TNPSC-DEPT-072-46-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. The eligibility of students in order to get free uniform?
(A) Students come under noon meal scheme
(B) Students below poverty line
(C) All government shcool students
(D) Higher Secondary students only
விலையில்லா சீருடை பெற தகுதியுடைய மாணவர்கள்
(A) சத்துணவு உண்ணும் மாணவர்கள் மட்டும்
(B) வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள்
(C) அனைத்து அரசு பள்ளி மாணவர்கள்
(D) மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மட்டும்
The eligibility of students in order to get free uniform?
(A) Students come under noon meal scheme
(B) Students below poverty line
(C) All government shcool students
(D) Higher Secondary students only
விலையில்லா சீருடை பெற தகுதியுடைய மாணவர்கள்
(A) சத்துணவு உண்ணும் மாணவர்கள் மட்டும் (B) வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள்
(C) அனைத்து அரசு பள்ளி மாணவர்கள்
(D) மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மட்டும்
2. How many students shall be admitted in each Teacher Training Institute at the maximum?
(A) 40
(B) 50
(C) 60
(D) 70
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அதிகபட்சம் எத்தனை மாணவர்களைச் சேர்க்கலாம்?
(A) 40
(B) 50
(C) 60
(D) 70
How many students shall be admitted in each Teacher Training Institute at the maximum?
(A) 40 (B) 50
(C) 60
(D) 70
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அதிகபட்சம் எத்தனை மாணவர்களைச் சேர்க்கலாம்?
(A) 40 (B) 50
(C) 60
(D) 70
3. The details such as leave, increment and new employees in the office of the BEO is entered in register.
(A) Daily Order Book
(C) Office Journal
(B) Scale Register
(D) Daily Account Book
வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணி புரிகின்றவர்களின் விடுப்பு, ஊதியஉயர்வு மற்றும் புதிதாக பணியேற்றோர் விபரம் எந்த பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்?
(A) தினசரி ஆணைபுத்தகம்
(C) அலுவலக நூல்
(B) அளவை பதிவேடு
(D) தினசரி கணக்கு புத்தகம்
The details such as leave, increment and new employees in the office of the BEO is entered in register.
(A) Daily Order Book (C) Office Journal
(B) Scale Register
(D) Daily Account Book
வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணி புரிகின்றவர்களின் விடுப்பு, ஊதியஉயர்வு மற்றும் புதிதாக பணியேற்றோர் விபரம் எந்த பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்?
(A) தினசரி ஆணைபுத்தகம் (C) அலுவலக நூல்
(B) அளவை பதிவேடு
(D) தினசரி கணக்கு புத்தகம்
4. Expand C.M.N.M.P
(A) Chief Ministers Noon Meal Programme
(B) Chief Ministers Nutritious Noon Meals Programme
(C) Chief Managers Noon Meal Programme
(D) Chief Managers Numerous Multiprogramme
விரிவாக்கு : C.M.N.M.P
(A) Chief Ministers Noon Meal Programme
(B) Chief Ministers Nutritious Noon Meals Programme
(C) Chief Managers Noon Meal Programme
(D) Chief Managers Numerous Multiprogramme
Expand C.M.N.M.P
(A) Chief Ministers Noon Meal Programme (B) Chief Ministers Nutritious Noon Meals Programme

5. Which is the correct statement?
(A) A primary school HM gives special grade to a sec-grade teacher
(B) In an aided middle school the average students attendance is 61, DEEO gives permission to divide the class in to 2.
(C) A nursery school teacher allowed to take V std.
(D) All given permission for 1 hour to a teacher
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று ?
(A) ஒரு தொடக்கபள்ளி தலைமையாசிரியர் தன் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு சிறப்பு நிலை வழங்குகிறார்.
(B) நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சராசரி வருகை 61, DEEO வகுப்பை இரண்டாகப் பிரித்து அனுமதிக்கிறார்.
(C) ஒரு நர்சரி பள்ளி ஆசிரியர் V வகுப்பிற்கு பாடம் நடத்த அனுமதிக்கப்படுகிறார்
(D) தலைமையாசிரியர் 1 மணிநேரம் ஆசிரியருக்கு அனுமதி அளிக்கிறார்
Which is the correct statement?
(A) A primary school HM gives special grade to a sec-grade teacher (B) In an aided middle school the average students attendance is 61, DEEO gives permission to divide the class in to 2.
(C) A nursery school teacher allowed to take V std.
(D) All given permission for 1 hour to a teacher
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று ?
(A) ஒரு தொடக்கபள்ளி தலைமையாசிரியர் தன் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு சிறப்பு நிலை வழங்குகிறார். (B) நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சராசரி வருகை 61, DEEO வகுப்பை இரண்டாகப் பிரித்து அனுமதிக்கிறார்.
(C) ஒரு நர்சரி பள்ளி ஆசிரியர் V வகுப்பிற்கு பாடம் நடத்த அனுமதிக்கப்படுகிறார்
(D) தலைமையாசிரியர் 1 மணிநேரம் ஆசிரியருக்கு அனுமதி அளிக்கிறார்
6. After 24 months a teacher can surrender 30 days of Earned Leave. When was this rule implemented?
(A) From 01.02.2006
(B) From 08.02.2006
(C) From 10.02.2006
(D) From 15.02.2006
ஒரு ஆசிரியர் 24 மாதங்களுக்குப் பின் தன் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பில் 30 நாட்களைச் சரண் செய்யலாம் என்ற ஆணை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வந்தது?
(A) From 01.02.2006
(B) From 08.02.2006
(C) From 10.02.2006
(D) From 15.02.2006
After 24 months a teacher can surrender 30 days of Earned Leave. When was this rule implemented?
(A) From 01.02.2006 (B) From 08.02.2006
(C) From 10.02.2006
(D) From 15.02.2006
ஒரு ஆசிரியர் 24 மாதங்களுக்குப் பின் தன் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பில் 30 நாட்களைச் சரண் செய்யலாம் என்ற ஆணை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வந்தது?
(A) From 01.02.2006 (B) From 08.02.2006
(C) From 10.02.2006
(D) From 15.02.2006
7. Who is the competent authority to sanction Earned Leave for an Aided middle school Head Master?
(A) Secretary
(B) BEO
(C) DEEO
(D) Elementary Director
ஒரு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு ஈட்டியவிடுப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
(A) செயலர்
(B) வட்டாரக்கல்வி அலுவலர்
(C) DEEO
(D) தொடக்கல்வி இயக்குனர்
Who is the competent authority to sanction Earned Leave for an Aided middle school Head Master?
(A) Secretary (B) BEO
(C) DEEO
(D) Elementary Director
ஒரு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு ஈட்டியவிடுப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
(A) செயலர் (B) வட்டாரக்கல்வி அலுவலர்
(C) DEEO
(D) தொடக்கல்வி இயக்குனர்
8. When a govt. employee dies while in service Rs. 1 1/2 lakhs is given to his legal heirs. From which date and year of this rule was implemented?
(A) 01.02.2006
(B) 10.02.2006
(C) 15.02.2006
(D) 20.02.2006
பணிக்காலத்தில் இறக்கும் ஒரு அரசு பணியாளருக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.1 1/2 இலட்சம் அவரது வாரிசுக்கு வழங்கலாம் என்ற அரசாணை எப்போதிலிருந்து அமல்படுத்தப்பட்டது?
(A) 01.02.2006
(B) 10.02.2006
(C) 15.02.2006
(D) 20.02.2006
When a govt. employee dies while in service Rs. 1 1/2 lakhs is given to his legal heirs. From which date and year of this rule was implemented?
(A) 01.02.2006 (B) 10.02.2006
(C) 15.02.2006
(D) 20.02.2006
பணிக்காலத்தில் இறக்கும் ஒரு அரசு பணியாளருக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.1 1/2 இலட்சம் அவரது வாரிசுக்கு வழங்கலாம் என்ற அரசாணை எப்போதிலிருந்து அமல்படுத்தப்பட்டது?
(A) 01.02.2006 (B) 10.02.2006
(C) 15.02.2006
(D) 20.02.2006
9. National Teachers Welfare Association collects fund in what ways ?
(A) By selling flags only
(B) Private donation only
(C) By selling flags and private donation
(D) P.T.A
தேசிய ஆசிரியர் நல நிதியம் தனக்குத் தேவையான நிதியை எப்படி சேகரிக்கிறது ?
(A) கொடி விற்பனை மட்டும்
(B) தனியார் கொடை
(C) கொடி விற்பனை மற்றும் தனியார் கொடை
(D) பெற்றோர் - ஆசிரியர் கழகம்
National Teachers Welfare Association collects fund in what ways ?
(A) By selling flags only (B) Private donation only
(C) By selling flags and private donation
(D) P.T.A
தேசிய ஆசிரியர் நல நிதியம் தனக்குத் தேவையான நிதியை எப்படி சேகரிக்கிறது ?
(A) கொடி விற்பனை மட்டும் (B) தனியார் கொடை
(C) கொடி விற்பனை மற்றும் தனியார் கொடை
(D) பெற்றோர் - ஆசிரியர் கழகம்
10. Under District Elementary Education system how much is given to TLM (Teaching Learning Material) for all school teachers per year?
(A) Rs.100/-
(B) Rs.200/-
(C) Rs.300/-
(D) Rs. 500/-
மாவட்ட தொடக்க கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளுக்கும் TLM வழங்க ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆண்டொன்றுக்கு ரூ. வீதம் வழங்கப்படுகிறது?
(A) Rs.100/-
(B) Rs.200/-
(C) Rs.300/-
(D) Rs. 500/-
Under District Elementary Education system how much is given to TLM (Teaching Learning Material) for all school teachers per year?
(A) Rs.100/- (B) Rs.200/-
(C) Rs.300/-
(D) Rs. 500/-
மாவட்ட தொடக்க கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளுக்கும் TLM வழங்க ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆண்டொன்றுக்கு ரூ. வீதம் வழங்கப்படுகிறது?
(A) Rs.100/- (B) Rs.200/-
(C) Rs.300/-
(D) Rs. 500/-
11. Under National Teachers Welfare Scheme what types of Banks are ready to give low interest loan?
(A) SBI, Federal Bank, Canara Bank
(B) HDFC, Indian Bank, Confin
(C) IOB, Axis Bank, Allahabad Bank
(D) ICICI, Vijaya Bank, Corporation Bank
ஆசிரியர் தேசிய நல நிதித் திட்டத்தின் கீழ் எவ்வகை வங்கிகள் மான்ய வட்டியில் கடன் தர முடியும்?
(A) பெடரல் வங்கி, கனரா வங்கி
(B) HDFC, இந்தியன் வங்கி, Confin வங்கி
(C) ஆக்ஸிஸ் பேங்க், அலகாபாத் வங்கி
(D) விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி
Under National Teachers Welfare Scheme what types of Banks are ready to give low interest loan?
(A) SBI, Federal Bank, Canara Bank (B) HDFC, Indian Bank, Confin
(C) IOB, Axis Bank, Allahabad Bank
(D) ICICI, Vijaya Bank, Corporation Bank
ஆசிரியர் தேசிய நல நிதித் திட்டத்தின் கீழ் எவ்வகை வங்கிகள் மான்ய வட்டியில் கடன் தர முடியும்?
(A) பெடரல் வங்கி, கனரா வங்கி (B) HDFC, இந்தியன் வங்கி, Confin வங்கி
(C) ஆக்ஸிஸ் பேங்க், அலகாபாத் வங்கி
(D) விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி
12. Under District elementary education system how much is given to all schools for getting stationery items?
(A) Rs. 2,000/-
(B) Rs. 3,000/-
(C) Rs. 1,000/-
(D) Rs. 2,500/-
மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் தளவாடப் பொருள்கள் வாங்க எவ்வளவு ரூபாய் வழங்கப்படுகிறது?
(A) Rs. 2,000/-
(B) Rs. 3,000/-
(C) Rs. 1,000/-
(D) Rs. 2,500/-
Under District elementary education system how much is given to all schools for getting stationery items?
(A) Rs. 2,000/- (B) Rs. 3,000/-
(C) Rs. 1,000/-
(D) Rs. 2,500/-
மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் தளவாடப் பொருள்கள் வாங்க எவ்வளவு ரூபாய் வழங்கப்படுகிறது?
(A) Rs. 2,000/- (B) Rs. 3,000/-
(C) Rs. 1,000/-
(D) Rs. 2,500/-
13. For a middle school, who is the competent authority to increase the number of noon meal eating students?
(A) BEO
(B) CEO
(C) DEEO
(D) DEO
ஒரு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு உண்ணும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
(A) BEO
(B) CEO
(C) DEEO
(D) DEO
For a middle school, who is the competent authority to increase the number of noon meal eating students?
(A) BEO (B) CEO
(C) DEEO
(D) DEO
ஒரு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு உண்ணும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
(A) BEO (B) CEO
(C) DEEO
(D) DEO
14. Who is the competent authority to give service register (SR) for an aided primary school teacher?
(A) AEO
(C) DEEO
(B) CEO
(D) Stationary Department
ஒரு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு பணிப்பதிவேடு வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
(A) AEO
(C) DEEO
(B) CEO
(D) எழுதுபொருள் துறை
Who is the competent authority to give service register (SR) for an aided primary school teacher?
(A) AEO (C) DEEO
(B) CEO
(D) Stationary Department
ஒரு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு பணிப்பதிவேடு வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
(A) AEO (C) DEEO
(B) CEO
(D) எழுதுபொருள் துறை
15. Which is the last day for a child who seeks admission in I std after his 5 years completion?
(A) June 30th
(B) July 31st
(C) Aug 31st
(D) June 1st
முதல் வகுப்பில் சேர்க்க எப்போது ஒரு மாணவன் 5 வயதை முடித்திருக்க வேண்டும்?
(A) June 30th
(B) July 31st
(C) Aug 31st
(D) June 1st
Which is the last day for a child who seeks admission in I std after his 5 years completion?
(A) June 30th (B) July 31st
(C) Aug 31st
(D) June 1st
முதல் வகுப்பில் சேர்க்க எப்போது ஒரு மாணவன் 5 வயதை முடித்திருக்க வேண்டும்?
(A) June 30th (B) July 31st
(C) Aug 31st
(D) June 1st
16. If you want fund for Education new tax can be levied - whose statement is this?
(A) Aringar Anna
(B) Perunthalaivar Kamarajar
(C) M.G.R
(D) Dr. Radhakrishnan
கல்விக்கு நிதி தேவை எனில் புது வரி கூட போடலாம் என்று கூறியவர் யார் ?
(A) அறிஞர் அண்ணா
(B) பெருந்தலைவர் காமராசர்
(C) எம்.ஜி.ஆர்
(D) டாக்டர். ராதாகிருஷ்ணன்
If you want fund for Education new tax can be levied - whose statement is this?
(A) Aringar Anna (B) Perunthalaivar Kamarajar
(C) M.G.R
(D) Dr. Radhakrishnan
கல்விக்கு நிதி தேவை எனில் புது வரி கூட போடலாம் என்று கூறியவர் யார் ?
(A) அறிஞர் அண்ணா (B) பெருந்தலைவர் காமராசர்
(C) எம்.ஜி.ஆர்
(D) டாக்டர். ராதாகிருஷ்ணன்
17. 37. For a completion of 5 years 30 days are needed means who is the competent authority to give permission to join a school?
(A) Director (Elementary)
(B) CEO
(C) AEO
(D) DEO
5 வயதை முடிய 30 நாட்கள் குறைவாக இருப்பின் யாருடைய அனுமதி பெற்று ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கலாம்?
(A) தொடக்க கல்வி இயக்குனர்
(B) CEO
(C) AEO
(D) DEO
37. For a completion of 5 years 30 days are needed means who is the competent authority to give permission to join a school?
(A) Director (Elementary) (B) CEO
(C) AEO
(D) DEO
5 வயதை முடிய 30 நாட்கள் குறைவாக இருப்பின் யாருடைய அனுமதி பெற்று ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கலாம்?
(A) தொடக்க கல்வி இயக்குனர் (B) CEO
(C) AEO
(D) DEO
18. Which statement is correct?
(A) To open private school (aided) DEEO gives permission
(B) For a teacher who completes 9 years and 2 months DEEO gives 8 months condonation for pension
(C) DEEO cancels the recognition of an aided school by giving one months notice
(D) For a teacher GPF advance is given on August 1997. Again he is applying for advance on or after Feb 1998
எக்கூற்று சரியானது?
(A) ஒரு நிதியுதவி பெறும் பள்ளியைத் திறக்க DEEO அனுமதிக்கிறார்.
(B) 9 வருடம், 2 மாதம் முடித்து ஓய்வூதியம் பெற இருக்கும் ஒரு ஆசிரியருக்கு 8 மாதங்கள் தவிர்ப்பாணை DEEO வழங்குகிறார்.
(C) நிதியுதவி பெறும் பள்ளியின் அங்கீகாரத்தை 1 மாத அறிவிப்பு கொடுத்து ரத்து செய்கிறார் DEEO.
(D) ஒரு ஆசிரியர் GPF முன் பணத்தை 1997ல் ஆகஸ்ட் பெறுகிறார். மீண்டும் பிப்ரவரி 1998க்கு முன் (அ) பின் முன்பணம் கோருகிறார்.
Which statement is correct?
(A) To open private school (aided) DEEO gives permission (B) For a teacher who completes 9 years and 2 months DEEO gives 8 months condonation for pension
(C) DEEO cancels the recognition of an aided school by giving one months notice
(D) For a teacher GPF advance is given on August 1997. Again he is applying for advance on or after Feb 1998
எக்கூற்று சரியானது?
(A) ஒரு நிதியுதவி பெறும் பள்ளியைத் திறக்க DEEO அனுமதிக்கிறார். (B) 9 வருடம், 2 மாதம் முடித்து ஓய்வூதியம் பெற இருக்கும் ஒரு ஆசிரியருக்கு 8 மாதங்கள் தவிர்ப்பாணை DEEO வழங்குகிறார்.
(C) நிதியுதவி பெறும் பள்ளியின் அங்கீகாரத்தை 1 மாத அறிவிப்பு கொடுத்து ரத்து செய்கிறார் DEEO.
(D) ஒரு ஆசிரியர் GPF முன் பணத்தை 1997ல் ஆகஸ்ட் பெறுகிறார். மீண்டும் பிப்ரவரி 1998க்கு முன் (அ) பின் முன்பணம் கோருகிறார்.
19. Flannel Board of what size is suitable for a pakka classroom teaching ?
(A) 2' x 1 ½'
(B) 2½' x 1 ½'
(C) 3' x 1 ½'
(D) 2 ½' x 2 ½'
எந்த அளவுடைய Flannel Board ஒரு சிறந்த வகுப்பறை போதித்தலுக்கு உகந்தது ?
(A) 2' x 1 ½'
(B) 2½' x 1 ½'
(C) 3' x 1 ½'
(D) 2 ½' x 2 ½'
Flannel Board of what size is suitable for a pakka classroom teaching ?
(A) 2' x 1 ½' (B) 2½' x 1 ½'
(C) 3' x 1 ½'
(D) 2 ½' x 2 ½'
எந்த அளவுடைய Flannel Board ஒரு சிறந்த வகுப்பறை போதித்தலுக்கு உகந்தது ?
(A) 2' x 1 ½' (B) 2½' x 1 ½'
(C) 3' x 1 ½'
(D) 2 ½' x 2 ½'
20. For some valuable reasons how long can Govt. keep a private school under its control or custody ?
(A) 2 years
(B) 3 years
(C) 4 years
(D) 5 years
சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தை அரசு தன் பொறுப்பில் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வைத்திருக்கலாம் ?
(A) 2 years
(B) 3 years
(C) 4 years
(D) 5 years
For some valuable reasons how long can Govt. keep a private school under its control or custody ?
(A) 2 years (B) 3 years
(C) 4 years
(D) 5 years
சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தை அரசு தன் பொறுப்பில் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வைத்திருக்கலாம் ?
(A) 2 years (B) 3 years
(C) 4 years
(D) 5 years
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக