலுவலர்

👉🏿 (D) Dist Edn. Officer மாவட்டக் கல்வி அலுவலர்

14.

➤ The contract period for leased land of minority school should not be less than
➤ குத்தகை இடங்களில் சிறுபான்மை பள்ளி இடத்தின் ஒப்பந்த காலம் ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கக் கூடாது.

👉🏿 (A) 30 years

👉🏿 (B) 25 years

👉🏿 (C) 20 years

👉🏿 (D) 10 years

15.

➤ The Revenue share obtained from membership receipt of school parent teacher association is
➤ பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் உறுப்பினர் சந்தாவில் இருந்து பெறப்படும் வருவாய் பங்கீடு

👉🏿 (A) 3%

👉🏿 (B) 5%

👉🏿 (C) 6%

👉🏿 (D) 10%

16.

➤ The year in which Transfer Certificate is introduced in Elementary schools
➤ தொடக்கப்பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் நடைமுறைப்படுத்திய கல்வி ஆண்டு

👉🏿 (A) 2015-16

👉🏿 (B) 2016-17

👉🏿 (C) 2017-18

👉🏿 (D) 2018-19

17.

➤ The expansion of FBF
➤ FBF என்பதன் விரிவாக்கம்

👉🏿 (A) Family Benefit Fund

👉🏿 (B) Festival Benefit Fund

👉🏿 (C) First Building Fund

👉🏿 (D) Final Building Fund

18.

➤ How much amount should be paid to be a host in a school?
➤ ஒரு பள்ளியில் பரவலராக சேர செலுத்த வேண்டிய தொகை

👉🏿 (A) Rs.2,000

👉🏿 (B) Rs.3,000

👉🏿 (C) Rs.1,000

👉🏿 (D) Rs.500

19.

➤ The space that should be provided for a child in a nursery school is
➤ ஒரு மழலையர் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடத்தின் அளவு

👉🏿 (A) 30 sq. feet

👉🏿 (B) 20 sq. feet

👉🏿 (C) 15 sq. feet

👉🏿 (D) 10 sq. feet

20.

➤ The competent authority to grant casual leave to the student is
➤ மாணவர்களுக்கு தற்செயல் விடுப்பு அனுமதிக்கும் அதிகாரமுடையவர்

👉🏿 (A) Head master தலைமையாசிரியர்

👉🏿 (B) Class teacher வகுப்பாசிரியர்

👉🏿 (C) Class leader வகுப்புத் தலைவர்

👉🏿 (D) Non teaching staff ஆசிரியர் அல்லாத அலுவலர்

00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...