KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-152-11-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 01-20

TNPSC-DEPT-152-11-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ பயணப்பட்டியல் தணிக்கை செய்யப்படும் போது கவனிக்கப்பட வேண்டியவை
When auditing a TA bill, what are the criteria to be followed?


2 ➤ மறு ஒதுக்கீடு என்பது
Reappropriation means


3 ➤ முதற்பொருள் செலவினம் என்பது
Capital expenditure means


4 ➤ கணக்கின் மேல் வாக்கெடுப்பு என்பது
Vote on account means


5 ➤ ஒரு வைப்புத் தொகை என்பது
A deposit denotes.


6 ➤ பழுப்பேறிய நாணயங்கள் என்பது
Sweated coins means


7 ➤ சட்டமன்ற பேரவையானது தனது நடைமுறைகளை வரன்முறைப்படுத்த கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விதிகளை ஏற்படுத்தலாம்
A house of legislature may make rules for regulating its procedure


8 ➤ மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூல அலுவலகங்களில் படிவம் 70B பராமரிக்கப்படும் நோக்கம்
Form 70 B is maintained in the District Treasury and Sub Treasury


9 ➤ பொது வருங்கால வைப்பு நிதி பகுதி இறுதி முன்பணம் பெற தகுதியான நபர்கள்
GPF part final withdrawal is eligible for


10 ➤ சில்லறை செலவின பட்டியலின் மேற்குறிப்பு எப்போது காலாவதியாகும்
An endorsement on a contingent bill shall lapse after


11 ➤ தானே சம்பளம் பெறும் அலுவலரது (Self- drawing) விடுப்பு ஊதியம் பெற அதிகார ஒப்பளிப்பு யாரால் செய்யப்பட வேண்டும்.
The leave salary of a self-drawing officer should be authorised by


12 ➤ ஓய்வூதிய கொடுப்பு ஆணை என்பது
Pension payment order is


13 ➤ வணிக தணிக்கை பொதுவாக யாரால் மேற்கொள்ளப்படுகிறது.
A commercial audit is usually done by


14 ➤ ஒப்பளிப்பின் காலக் கடப்பு என்பது
Lapse of sanction means


15 ➤ கடன் சான்று என்பது
Letter of credit means


16 ➤ பயணம் மேற்கொள்ளும் ஒரு அரசு ஊழியருக்கு அவசர தேவையின் போது பயண முன்பனம் எந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும்
Tour advance to a touring official is paid from (under special circumstances)


17 ➤ ஆண்டு நிதிநிலை அறிக்கை என்பது
Annual financial statement means


18 ➤ விழா முன்பணம் சமர்ப்பிக்கப்படவேண்டிய படிவம் (பட்டியல் படிவம்)
A claim of festival advance should be prepared in


19 ➤ பண்டகசாலையில் இருப்புகளை சரிபார்க்கும் போது அதிகமாக காணப்பட்டால்
During verification of stores and stocks if excess found, it should be


20 ➤ ஒரு அரசு ஊழியர் பணி ஓய்வுக்கு பின் அவரை மீண்டும் பணி அமர்த்தும் வேலை வாய்ப்பு ஆணை யாரால் வழங்கப்படும்?
Reemployment of government servants are authorised (by after retirement)

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...