KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-124-18-DEPARTMENTAL EXAM - A.T CODE 124 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 41-60

TNPSC-DEPT-124-18-DEPARTMENTAL EXAM - A.T CODE 124 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 124 ACCOUNT TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books) வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The Enhancement of permanent advance in respect of office of the Head of the department may be done by துறைத் தலைமை அலுவலகத்திற்கு நிலை முன்பணம் - ஆல் உயர்த்தி ஆணை வழங்கலாம்

(A) Finance Department நிதித்துறை
(B) Accountant General மாநில கணக்காயர்
(C) Head of the Department துறைத் தலைவர்
(D) Government அரசு
2.

➤ Certificate of Acceptance for deposits to be given by வைப்புகளின் மெய்மைக்கான எழுத்து மூலச்சான்று அறிவிப்பு யாரால் கொடுக்கப்பட வேண்டும்?

(A) Treasury Officer கருவூல அலுவலர்
(B) Accountant General மாநில கணக்காயர்
(C) Administration of the deposit வைப்பு கணக்கு ஆட்சியர்
(D) Drawing and disbursing Officer பணம் பெற்று வழங்கும் அலுவலர்
3.

➤ From the list below find out Optional Recovery from the subsistence allowance பிழைப்பூதியத்திலிருந்து அரசு ஊழியரிடமிருந்து விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்யப்படும் பிடித்தம்

(A) Rent வாடகை
(B) Income Tax வருமான வரி
(C) Loans and Advance கடனும் முன்பணம்
(D) PLI அஞ்சல் ஆயுள் காப்பீடு
4.

➤ From the following find out the Service which does not belong to Foreign Service. கீழ்காணும் பணிகளில் அயற்பணி இல்லாத பணி எது?

(A) TASMAC டாஸ்மாக்
(B) Police Department காவல் துறை
(C) Tansi டான்சி
(D) Transport Corporation போக்குவரத்துக் கழகம்
5.

➤ Maximum no. of days of casual leave or permission or both that can be availed by a Government Servant during tour தற்செயல் விடுப்பு அல்லது அனுமதி அல்லது இரண்டும் சேர்த்து அதிகபட்சமான நாட்களாக அரசுப் பணியாளர் பயணத்தின் பொழுது அனுபவிக்கலாம்.

(A) 15 days
(B) 20 days
(C) 7 days
(D) 10 days
6.

➤ Who is responsible for the recovery of court attachment from the salary of a Gazetted Officer? அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் சம்பளத்தில் நீதிமன்ற ஆணைப்படி பிடித்தம் செய்யும் பொறுப்பு யாருக்கு உள்ளது?

(A) Accountant General மாநில கணக்காயர்
(B) Head of Department துறைத் தலைவர்
(C) Treasury Officer கருவூல அலுவலர்
(D) Head of Officer அலுவலக மேல் அதிகாரி
7.

➤ Barred cheque means the Currency of which Expired due to it is not being presented at the Treasury for payment within காலாவதியான காசோலை என்பது கருவூலத்தில் கீழ்க்கண்டுள்ள காலத்திற்குள் பணம் பெற முன்னிலைப்படுத்துவதாகும்.

(A) 3 months 3 மாதங்களுக்குள்
(B) 6 months 6 மாதங்களுக்குள்
(C) 12 months 12 மாதங்களுக்குள்
(D) 1 month ஒரு மாதத்திற்குள்
8.

➤ Allowance granted to meet personal Expenditure under special circumstances அசாதாரண சூழலில் பணியாற்றும் போது ஏற்படும் தனிப்பட்ட செலவினை ஈடுகட்ட வழங்கப்படும் படி

(A) Risk Allowance இடர்படி
(B) Special Allowance சிறப்புப்படி
(C) Compensatory Allowance ஈட்டுப்படி
(D) Incidental Allowance இடைநிலைப்படி
9.

➤ What is the maximum number of recoupment of permanent advance in a month? ஒரு மாதத்தில் எத்தனை முறை நிலை முன்பணம் நிறைவாக்கம் செய்யலாம்?

(A) one times ஒரு முறை
(B) By two times இரண்டு முறை
(C) three times மூன்று முறை
(D) four times நான்கு முறை
10.

➤ Pension payment order is issued by ஓய்வூதியக் கொடுப்பாணை யாரால் ஒப்பளிப்பு அளிக்கப்படுகிறது?

(A) Pay and Accounts officer சம்பள கணக்கு அலுவலர்
(B) Head of office அலுவலக தலைவர்
(C) Accountant General மாநில கணக்காயர்
(D) Controlling officer கட்டுப்பாட்டு அலுவலர்
11.

➤ 51. Public Accounts Committee is constituted by? பொது கணக்கு குழு யாரால் அமைக்கப்படுகிறது?

(A) Governor ஆளுநர்
(B) Legislative Assembly சட்டசபை
(C) Finance Minister நிதி அமைச்சர்
(D) Chief Minister முதலமைச்சர்
12.

➤ What is the maximum number of days allowed for preparation of journey under Joining time? பணியேற்பு இடைக்காலத்தில் ஒருவருக்கு பயண ஏற்பாடுக்கு அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் அனுமதிக்கப்படும்?

(A) 4 days
(B) 5 days
(C) 6 days
(D) 7 days
13.

➤ An increment of the Government servant is withheld for the following reasons ஒரு அரசு ஊழியரின் ஆண்டு ஊதிய உயர்வு கீழ்க்காணும் எந்த காரணத்திற்காக நிறுத்தி வைக்கலாம்?

(A) When he is on CL தற்செயல் விடுப்பில் உள்ளபோது
(B) Increment date happens to be a Govt. Holiday ஊதிய உயர்வு நாள் அரசு விடுமுறை தினம்
(C) The individual on M.C. மருத்துவ விடுப்பில் உள்ள போது
(D) EOL without NC சம்பளமில்லாத ம. சான்று இல்லாத அசாதாரன விடுப்பு
14.

➤ All disbursing officer and controlling officer should reconcile the departmental figure with whom? அனைத்து பணம் பெறும் அலுவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தங்களது துறை கணக்குகளை எந்த மதிப்புகளுடன் ஒத்திசை செய்ய வேண்டும்?

(A) Treasury officer
(B) Concerned Bank கருவூல கணக்கு சம்பந்தப்பட்ட வங்கி
(C) RBI
(D) Head of Department மாநில வங்கி துறைத் தலைமை
15.

➤ Duplicate key of the double lock of the District Treasury will be kept with மாவட்டக் கருவூலத்தின் இரட்டை பூட்டு சாவியின் ஒரு மாற்று சாவி கருவூல அலுவலரை தவிர்த்து பின்வரும் அலுவலர் வைத்திருப்பார்.

(A) P.A (Accounts) to collector மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)
(B) P.A. ( P.D) to collector மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (ஊ.வ.)
(C) P.A. (Noon Meal) to collector மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)
(D) P.A. (General) to collector மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது)
16.

➤ Treasury Bill book is generally reference to as கருவூலப்பட்டி பதிவேடு என்பது

(A) TNTC 70 register த.க.வி.தொ. 70 பதிவேடு
(B) TNTC 31 register த.க.வி.தொ. 31 பதிவேடு
(C) TNTC 32 Register த.க.வி.தொ. 32 பதிவேடு
(D) TNTC 33 Register த.க.வி. தொ. 33 பதிவேடு
17.

➤ Which of the following items is exempted from quarterly control of Appropriation? பின்வருவனவற்றில் எந்த செலவினமானது காலாண்டு கட்டுப்பாடு ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

(A) Telephone charges தொலைபேசி கட்டணம்
(B) Service Postage charges அஞ்சல்வில்லை கட்டணம்
(C) Tour allowance பயண படிகள்
(D) Medical charges மருத்துவ செலவினம்
18.

➤ Foreign service deals with provisions under பின்வரும் விதிகளின் கீழ் எந்த விதியின் கீழ் அயற்பணி தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது?

(A) FR 110-114 அவி 110-114
(B) FR 100-104 அவி 100-104
(C) FR 106-109 அவி 106-109
(D) FR 22 (a) அவி 22 (a)
19.

➤ Restoration of commuted value of pension will be made after completion of ஓய்வூதியம் தொகுப்பு மதிப்பு மீட்பு செய்ய எத்தனை ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்?

(A) 5 years
(B) 10 years
(C) 12 years
(D) 15 years
20.

➤ Advances for traveling expenses on tour are dealt under …… of MFC Vol.1. பயண செலவு தொடர்பான முன்பணம் பெறுவது தொடர்பாக த.நா. நிதி விதி தொகுப்பு 1 கூறு ………. ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

(A) Article 64 விதிக்கூறு 64
(B) Article 72 விதிக்கூறு 72
(C) Article 73 விதிக்கூறு 73
(D) Article 84 விதிக்கூறு 84
00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...