இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
➤ Instruction to execute a specified work at a specified cost
(A) Administrative approval
(B) Technical Sanction
(C) Budget
(D) Revised Estimate
➤ குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட தொகைக்குள் முடித்து கொடுக்க அறிவுறுத்தும் ஒப்பளிப்பு
(A) நிர்வாக ஒப்புதல்
(B) தொழில்நுட்ப ஒப்புதல்
(C) வரவு-செலவுத் திட்டம்
(D) திருத்திய மதிப்பீடு
➤ The service, which is eligible to draw both salary and pension
(A) Extension of service
(B) Boys Service
(C) Re-employment
(D) Apprenticeship Period
➤ கீழ்கண்டவற்றுள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெற தகுதியான பணி
(A) பணி நீட்டிப்பு
(B) 18 வயது நிரம்பும் முன் பணியாற்றிய காலம்
(C) மறு வேலைவாய்ப்பு
(D) தொழில் பழகுநர் காலம்
➤ Additional Charge allowance is allowed for a maximum period of
(A) 39 days
(B) 40 days
(C) 60 days
(D) No limit
➤ கூடுதல் பொறுப்புப்படி அதிகபட்சமாக -- நாட்களுக்கு வழங்கலாம்.
(A) 39 நாட்கள்
(B) 40 நாட்கள்
(C) 60 நாட்கள்
(D) வரம்பு இல்லை
➤ The excess of receipts over expenditure is known as
(A) Budget
(B) Estimate
(C) Budget surplus
(D) Budget deficit
➤ செலவினத்தை விடக் கூடுதலான வரவு-- என அழைக்கப்படுகிறது.
(A) வரவு-செலவுத் திட்டம்
(B) மதிப்பீடு
(C) வரவு-செலவுத் திட்ட மிகை
(D) வரவு-செலவுத் திட்ட குறைவு
➤ The shortfall of receipt when compared to expenditure is known as
(A) Budget
(B) Estimate
(C) Budget surplus
(D) Budget deficit
➤ வரவை விடக் கூடுதலான செலவு - என அழைக்கப்படுகிறது.
(A) வரவு-செலவுத் திட்டம்
(B) மதிப்பீடு
(C) வரவு-செலவுத் திட்ட மிகை
(D) வரவு-செலவுத் திட்ட குறைவு
➤ The detailed estimates of the receipts and disbursements of a financial year is
(A) Budget
(B) Budget Estimate
(C) Budget surplus
(D) Budget deficit
➤ ஒரு நிதி ஆண்டில் எதிர் பார்க்கப்படும் விரிவான வரவு மற்றும் செலவு மதிப்பீடு
(A) வரவு-செலவுத் திட்டம்
(B) வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு
(C) வரவு-செலவுத் திட்ட மிகை
(D) வரவு-செலவுத் திட்ட குறைவு
➤ The incidental expenditure necessary to run an office is
(A) Contingent Expenditure
(B) Capital Expenditure
(C) Revenue Expenditure
(D) Consolidated Expenditure
➤ ஒரு அலுவலகத்தை நடத்துவதற்கு அவசியமான செலவினம்
(A) சில்லரைச் செலவினம்
(B) மூலதனச் செலவினம்
(C) வருவாய் செலவினம்
(D) தொகுப்பு செலவினம்
➤ The advance given to Government to meet unforeseen expenditure is
(A) Consolidated fund
(B) Contingency fund
(C) Temporary Advance
(D) Permanent Advance
➤ எதிபாரா செலவினங்களை ஈடுகட்ட அரசுக்கு அளிக்கப்படும் முன்பணம்
(A) தொகுப்பு நிதி
(B) அவசர நிதி
(C) தற்காலிக முன்பணம்
(D) நிலை முன்பணம்
➤ Retirement, which is given in the interest of the public, is
(A) Voluntary retirement
(B) Compulsory retirement
(C) Superannuation retirement
(D) Provisional Retirement
➤ பொது நலனை முன்னிட்டு அளிக்கப்படும் ஓய்வு
(A) விருப்ப ஓய்வு
(B) கட்டாய ஓய்வு
(C) வயது முதிர்வு ஓய்வு
(D) தற்காலிக ஓய்வு
➤ All revenues received by the Government should be headed under
(A) Contingency fund
(B) Public Account
(C) Consolidated fund
(D) Capital Account
➤ அரசு வருவாய் இனங்கள் எத்தலைப்பின் கீழ் கணக்கு வைக்கப்பட வேண்டும்?
(A) அவசர நிதி
(B) பொதுக் கணக்கு
(C) தொகுப்பு நிதி
(D) முதல் கணக்கு
➤ Which of the following pension is allowed due to abolition of a permanent post?
(A) Invalid Pension
(B) Compensation Pension
(C) Family Pension
(D) Provisional Pension
➤ அரசின் கொள்கை முடிவின் காரணமாக ஒரு பணியிடம் ஒழிக்கப்படும் நிகழ்வில் அளிக்கப்படும் ஓய்வூதியம்
(A) இயலாமை ஓய்வூதியம்
(B) ஈடுசெய்யும் ஓய்வூதியம்
(C) குடும்ப ஓய்வூதியம்
(D) தற்காலிக ஓய்வூதியம்
➤ Potty grants and charitable donations to institutions of a public is
(A) Contingency fund
(B) Discretionary Grant
(C) Consolidated fund
(D) Capital Fund
➤ பொது நோக்கில் நடத்தப்படும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் சிறு மானியம்,
(A) அவசர நிதி
(B) விருப்புரிமை மானியம்
(C) தொகுப்பு நிதி
(D) முதல் நிதி
➤ A recurring or non- recurring payment to a Government servant from a source other than the consolidated fund is
(A) Honorarium
(B) Special Pay
(C) Personal Pay
(D) Fee
➤ தொகு நிதியில் இருந்து அல்லாமல் வேறு ஒரு நிதியில் இருந்து அரசு ஊழியருக்கு வழங்கப்படும் தொடரும் அல்லது தொடரா செலவினம்
(A) மதிப்பூதியம்
(B) சிறப்பு ஊதியம்
(C) தனி ஊதியம்
(D) கட்டணம்
➤ Treasury bill is a kind of -- debt.
(A) Floating
(B) Fixed
(C) Long term
(D) Capital
➤ கருவூலப் பட்டியல்கள் -- வகைக் கடன்கள் ஆகும்.
(A) மிதவை
(B) நிலையான
(C) நீண்ட கால
(D) மூலதன
➤ Retrenchment slip to recover excess paid amount is issued by
(A) Drawing Officer
(B) Accountant General
(C) Head of the department
(D) Self Drawing Officer
➤ மிகையாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்ய செலவு குறைப்புச் சீட்டு வழங்கும் அதிகாரம் உடையவர்
(A) பணம் பெறும் அலுவலர்
(B) மாநிலக் கணக்காயர்
(C) சம்பந்தப்பட்ட துறைத் தலைமை
(D) தானே பணம் பெறும் அலுவலர்
➤ Number of days allowed for journey for an Officer, when he is transferred to a new station, which is 400 km away by rail
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
➤ தனது அலுவலகத்தில் இருந்து 400 கி.மீ இருப்புப் பாதை தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அலுவலருக்கு அனுமதிக்கப்பட்ட பயணக்காலம் எத்தனை நாட்கள்?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
➤ The system of appropriation control of major spending departments, where payments are made by means of cheques
(A) Letter of credit
(B) Permanent Advance
(C) Temporary Advance
(D) Floating Debt
➤ காசோலை மூலம் செலவு செய்ய அனுமதிக்கப்பட்ட அலுவலகங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முறை
(A) கடன் சான்று
(B) நிலை முன்பணம்
(C) தற்காலிக முன்பணம்
(D) மிதவைக்கடன்
➤ Additional pay granted in consideration of a specific addition to the work or responsibility is
(A) Special Pay
(B) Personal Pay
(C) Grade Pay
(D) Basic Pay
➤ கூடுதல் வேலை அல்லது பொறுப்பு வகிக்க கூடுதலாக வழங்கப்படும் ஊதியம்
(A) சிறப்பு ஊதியம்
(B) தனி ஊதியம்
(C) தர ஊதியம்
(D) அடிப்படை ஊதியம்
➤ Special joining time shall not exceed
(A) 6
(B) 15
(C) 20
(D) 30
➤ சிறப்பு பணியேற்பிடைக்காலம் -- நாட்களுக்கு மிகக் கூடாது.
(A) 6
(B) 15
(C) 20
(D) 30
➤ Expenditure on acquiring Fixed asset
(A) Appropriation
(B) Re- appropriation
(C) Supplementary Appropriation
(D) Capital Expenditure
➤ ஒதுக்கப்பட்ட மானியத்தின் செலவிடாத பகுதியை, அதே மானியத்தில் கூடுதலாக நிதி தேவைப்படும் வேறு அலகிற்கு மாற்றுதல்
(A) நிதி ஒதுக்கம்
(B) மறு நிதி ஒதுக்கம்
(C) துணை ஒதுக்கம்
(D) மூலதனச் செலவினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக