இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
➤ All appropriations shall lapse as at the
(A) close of a Calendar year
(B) close of a financial year
(C) close of a half year
(D) close of a month
➤ அனைத்து நிதியெதுக்கங்களும் -----ல் காலாவதியாகும்
(A) வருடாந்திர முடிவில்
(B) நிதியாண்டின் முடிவில்
(C) அரையாண்டு முடிவில்
(D) மாதத்தின் முடிவில்
➤ In Which Bill form should be preferred for claiming for pay advance?
(A) TNTC Form No.47
(B) TNTC Form No.58
(C) TNTC Form No.62
(D) TNTC Form No.40
➤ சம்பள முன்பணம் கேட்பு செய்ய எந்த படிவத்தில் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும்
(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 47
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 58
(C) த.நா.க.வி. தொ. படிவம் எண் 62
(D) த.நா.க.வி. தொ. படிவம் எண் 40
➤ Refund bill claim should be preferred in form No:
(A) TNTC form No 62
(B) TNTC form No 52
(C) TNTC form No 42
(D) TNTC form No 72
➤ மீளகொடுக்கப்படும் (Refund) கேட்பு பட்டியல் தயார் செய்யப்பட வேண்டிய படிவம்
(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 62
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 52
(C) த.நா.க.வி. தொ. படிவம் எண் 42
(D) த.நா.க.வி. தொ. படிவம் எண் 72
➤ How many kilometers to be travelled by the Government servant from his headquarters to place in the State of Tamilnadu can eligible for claiming of Leave Travel Concession?
(A) beyond 170 kms
(B) beyond 160 kms
(C) beyond 180 kms
(D) beyond 200 kms
➤ விடுப்பு கால பயணச்சலுகைக்கு தகுதி பெற்ற அரசு அலுவலர் தமது தலைமையிடத்திலிருந்து மாநிலத்திற்குள் எவ்வளவு கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டும்
(A) 170 கி.மீ. க்கு மேல்
(B) 160 கி.மீ. க்கு மேல்
(C) 180 கி.மீ. க்கு மேல்
(D) 200 கி.மீ. க்கு மேல்
➤ Any amount kept under undisbursed pay register if it is not disbursed within -- shall be refunded to Government.
(A) 6 months
(B) 2 months
(C) 9 months
(D) 3 months
➤ கொடுபடா சம்பளப் பதிவேட்டில் - காலத்திற்குள் வழங்கப்படாத எந்த தொகை இருப்பினும் அதனை அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்படவேண்டும்.
(A) 6 மாதங்கள்
(B) 2 மாதங்கள்
(C) 9 மாதங்கள்
(D) 3 மாதங்கள்
➤ Unearned leave on private affairs is admissible to superior service up to for first 10 years.
(A) 30 days
(B) 60 days
(C) 90 days
(D) 120 days
➤ முதல் 10 ஆண்டுகள் வரை உயர்நிலை பணியில் உள்ளவர்களுக்கு சொந்த அலுவலுக்கான ஈட்டாவிடுப்பு --அனுமதிக்கலாம்.
(A) 30 நாட்கள்
(B) 60 நாட்கள்
(C) 90 நாட்கள்
(D) 120 நாட்கள்
➤ All sub vouchers shall be retained up to _ from the date of payment.
(A) 3 years
(B) 4 years
(C) 5 years
(D) 10 years
➤ அனைத்து சார்பு செலவு சீட்டுகளும் அவை கொடுப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து - ---வரை தொடர்ந்து வைத்திருக்கப்பட வேண்டும்.
(A) 3 வருடங்கள்
(B) 4 வருடங்கள்
(C) 5 வருடங்கள்
(D) 10 வருடங்கள்
➤ Maternity leave shall be granted to a Government employee with less than - living children.
(A) 3
(B) 4
(C) 1
(D) 2
➤ அரசு பணியாளருக்கு குழந்தைகள் (living children) வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.
(A) 3
(B) 4
(C) 1
(D) 2
➤ Who is competent to sanction for fixing the amount of permanent Advance to the subordinate offices?
(A) The Government
(B) Head of the Department
(C) Head of the Office
(D) Head of the Regional Office
➤ சார்நிலை அலுவலகங்களுக்கு நிலையான முன்பணம் நிர்ணயித்து ஒப்பளிப்பு செய்யும் அதிகாரம் யாரிடமுள்ளது?
(A) அரசுக்கு
(B) துறை தலைமைக்கு
(C) அலுவலக தலைமைக்கு
(D) மண்டல அலுவலக தலைமைக்கு
➤ Initial permanent advance is to be drawn in form No:
(A) TNTC form No 49
(B) TNTC form No 40
(C) TNTC form No 47
(D) TNTC form No 58
➤ நிலைமுன்பணத்தை முதல் முறை (Initial) கேட்பு செய்து எடுப்பதற்கான படிவம்
(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 49
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 40
(C) த.நா.க.வி. தொ. படிவம் எண் 47
(D) த.நா.க.வி. தொ. படிவம் எண் 58
➤ Time limit for claiming tour travelling allowance bill for a non official member for the official tours performed by him.
(A) 6 months from the last date of the months
(B) 9 months from the last date of the months
(C) 1 year from the date of completion of the Journey
(D) 2 year from the date of completion of the Journey
➤ அலுவல் சாரா உறுப்பினர் தாம் மேற்கொண்ட அலுவலக பயணத்திற்கான பயணப்பட்டியலை கேட்பு செய்வதற்கானகால வரையறை
(A) மாதத்தின் கடைசி நாளிலிருந்து 6 மாதங்கள்
(B) மாதத்தின் கடைசி நாளிலிருந்து 9 மாதங்கள்
(C) பயணத்தின் கடைசி நாளிலிருந்து 1 வருடம்
(D) பயணத்தின் கடைசி நாளிலிருந்து 2 வருடம்
➤ Time limit for claiming medical reimbursement bill by the Government officials.
(A) 1 month from the date of purchase of medicines
(B) 6 months from the date of purchase of medicines
(C) 4 months from the date of purchase of medicines
(D) 3 months from the date of purchase of medicines
➤ அரசு அலுவலர்களுக்கான மருத்துவ செலவினை மீளப்பெறுவதற்கான பட்டியலினை கேட்பு செய்வதற்கான கால வரையறை
(A) மருந்துகள் வாங்கிய நாளிலிருந்து 1 மாதம்
(B) மருந்துகள் வாங்கிய நாளிலிருந்து 6 மாதங்கள்
(C) மருந்துகள் வாங்கிய நாளிலிருந்து 4 மாதங்கள்
(D) மருந்துகள் வாங்கிய நாளிலிருந்து 3 மாதங்கள்
➤ Percentage of cut that can be imposed for belated claim of medical reimbursement
(A) 15%
(B) 10%
(C) 20%
(D) 35%
➤ காலங்கடந்த மருத்துவ செலவினம் மீளபெறும் கேட்புக்கு குறைக்கப்படும் சதவீதம்
(A) 15 சதவீதம்
(B) 10 சதவீதம்
(C) 20 சதவீதம்
(D) 35 சதவீதம்
➤ Pay bills of self drawing officer should be prepared in form No.
(A) TNTC form no. 42
(B) TNTC form no. 59
(C) TNTC form no. 94
(D) TNTC form no. 67
➤ தானே பணம் எடுக்கும் அலுவலர் தனது ஊதியப்பட்டியலினை தயார் செய்ய பயன்படுத்த வேண்டிய படிவம்
(A) த.நா.க.வி. தொ. படிவம் எண் 42
(B) த.நா.க.வி. தொ. படிவம் எண் 59
(C) த.நா.க.வி. தொ. படிவம் எண் 94
(D) த.நா.க.வி. தொ. படிவம் எண் 67
➤ An employee completed minimum ----- years net qualifying service may apply for voluntary retirement.
(A) 15
(B) 25
(C) 20
(D) 10
➤ ஒரு அரசு ஊழியர் குறைந்த பட்சம் ---- வருடங்கள் நிகரபணி காலம் பணி முடித்திருப்பின் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கலாம்.
(A) 15
(B) 25
(C) 20
(D) 10
➤ Pay bill and when maintained separately, aquittance rolls of Government servants in last grade service should be preserved for not less than the period of
(A) 10 years
(B) 45 years
(C) 25 years
(D) 35 years
➤ அடிப்படைப் பணி (Last grade service) அரசு அலுவலர் தொடர்பான ஊதியப்பட்டியல்கள் மற்றும் பற்றொப்பப்பட்டியல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச காலம்
(A) 10 ஆண்டுகள்
(B) 45 ஆண்டுகள்
(C) 25ஆண்டுகள்
(D) 35 ஆண்டுகள்
➤ Maximum unearned leave on medical certificate admissible to the Government servant in superior service who has completed 17 years of service
(A) 360 days
(B) 270 days
(C) 540 days
(D) 90 days
➤ 17 ஆண்டுகள் பணிமுடித்த உயர்நிலை பணி அரசு அலுவலர்களுக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு
(A) 360 நாட்கள்
(B) 270 நாட்கள்
(C) 540 நாட்கள்
(D) 90 நாட்கள்
➤ Maximum no. of days of casual leave or permission or both that can be availed by a Government servant during tour
(A) 7 days
(B) 15 days
(C) 20 days
(D) 10 days
➤ தற்செயல் விடுப்பு அல்லது அனுமதி அல்லது இரண்டும் சேர்த்து அதிகபட்சமான நாட்களாக அரசுப்பணியாளர் பயணத்தின்பொழுது அனுபவிக்கலாம்
(A) 7 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 20 நாட்கள்
(D) 10 நாட்கள்
➤ In which article of the constitution of India, the Annual Financial Statement has to be laid before both the house of the legislature?
(A) Article 266
(B) Article 202
(C) Article 265
(D) Article 207
➤ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு கூறின்படி ஆண்டு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் ஒப்புதலுக்கு வைக்கப்படவேண்டும்.
(A) பிரிவுக்கூறு 266
(B) பிரிவுக்கூறு 202
(C) பிரிவுக்கூறு 265
(D) பிரிவுக்கூறு 207
➤ The estimate committee constituted by
(A) Legislative assembly
(B) Central Government
(C) State Government
(D) Chief Secretary to Government
➤ மதிப்பீட்டு குழு அமைக்கப்படுவது
(A) சட்டப்பேரவையால்
(B) மத்திய அரசால்
(C) மாநில அரசால்
(D) அரசு தலைமைச் செயலாளரால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக