KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-152-12-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 21-40

TNPSC-DEPT-152-12-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2020 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கருவூலம் என்பது
A Banking Treasury is


2 ➤ வாக்களிப்பு செலவு என்பது
Voted expenditure means


3 ➤ அளவைக் குறிப்பேடு என்பது
Measurement Book or M Book means


4 ➤ விருப்புரிமை மான்யம் என்பது
A discretionary grant is


5 ➤ கருவூலத்தில் சமர்பிக்கப்பட்ட பட்டியலுக்கு கருவூலத்தில் கொடுக்கப்பட்ட வில்லை காணாமல் போனால்
When a treasury token is lost


6 ➤ குறைப்பு சீட்டு என்பது
Retrenchment slip means


7 ➤ துறையின் வரவு மற்றும் செலவு கணக்குகள் கருவூல மற்றும் மாநில கணக்காயரின் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் நோக்கம்
Purpose of reconciliation of dept figures with that of treasury and AG figures is


8 ➤ வயது முதிர்வு ஓய்வூதியம் என்பது
Superannuation pension means


9 ➤ முன் ஊதிய சான்று என்பது
Last pay certificate means


10 ➤ ஆயுள் சான்று என்பது
A Life certificate means


11 ➤ முடிவறிக்கை என்பது
Completion report means


12 ➤ தகுதி பெறா பணிக்காலம் என்பது
Non qualifying service means


13 ➤ முன்னதாக பொது சேமநல நிதி முன்பண பட்டியல் ஒப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து - கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
A GPF advance bill should be presented in a treasury from the date of sanction


14 ➤ ஒரு அலுவலகத்தின் நிலையான முன்பணத் தொகையினை உயர்த்தி வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
Who among the following is empowered to raise the amount of permanent advance?


15 ➤ ஓய்வளிப்பு ஓய்வூதியம் என்பது
Retiring pension means


16 ➤ அரசு ஊழியர் தனது பயணபட்டியலை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய காலகெடு
A touring official should submit his TA Bill to his office


17 ➤ அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் எப்போது காலாவதி ஆகும்?
All appropriations lapse at the date of the


18 ➤ இறப்பு ஓய்வு பணிக்கொடை (DCRG) வழங்கப்படும் விகிதம்
DCRG will be payable at the rate of


19 ➤ ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறுதல் என்றால் என்ன?
Commutation of pension means


20 ➤ இந்திய தலைமை கணக்காயரை பணி அமர்த்துபவர்
Comptroller and Auditor General of India is appointed by

Your Score is




Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...