TNPSC-DEPT-152-21-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - MAY 2022 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.➤ Under which articles Temporary Advances are claimed
👉🏿 (A) Article 89 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 89-ன் படி
👉🏿 (B) Article 79 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 79-ன் படி
👉🏿 (C) Article 99 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 99-ன் படி
👉🏿 (D) Article 69 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 69-ன் படி
➤ Under which articles Temporary Advances are claimed
➤ தற்காலிக முன்பணம் எந்த கூறின் அடிப்படையில் கோரப்படுகிறது
👉🏿 (A) Article 89 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 89-ன் படி
👉🏿 (B) Article 79 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 79-ன் படி
👉🏿 (C) Article 99 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 99-ன் படி
👉🏿 (D) Article 69 of TNFC Vol-1 தமிழ்நாடு நிதித் தொகுப்பு 1 கூறு 69-ன் படி
2.➤ A Banking Treasury is
👉🏿 (A) All transactions are done at Treasury அனைத்து பரிவர்த்தனைகளும் கருவூலத்திலேயே செய்யப்படுவது
👉🏿 (B) Doing Banking Business வங்கிப் பணிகளை செய்வது
👉🏿 (C) The cash is being kept in Treasury கருவூலத்தில் பணம் வைக்கப்பட்டிருப்பது
👉🏿 (D) Transactions are processed in treasury and sent to a bank for payment பரிவர்த்தனைகள் கருவூலத்தில் செய்யப்பட்டு வங்கிக்கு பட்டுவாடாவிற்காக அனுப்பப்படுவது
➤ A Banking Treasury is
➤ வங்கிசார் கருவூலம் என்பது
👉🏿 (A) All transactions are done at Treasury அனைத்து பரிவர்த்தனைகளும் கருவூலத்திலேயே செய்யப்படுவது
👉🏿 (B) Doing Banking Business வங்கிப் பணிகளை செய்வது
👉🏿 (C) The cash is being kept in Treasury கருவூலத்தில் பணம் வைக்கப்பட்டிருப்பது
👉🏿 (D) Transactions are processed in treasury and sent to a bank for payment பரிவர்த்தனைகள் கருவூலத்தில் செய்யப்பட்டு வங்கிக்கு பட்டுவாடாவிற்காக அனுப்பப்படுவது
3.➤ Voted expenditure mcans
👉🏿 (A) Expenditure which is subject to the vote of the Legislative Assembly சட்ட மன்றத்தால் வாக்களிப்பு செய்யப்பட வேண்டிய செலவினம்
👉🏿 (B) Expenditure approved by the Constitution of India இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற செலவினம்
👉🏿 (C) An expenditure passed in the upper house of the parliament பாராளுமன்ற மேல்சபையில் ஒப்பளிக்கப்பட்ட செலவினம்
👉🏿 (D) An expenditure estimated by the both houses of parliament பாராளுமன்ற இரு அவைகளாலும் மதிப்பிடப்பட்ட செலவினம்
➤ Voted expenditure mcans
➤ வாக்களித்த செலவு என்பது
👉🏿 (A) Expenditure which is subject to the vote of the Legislative Assembly சட்ட மன்றத்தால் வாக்களிப்பு செய்யப்பட வேண்டிய செலவினம்
👉🏿 (B) Expenditure approved by the Constitution of India இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற செலவினம்
👉🏿 (C) An expenditure passed in the upper house of the parliament பாராளுமன்ற மேல்சபையில் ஒப்பளிக்கப்பட்ட செலவினம்
👉🏿 (D) An expenditure estimated by the both houses of parliament பாராளுமன்ற இரு அவைகளாலும் மதிப்பிடப்பட்ட செலவினம்
4.➤ Comptroller and Auditor General of India is appointed by
👉🏿 (A) Chief Justice of India இந்திய முதன்மை நீதிபதி
👉🏿 (B) Finance Minister of India மத்திய நிதி அமைச்சர்
👉🏿 (C) President of India இந்திய குடியரசுத் தலைவர்
👉🏿 (D) Governor of Tamilnadu தமிழக ஆளுநர்
➤ Comptroller and Auditor General of India is appointed by
➤ இந்திய தலைமை கணக்காயர் இவரால் பணி அமர்த்தப்படுவார்
👉🏿 (A) Chief Justice of India இந்திய முதன்மை நீதிபதி
👉🏿 (B) Finance Minister of India மத்திய நிதி அமைச்சர்
👉🏿 (C) President of India இந்திய குடியரசுத் தலைவர்
👉🏿 (D) Governor of Tamilnadu தமிழக ஆளுநர்
5.➤ Form 70B is maintained in the District Treasury and Sub Treasury
👉🏿 (A) For the return of audited bills தணிக்கை பட்டியல்களை திரும்ப வழங்க பயன்படுகிறது
👉🏿 (B) To watch the movement of bills பட்டியல்களின் நிலையினை (movement) கண்காணிக்கும் பொருட்டு
👉🏿 (C) To watch the movement of tokens அடையாள வில்லைகளின் நிலையினை (movement) கண்காணிக்க
👉🏿 (D) To record the bills passed to the drawing officers பணம் பெறும் அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பட்டியல்களைப் பதியும் பொருட்டு
➤ Form 70B is maintained in the District Treasury and Sub Treasury
➤ தமிழ்நாடு கருவூல படிவம் 70 ஆ கருவூலத்தில் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
👉🏿 (A) For the return of audited bills தணிக்கை பட்டியல்களை திரும்ப வழங்க பயன்படுகிறது
👉🏿 (B) To watch the movement of bills பட்டியல்களின் நிலையினை (movement) கண்காணிக்கும் பொருட்டு
👉🏿 (C) To watch the movement of tokens அடையாள வில்லைகளின் நிலையினை (movement) கண்காணிக்க
👉🏿 (D) To record the bills passed to the drawing officers பணம் பெறும் அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பட்டியல்களைப் பதியும் பொருட்டு
6.➤ An Officer who is authorized to draw or sign cheques or countersign bills payable at Treasury should send specimen signature to the Treasury as per this rule
👉🏿 (A) SR 2 (t) TR 16 of TNTC Vol I துணை விதி 2(t) கவி 16 தநாகவி தொகுப்பு-1
👉🏿 (B) SR 4 (t) TR 17 of TNTC Vol I துணை விதி 4(t) கவி 17 தநாகவி தொகுப்பு-1
👉🏿 (C) SR 6 (t) TR 18 of TNTC Vol I துணை விதி 6(t) கவி 18 தநாகவி தொகுப்பு-1
👉🏿 (D) SR 8 (t) TR 19 of TNTC Vol I துணை விதி 8{t) கவி 19 தநாகவி தொகுப்பு-1
➤ An Officer who is authorized to draw or sign cheques or countersign bills payable at Treasury should send specimen signature to the Treasury as per this rule
➤ காசோலை அல்லது பட்டியல் வாயிலாக பணம் பெற அனுமதிக்கப்பட்ட அலுவலர், பட்டியல் அல்லது காசோலையினை மேலொப்பம் செய்ய அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் தனது மாதிரி கையொப்பத்தினை கருவூலத்திற்கு இந்த விதியின் படி அளிக்க வேண்டும்
👉🏿 (A) SR 2 (t) TR 16 of TNTC Vol I துணை விதி 2(t) கவி 16 தநாகவி தொகுப்பு-1
👉🏿 (B) SR 4 (t) TR 17 of TNTC Vol I துணை விதி 4(t) கவி 17 தநாகவி தொகுப்பு-1
👉🏿 (C) SR 6 (t) TR 18 of TNTC Vol I துணை விதி 6(t) கவி 18 தநாகவி தொகுப்பு-1
👉🏿 (D) SR 8 (t) TR 19 of TNTC Vol I துணை விதி 8{t) கவி 19 தநாகவி தொகுப்பு-1
7.➤ LPC should be prepared in the form
👉🏿 (A) TNTC Form 112 தநாகவி படிவம் 112
👉🏿 (B) TNTC Form 122 தநாகவி படிவம் 122
👉🏿 (C) TNTC Form 132 தநாகவி படிவம் 132
👉🏿 (D) TNTC Form 142 தநாகவி படிவம் 142
➤ LPC should be prepared in the form
➤ முன் ஊதிய சான்று கருவூல விதிப் படிவம் ------- தயார் செய்யப்பட வேண்டும்.
👉🏿 (A) TNTC Form 112 தநாகவி படிவம் 112
👉🏿 (B) TNTC Form 122 தநாகவி படிவம் 122
👉🏿 (C) TNTC Form 132 தநாகவி படிவம் 132
👉🏿 (D) TNTC Form 142 தநாகவி படிவம் 142
8.➤ The Temporary Advance drawn under Article 99 of TNFC is pending for more than four months, what should be done by the Treasury Authorities?
👉🏿 (A) Treasury authorities have to issue stop payment order கருவூல அதிகாரி "stop payment order" வழங்க வேண்டும்
👉🏿 (B) Treasury authorities should not allow any claim of the DDO கருவூல அதிகாரி அந்த பணம் பெறும் அலுவலரின் எந்த பட்டியலையும் அனுமதிக்க கூடாது
👉🏿 (C) Treasury authorities have to write to the HOD to adjust the bill within one month கருவூல அதிகாரி தொடர்புடைய துறைத் தலைமைக்கு தெரிவித்து ஒரு மாதத்திற்குள் சரிகட்ட வலியுறுத்த வேண்டும்
👉🏿 (D) Treasury authorities have to report to the Bank கருவூல அதிகாரி வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்
➤ The Temporary Advance drawn under Article 99 of TNFC is pending for more than four months, what should be done by the Treasury Authorities?
➤ தநாநிதொ விதி 99ன் கீழ் பெறப்பட்ட தற்காலிக முன்பணங்கள் நான்கு மாதங்களுக்கு மேல் கருவூலத்தில் சரிகட்டப்படாத நிலையில் கருவூல அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்
👉🏿 (A) Treasury authorities have to issue stop payment order கருவூல அதிகாரி "stop payment order" வழங்க வேண்டும்
👉🏿 (B) Treasury authorities should not allow any claim of the DDO கருவூல அதிகாரி அந்த பணம் பெறும் அலுவலரின் எந்த பட்டியலையும் அனுமதிக்க கூடாது
👉🏿 (C) Treasury authorities have to write to the HOD to adjust the bill within one month கருவூல அதிகாரி தொடர்புடைய துறைத் தலைமைக்கு தெரிவித்து ஒரு மாதத்திற்குள் சரிகட்ட வலியுறுத்த வேண்டும்
👉🏿 (D) Treasury authorities have to report to the Bank கருவூல அதிகாரி வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்
9.➤ All bills sent to Treasury/PAO are entered in the register called
👉🏿 (A) Bills Register பட்டியல் பதிவேடு
👉🏿 (B) Pay Register சம்பள பதிவேடு
👉🏿 (C) Advance Register முன்பண பதிவேடு
👉🏿 (D) TNTC 70 தநாகவிதொ படிவம் 70
➤ All bills sent to Treasury/PAO are entered in the register called
➤ பட்டியல் அனைத்தும் இந்த பதிவேட்டினை பயன்படுத்தி கருவூலத்தில் அல்லது சம்பளக் கணக்கு அலுவலகத்தில் சமர்பிக்கப்படுகிறது
👉🏿 (A) Bills Register பட்டியல் பதிவேடு
👉🏿 (B) Pay Register சம்பள பதிவேடு
👉🏿 (C) Advance Register முன்பண பதிவேடு
👉🏿 (D) TNTC 70 தநாகவிதொ படிவம் 70
10.➤ What is Reconciliation?
👉🏿 (A) To verify Departmental account துறைக் கணக்குகளை சரிபார்ப்பது
👉🏿 (B) To keep expenditure on subordinate officers within budget appropriation சார்நிலை கணக்குகள் நிதி ஒதுக்கத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வது
👉🏿 (C) To compare departmental figure with those of Treasury and Account General துறைக் கணக்குகள் கருவூலம் மற்றும் மாநில கணக்காயர் கணக்குகளுடன் ஒத்திசைவு செய்தல் ஆகும்
👉🏿 (D) To verify bank account வங்கி கணக்குகளை சரிபார்த்தல்
➤ What is Reconciliation?
➤ ஒத்திசைவு என்றால் என்ன?
👉🏿 (A) To verify Departmental account துறைக் கணக்குகளை சரிபார்ப்பது
👉🏿 (B) To keep expenditure on subordinate officers within budget appropriation சார்நிலை கணக்குகள் நிதி ஒதுக்கத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வது
👉🏿 (C) To compare departmental figure with those of Treasury and Account General துறைக் கணக்குகள் கருவூலம் மற்றும் மாநில கணக்காயர் கணக்குகளுடன் ஒத்திசைவு செய்தல் ஆகும்
👉🏿 (D) To verify bank account வங்கி கணக்குகளை சரிபார்த்தல்
11.➤ The Public Accounts Committee consist of
👉🏿 (A) MLAs சட்ட மன்ற உறுப்பினர்கள்
👉🏿 (B) MPs பாராளுமன்ற உறுப்பினர்கள்
👉🏿 (C) Treasury Officials கருவூல அலுவலர்கள்
👉🏿 (D) District Collectors மாவட்ட ஆட்சியர்கள்
➤ The Public Accounts Committee consist of
➤ பொதுக் கணக்குக்குழு இவர்களை உள்ளடக்கியது
👉🏿 (A) MLAs சட்ட மன்ற உறுப்பினர்கள்
👉🏿 (B) MPs பாராளுமன்ற உறுப்பினர்கள்
👉🏿 (C) Treasury Officials கருவூல அலுவலர்கள்
👉🏿 (D) District Collectors மாவட்ட ஆட்சியர்கள்
12.➤ The Provisional Pension bill has to be claimed in the bill form
👉🏿 (A) TNTC 75(C) தநாகவி 75(C)
👉🏿 (B) TNFC 75(C) தநாநிதொ 75(C)
👉🏿 (C) TNTC 40 தநாகவி 40
👉🏿 (D) TNTC 40A தநாகவி 40A
➤ The Provisional Pension bill has to be claimed in the bill form
➤ தற்காலிக ஓய்வூதியம் இந்த படிவத்தில் கோரப்பட வேண்டும்
👉🏿 (A) TNTC 75(C) தநாகவி 75(C)
👉🏿 (B) TNFC 75(C) தநாநிதொ 75(C)
👉🏿 (C) TNTC 40 தநாகவி 40
👉🏿 (D) TNTC 40A தநாகவி 40A
13.➤ Provisional Pension is sanctioned under the
👉🏿 (A) TNPR 1978 Rule 55 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 55
👉🏿 (B) TNPR 1978 Rule 65 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 65
👉🏿 (C) TNPR 1978 Rule 66 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 66
👉🏿 (D) TNPR 1978 Rule 76 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 76
➤ Provisional Pension is sanctioned under the
➤ தற்காலிக ஓய்வூதியம் எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது
👉🏿 (A) TNPR 1978 Rule 55 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 55
👉🏿 (B) TNPR 1978 Rule 65 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 65
👉🏿 (C) TNPR 1978 Rule 66 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 66
👉🏿 (D) TNPR 1978 Rule 76 தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 விதி எண் 76
14.➤ A financial begins from
👉🏿 (A) 1st January ஜனவரி 1
👉🏿 (B) 31st March மார்ச் 31
👉🏿 (C) 1st April ஏப்ரல் 1
👉🏿 (D) 1st July ஜூலை 1
➤ A financial begins from
➤ நிதி ஆண்டு இந்த தேதியிலிருந்து தொடங்குகிறது
👉🏿 (A) 1st January ஜனவரி 1
👉🏿 (B) 31st March மார்ச் 31
👉🏿 (C) 1st April ஏப்ரல் 1
👉🏿 (D) 1st July ஜூலை 1
15.➤ Cancelled cheque means
👉🏿 (A) Which has remained unpaid for three months from the date of issue மூன்று மாதங்களுக்குப் பிறகும் பணம் பெறப்படாத காசோலை
👉🏿 (B) The cheques is being lost தொலைந்து போன காசோலை
👉🏿 (C) Fresh cheque has been issued in lieu of lost cheque தொலைந்து போன காசோலைக்கு பதிலாக வழங்கப்பட்ட புதிய காசோலை
👉🏿 (D) The time barred cheque காலம் கடந்த காசோலை
➤ Cancelled cheque means
➤ இரத்து செய்யப்பட்ட காசோலை என்பது
👉🏿 (A) Which has remained unpaid for three months from the date of issue மூன்று மாதங்களுக்குப் பிறகும் பணம் பெறப்படாத காசோலை
👉🏿 (B) The cheques is being lost தொலைந்து போன காசோலை
👉🏿 (C) Fresh cheque has been issued in lieu of lost cheque தொலைந்து போன காசோலைக்கு பதிலாக வழங்கப்பட்ட புதிய காசோலை
👉🏿 (D) The time barred cheque காலம் கடந்த காசோலை
16.➤ In which year the Contributory Pension scheme has been implemented in Tamilnadu Government?
👉🏿 (A) 2013
👉🏿 (B) 2003
👉🏿 (C) 2009
👉🏿 (D) 2006
➤ In which year the Contributory Pension scheme has been implemented in Tamilnadu Government?
➤ எந்த ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
👉🏿 (A) 2013
👉🏿 (B) 2003
👉🏿 (C) 2009
👉🏿 (D) 2006
17.➤ Increment Certificate is prepared in the form
👉🏿 (A) TNTC Form 49 - தநாகவி படிவம் 49
👉🏿 (B) TNTC Form 59 - தநாகவி படிவம் 59
👉🏿 (C) TNTC Form 69 - தநாகவி படிவம் 69
👉🏿 (D) TNTC Form 79 - தநாகவி படிவம் 79
➤ Increment Certificate is prepared in the form
➤ ஊதிய உயர்வு சான்றிதழ் தயார் செய்யப்படும் படிவம்
👉🏿 (A) TNTC Form 49 - தநாகவி படிவம் 49
👉🏿 (B) TNTC Form 59 - தநாகவி படிவம் 59
👉🏿 (C) TNTC Form 69 - தநாகவி படிவம் 69
👉🏿 (D) TNTC Form 79 - தநாகவி படிவம் 79
18.➤ A Pensioner /Family Pensioner may get additional pension/family pension of -%after reaching the age of 100 years.
👉🏿 (A) 25%
👉🏿 (B) 50%
👉🏿 (C) 75%
👉🏿 (D) 100%
➤ A Pensioner /Family Pensioner may get additional pension/family pension of -%after reaching the age of 100 years.
➤ ஒரு ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியர் 100 வயதை கடந்தால் அவருக்கு கூடுதல் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
👉🏿 (A) 25%
👉🏿 (B) 50%
👉🏿 (C) 75%
👉🏿 (D) 100%
19.➤ The presentation of regular monthly pay bills in advance is specified in the rule
👉🏿 (A) TR 27 of TNTC Vol l - TR 27 தநாகவி தொகுப்பு l.
👉🏿 (B) Rule 27 of TNFC Vol l - விதி 27 தநாநிதொ தொகுப்பு l.
👉🏿 (C) Article 99 of TNFC Vol I - கூறு 99 தநாநிதொ தொகுப்பு l .
👉🏿 (D) Article 73 of TNFC Vol I - கூறு 73 தநாநிதொ தொகுப்பு l.
➤ The presentation of regular monthly pay bills in advance is specified in the rule
➤ மாதாந்திர சம்பள பட்டியல்களை முன்கூட்டியே சமர்பிப்பது தொடர்பாக இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
👉🏿 (A) TR 27 of TNTC Vol l - TR 27 தநாகவி தொகுப்பு l.
👉🏿 (B) Rule 27 of TNFC Vol l - விதி 27 தநாநிதொ தொகுப்பு l.
👉🏿 (C) Article 99 of TNFC Vol I - கூறு 99 தநாநிதொ தொகுப்பு l .
👉🏿 (D) Article 73 of TNFC Vol I - கூறு 73 தநாநிதொ தொகுப்பு l.
20.➤ What is administrative approval?
👉🏿 (A) Budget allotment orders - நிதி ஒதுக்கீடு ஆணை.
👉🏿 (B) Approved by the Accountant General - மாநில கணக்காயரால் அனுமதிக்கப்படுதல்.
👉🏿 (C) Revision of Budget Estimate - திருத்திய நிதி ஒதுக்கீடு.
👉🏿 (D) Formal acceptance by the administrative department - நிர்வாக துறையில் இருந்து முறைப்படியான ஏற்பு.
➤ What is administrative approval?
➤ நிர்வாக ஒப்புதல் என்பது
👉🏿 (A) Budget allotment orders - நிதி ஒதுக்கீடு ஆணை.
👉🏿 (B) Approved by the Accountant General - மாநில கணக்காயரால் அனுமதிக்கப்படுதல்.
👉🏿 (C) Revision of Budget Estimate - திருத்திய நிதி ஒதுக்கீடு.
👉🏿 (D) Formal acceptance by the administrative department - நிர்வாக துறையில் இருந்து முறைப்படியான ஏற்பு.
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக