TNPSC-DEPT-152-17-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2021 - QUESTION 21-40 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.➤ Under which Form should the Indemnity Bond be executed for a lost cheque காணாமல் போன காசோலைக்காக பெறப்படும் பிணை முறிவுப் பத்திரம் எந்த படிவத்தில் பெறப்படல் வேண்டும்?
(A) T.N.T.C. FORM 46(a) த.நா.க.வி. பவடிம் 46(a)
(B) T.N.T.C. FORM 47(a) த.நா.க.வி. பவடிம் 47(a)
(C) T.N.T.C. FORM 49 த.நா.க.வி. பவடிம் 49
(D) T.N.T.C. FORM 58 த.நா.க.வி. பவடிம் 58
➤ Under which Form should the Indemnity Bond be executed for a lost cheque காணாமல் போன காசோலைக்காக பெறப்படும் பிணை முறிவுப் பத்திரம் எந்த படிவத்தில் பெறப்படல் வேண்டும்?
(A) T.N.T.C. FORM 46(a) த.நா.க.வி. பவடிம் 46(a) (B) T.N.T.C. FORM 47(a) த.நா.க.வி. பவடிம் 47(a)
(C) T.N.T.C. FORM 49 த.நா.க.வி. பவடிம் 49
(D) T.N.T.C. FORM 58 த.நா.க.வி. பவடிம் 58
2.➤ Which is the Rule that talks about Compulsory Retirement? அரசுப் பணியாளர் ஒருவருக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்கான விதி எண்?
(A) Pension Rule 36 ஓய்வூதிய விதி எண் 36
(B) Pension Rule 35 ஓய்வூதிய விதி எண் 35
(C) Pension Rule 34 ஓய்வூதிய விதி எண் 34
(D) Pension Rule 39 ஓய்வூதிய விதி எண் 39
➤ Which is the Rule that talks about Compulsory Retirement? அரசுப் பணியாளர் ஒருவருக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்கான விதி எண்?
(A) Pension Rule 36 ஓய்வூதிய விதி எண் 36 (B) Pension Rule 35 ஓய்வூதிய விதி எண் 35
(C) Pension Rule 34 ஓய்வூதிய விதி எண் 34
(D) Pension Rule 39 ஓய்வூதிய விதி எண் 39
3.➤ As per Art - - of TNFC Vol -1 contingent expenditure sanction order covering the budget appropriation. - விதி தொகுப்பு 1-ன் கீழ் சில்லரை செலவின, நிதி ஒதுக்கீடு ஒப்பளிப்பு ஆணை வழங்கப்படுகிறது
(A) Art 83
(B) Art 38
(C) Art 31
(D) Art 30
➤ As per Art - - of TNFC Vol -1 contingent expenditure sanction order covering the budget appropriation. - விதி தொகுப்பு 1-ன் கீழ் சில்லரை செலவின, நிதி ஒதுக்கீடு ஒப்பளிப்பு ஆணை வழங்கப்படுகிறது
(A) Art 83 (B) Art 38
(C) Art 31
(D) Art 30
4.➤ Stock entry certificate to be made on all sub vouchers for the receipt of articles/stores in good condition Art பெறப்பட்ட பொருட்கள் நல்ல நிலையில் இருந்தது என இருப்பு சான்று வழங்க வேண்டிய நிதி விதித் தொகுப்பு
(A) Art 173 of TNFC Vol-1 நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 173
(B) Art 137 of TNFC Vol-1 (நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 137
(C) Art 113 of TNFC Vol-1 நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 113
(D) Art 127 of TNFC Vol-1 நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 127
➤ Stock entry certificate to be made on all sub vouchers for the receipt of articles/stores in good condition Art பெறப்பட்ட பொருட்கள் நல்ல நிலையில் இருந்தது என இருப்பு சான்று வழங்க வேண்டிய நிதி விதித் தொகுப்பு
(A) Art 173 of TNFC Vol-1 நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 173 (B) Art 137 of TNFC Vol-1 (நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 137
(C) Art 113 of TNFC Vol-1 நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 113
(D) Art 127 of TNFC Vol-1 நிதிவிதித் தொகுப்பு-1 பிரிவுக் கூறு 127
5.➤ If any dues to be deducted from the retired government servant the dues to be deducted from DCRG under ஓய்வு பெறும் அலுவலரின் பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகையில் பணிக்கொடையில் கீழ்க்கண்ட விதியின் கீழ் பிடித்தம் செய்யவும்
(A) Rule 10 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 10
(B) Rule 11 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 11
(C) Rule 70 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 70
(D) Rule 60 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 60
➤ If any dues to be deducted from the retired government servant the dues to be deducted from DCRG under ஓய்வு பெறும் அலுவலரின் பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகையில் பணிக்கொடையில் கீழ்க்கண்ட விதியின் கீழ் பிடித்தம் செய்யவும்
(A) Rule 10 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 10 (B) Rule 11 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 11
(C) Rule 70 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 70
(D) Rule 60 of TNPR 1978 1978 ஓய்வூதிய விதி 60
6.➤ An Sub Treasury Officer issued duplicate copy of receipt in lieu of for an amount already received by him on request from the private party as he was informed the original receipt was lost சார்நிலை கருவூல அலுவலர் தொலைந்த அசல் செலுத்து சிட்டினை தனியார் விண்ணப்பத்தின் பேரில் மறு நகலினை வழங்கினார்
(A) STO should issue a departmental copy சார்நிலை கருவூல அலுவலர் துறையின் நகலினை வழங்க வேண்டும்
(B) STO informed the individual to conduct the bank சார்நிலை கருவூல அலுவலர் தனியாரை வங்கினை அணுக தெரிவிக்க வேண்டும்
(C) STO should issue Treasury copy சார்நிலை கருவூல அலுவலர் கருவூல நகலினை வழங்க வேண்டும்
(D) STO should issue a certificate of receipt சார்நிலை கருவூல அலுவலர் வரவு சான்றினை வழங்க வேண்டும்
➤ An Sub Treasury Officer issued duplicate copy of receipt in lieu of for an amount already received by him on request from the private party as he was informed the original receipt was lost சார்நிலை கருவூல அலுவலர் தொலைந்த அசல் செலுத்து சிட்டினை தனியார் விண்ணப்பத்தின் பேரில் மறு நகலினை வழங்கினார்
(A) STO should issue a departmental copy சார்நிலை கருவூல அலுவலர் துறையின் நகலினை வழங்க வேண்டும் (B) STO informed the individual to conduct the bank சார்நிலை கருவூல அலுவலர் தனியாரை வங்கினை அணுக தெரிவிக்க வேண்டும்
(C) STO should issue Treasury copy சார்நிலை கருவூல அலுவலர் கருவூல நகலினை வழங்க வேண்டும்
(D) STO should issue a certificate of receipt சார்நிலை கருவூல அலுவலர் வரவு சான்றினை வழங்க வேண்டும்
7.➤ After 1.10.2017 the Medical Allowance of a Pensioner is? 1.10.2017 முதல் ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படி
(A) Rs. 200
(B) Rs. 300
(C) Rs. 400
(D) Rs. 600
➤ After 1.10.2017 the Medical Allowance of a Pensioner is? 1.10.2017 முதல் ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படி
(A) Rs. 200 (B) Rs. 300
(C) Rs. 400
(D) Rs. 600
8.➤ Restoration of Commutation is restored after completion of தொகுத்துப் பெற்ற ஓய்வூதியம் முடிவடையும் காலம்
(A) 20 Years
(B) 15 Years
(C) 10 Years
(D) 12 Years
➤ Restoration of Commutation is restored after completion of தொகுத்துப் பெற்ற ஓய்வூதியம் முடிவடையும் காலம்
(A) 20 Years (B) 15 Years
(C) 10 Years
(D) 12 Years
9.➤ Appropriation lapses at the end of the calendar year நிதி ஒதுக்கும் ஆண்டின் இறுதியில் காலாவதியாகிறது (31 டிசம்பர் வரை)
(A) September 30
(B) December 31
(C) February 28
(D) March 31
➤ Appropriation lapses at the end of the calendar year நிதி ஒதுக்கும் ஆண்டின் இறுதியில் காலாவதியாகிறது (31 டிசம்பர் வரை)
(A) September 30 (B) December 31
(C) February 28
(D) March 31
10.➤ The cash business which is conducted in Treasury by bank is called கருவூலங்களில் பரிவர்த்தனைகள் வங்கி மூலம் நடைபெறுவதின் பெயர்?
(A) Bank
(B) Reserve Bank of India
(C) Non-Banking Treasury வங்கி சாரா கருவூலங்கள்
(D) Bank Treasury வங்கி சார்ந்த கருவூலங்கள்
➤ The cash business which is conducted in Treasury by bank is called கருவூலங்களில் பரிவர்த்தனைகள் வங்கி மூலம் நடைபெறுவதின் பெயர்?
(A) Bank (B) Reserve Bank of India
(C) Non-Banking Treasury வங்கி சாரா கருவூலங்கள்
(D) Bank Treasury வங்கி சார்ந்த கருவூலங்கள்
11.➤ Final modified appropriation comes para under இறுதி மதிப்பீடு குறித்து விவரிக்கும் பத்தி
(A) Para 17(7) (k) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 17(7) (k)
(B) Para 1(2) (a) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 1(2) (
(C) Para 3(1) (c) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 3(1) (c)
(D) Para 8(2) (d) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 8(2) (d)
➤ Final modified appropriation comes para under இறுதி மதிப்பீடு குறித்து விவரிக்கும் பத்தி
(A) Para 17(7) (k) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 17(7) (k) (B) Para 1(2) (a) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 1(2) (
(C) Para 3(1) (c) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 3(1) (c)
(D) Para 8(2) (d) of budget manual தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 8(2) (d)
12.➤ Pay bills Register and Acquaintance registers of employees for whom SR maintained should be preserved at Record Room up to which period பணிப்பதிவேடு பராமரிக்கப்படும் ஊழியர்களின் ஊதியப் பட்டியல்கள் (ம) செலுத்து சீட்டுகள் பதிவறையில் பாதுகாக்கப்பட வேண்டிய காலம்
(A) 30 Years
(B) 20 Years
(C) 40 Years
(D) 25 Years
➤ Pay bills Register and Acquaintance registers of employees for whom SR maintained should be preserved at Record Room up to which period பணிப்பதிவேடு பராமரிக்கப்படும் ஊழியர்களின் ஊதியப் பட்டியல்கள் (ம) செலுத்து சீட்டுகள் பதிவறையில் பாதுகாக்கப்பட வேண்டிய காலம்
(A) 30 Years (B) 20 Years
(C) 40 Years
(D) 25 Years
13.➤ Repayment of deposits claim sanction made by competent authority under திரும்ப வழங்கப்படும் வைப்பு தொகைகள் ஒப்பளிக்கும் அலுவலர் அதிகாரம் குறித்த துணைவிதி
(A) SR 72 of TR 16 துணை விதி 72 கருவூல விதி 16
(B) SR 27 of TR 16 துணை விதி 27 கருவூல விதி 16
(C) SR 27 (a) of TR 16 துணை விதி 27(அ) கருவூல விதி 16
(D) SR 72 (a) of TR 16 துணை விதி 72(அ) கருவூல விதி 16
➤ Repayment of deposits claim sanction made by competent authority under திரும்ப வழங்கப்படும் வைப்பு தொகைகள் ஒப்பளிக்கும் அலுவலர் அதிகாரம் குறித்த துணைவிதி
(A) SR 72 of TR 16 துணை விதி 72 கருவூல விதி 16 (B) SR 27 of TR 16 துணை விதி 27 கருவூல விதி 16
(C) SR 27 (a) of TR 16 துணை விதி 27(அ) கருவூல விதி 16
(D) SR 72 (a) of TR 16 துணை விதி 72(அ) கருவூல விதி 16
14.➤ The procedure to be followed for the disposal of unserviceable stores under art பயனற்ற பொருட்களை தீர்வு செய்ய மேற்கொள்ள வேண்டிய பொதுவான கொள்கைகள் விவரிக்கும் கூறு
(A) AII Article 140-142 (TNFC Vol-1) பிரிவு கூறு 140-142 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
(B) Article 110-111 (TNFC Vol-1) பிரிவு கூறு 110-111 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
(C) Article 120-122 (TNFC Vol-1) பிரிவு கூறு 120-122 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
(D) Article 114-116 (TNFC Vol-1) பிரிவு கூறு 114-116 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
➤ The procedure to be followed for the disposal of unserviceable stores under art பயனற்ற பொருட்களை தீர்வு செய்ய மேற்கொள்ள வேண்டிய பொதுவான கொள்கைகள் விவரிக்கும் கூறு
(A) AII Article 140-142 (TNFC Vol-1) பிரிவு கூறு 140-142 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1 (B) Article 110-111 (TNFC Vol-1) பிரிவு கூறு 110-111 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
(C) Article 120-122 (TNFC Vol-1) பிரிவு கூறு 120-122 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
(D) Article 114-116 (TNFC Vol-1) பிரிவு கூறு 114-116 தமிழ்நாடு நிதிவிதி தொகுப்பு-பருமன்-1
15.➤ What will be the minimum service required to be completed for a Temporary Employee to get Family Pension? குடும்ப ஓய்வூதியம் பெற தற்காலிக பணியாளர்களுக்கு தேவைப்படும் குறைந்த பட்ச பணிக்காலம் எவ்வளவு?
(A) Should Complete One year ஒரு ஆண்டு நிகர பணி
(B) Should Complete Two years இரண்டு ஆண்டுகள் நிகர பணி
(C) Should Complete Five years ஐந்து ஆண்டுகள் நிகர பணி
(D) Should Complete Three years மூன்று ஆண்டுகள் நிகர பணி
➤ What will be the minimum service required to be completed for a Temporary Employee to get Family Pension? குடும்ப ஓய்வூதியம் பெற தற்காலிக பணியாளர்களுக்கு தேவைப்படும் குறைந்த பட்ச பணிக்காலம் எவ்வளவு?
(A) Should Complete One year ஒரு ஆண்டு நிகர பணி (B) Should Complete Two years இரண்டு ஆண்டுகள் நிகர பணி
(C) Should Complete Five years ஐந்து ஆண்டுகள் நிகர பணி
(D) Should Complete Three years மூன்று ஆண்டுகள் நிகர பணி
16.➤ What will be the rate of Family Pension if a retired employee or Pensioner dies after completing 65 Years? - பணியிலிருந்து ஓய்வு பெற்ற (அ) ஓய்வூதியதாரர் 65 வயது பூர்த்தியடைந்து இறக்க நேரிட்டால் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தின் வீதம் என்ன?
(A) L.P.D. X 30% (கடைசியாக பெற்ற ஊதியம் X 30%
(B) L.P.D. X 50% கடைசியாக பெற்ற ஊதியம் X 50%
(C) L.P.D. X 25% கடைசியாக பெற்ற ஊதியம் X 25%
(D) L.P.D. X 10% கடைசியாக பெற்ற ஊதியம் X 10%
➤ What will be the rate of Family Pension if a retired employee or Pensioner dies after completing 65 Years? - பணியிலிருந்து ஓய்வு பெற்ற (அ) ஓய்வூதியதாரர் 65 வயது பூர்த்தியடைந்து இறக்க நேரிட்டால் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தின் வீதம் என்ன?
(A) L.P.D. X 30% (கடைசியாக பெற்ற ஊதியம் X 30% (B) L.P.D. X 50% கடைசியாக பெற்ற ஊதியம் X 50%
(C) L.P.D. X 25% கடைசியாக பெற்ற ஊதியம் X 25%
(D) L.P.D. X 10% கடைசியாக பெற்ற ஊதியம் X 10%
17.➤ Revalidation may be obtained if the DCRG claim is not preferred after a period of one year from the date of authorization under பணிகொடை அங்கிகார ஆணை பெறப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் செயல்படுத்தாமல் இருந்தால் மறு அங்கீகாரம் கீழ்க்கண்ட விதியின் கீழ் பெறப்பட வேண்டும்
(A) SR 29 (c) - TR 16 துணை விதி 29 (C), கருவூல விதி 16
(B) SR 92 (c) - TR 16 துணை விதி 92 (C), கருவூல விதி 16
(C) SR 82 (c) - TR 16 துணை விதி 82 (C), கருவூல விதி 16
(D) SR 62 (c) - TR 16 துணை விதி 62 (C), கருவூல விதி 16
➤ Revalidation may be obtained if the DCRG claim is not preferred after a period of one year from the date of authorization under பணிகொடை அங்கிகார ஆணை பெறப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் செயல்படுத்தாமல் இருந்தால் மறு அங்கீகாரம் கீழ்க்கண்ட விதியின் கீழ் பெறப்பட வேண்டும்
(A) SR 29 (c) - TR 16 துணை விதி 29 (C), கருவூல விதி 16 (B) SR 92 (c) - TR 16 துணை விதி 92 (C), கருவூல விதி 16
(C) SR 82 (c) - TR 16 துணை விதி 82 (C), கருவூல விதி 16
(D) SR 62 (c) - TR 16 துணை விதி 62 (C), கருவூல விதி 16
18.➤ What is the Form to be used to claim the Festival Advance? பண்டிகை கால முன்பணம் எந்த படிவத்தில் பெற்று வழங்கப்பட வேண்டும்?
(A) T.N.T.C. FORM 47 த.நா.க.வி. படிவம் 47
(B) T.N.T.C. FORM 40 (a) த.நா.க.வி. படிவம் 40 (a)
(C) T.N.T.C. FORM 40 த.நா.க.வி. படிவம் 40
(D) T.N.T.C. FORM 58 த.நா.க.வி. படிவம் 58
➤ What is the Form to be used to claim the Festival Advance? பண்டிகை கால முன்பணம் எந்த படிவத்தில் பெற்று வழங்கப்பட வேண்டும்?
(A) T.N.T.C. FORM 47 த.நா.க.வி. படிவம் 47 (B) T.N.T.C. FORM 40 (a) த.நா.க.வி. படிவம் 40 (a)
(C) T.N.T.C. FORM 40 த.நா.க.வி. படிவம் 40
(D) T.N.T.C. FORM 58 த.நா.க.வி. படிவம் 58
19.➤ Disciplinary action is pending against the government servant DCRG to be withheld under ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அரசு ஊழியரது பணிக்கொடை நிலுவையில் வைக்கும் விதி
(A) Rule 50 of TNPR 1978 விதி-50 ஓய்வூதிய விதி 1978
(B) Rule 40 of TNPR 1978 விதி-40 ஓய்வூதிய விதி 1978
(C) Rule 60 of TNPR 1978 விதி-60 ஓய்வூதிய விதி 1978
(D) Rule 20 of TNPR 1978 விதி-20 ஓய்வூதிய விதி 1978
➤ Disciplinary action is pending against the government servant DCRG to be withheld under ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அரசு ஊழியரது பணிக்கொடை நிலுவையில் வைக்கும் விதி
(A) Rule 50 of TNPR 1978 விதி-50 ஓய்வூதிய விதி 1978 (B) Rule 40 of TNPR 1978 விதி-40 ஓய்வூதிய விதி 1978
(C) Rule 60 of TNPR 1978 விதி-60 ஓய்வூதிய விதி 1978
(D) Rule 20 of TNPR 1978 விதி-20 ஓய்வூதிய விதி 1978
20.➤ Allotment of funds for the Financial year under one head of account generally lapse in the end of நிதியாண்டில் ஒரு கணக்குத் தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எப்பொழுது காலாவதி ஆகும்
(A) End of the month of December அந்த ஆண்டின் டிசம்பர் 31
(B) End of the month of March அந்த ஆண்டின் மார்ச் 31
(C) End of the month of June அந்த ஆண்டின் ஜூன் 30
(D) End of the month of February அந்த ஆண்டின் பிப்ரவரி 28 or 29
➤ Allotment of funds for the Financial year under one head of account generally lapse in the end of நிதியாண்டில் ஒரு கணக்குத் தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எப்பொழுது காலாவதி ஆகும்
(A) End of the month of December அந்த ஆண்டின் டிசம்பர் 31 (B) End of the month of March அந்த ஆண்டின் மார்ச் 31
(C) End of the month of June அந்த ஆண்டின் ஜூன் 30
(D) End of the month of February அந்த ஆண்டின் பிப்ரவரி 28 or 29
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக