KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-152-22-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 01-20

TNPSC-DEPT-152-22-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 01-20 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

Permanent advance is

(A) advance for contingent changes
(B) to make disbursement for the consolidated payment
(C) an advance to meet out unforeseen and petty expenses
(D) advance for service postage

நிலையான முன்பணம் என்பது

(A) சில்லரை செலவினம் மேற்கொள்ள முன்பணம்
(B) தொகுப்பூதிய செலவினத்திற்காக மேற்கொள்ளப்படும் முன்பணம்
(C) எதிர்பாரா மற்றும் சில்லரை செலவினம் மேற்கொள்ள முன்பணம்
(D) அஞ்சல்வில்லை வாங்க முன்பணம்
2.

Supplementary estimate is

(A) increased provision in the departmental estimate
(B) increased provision in the budget
(C) large financial commitment
(D) financial irregularity

துணை மதிப்பீடு (Supplementary estimate) என்பது

(A) துறை மதிப்பீட்டில் கூடுதல் ஒதுக்கீடு
(B) நிதி ஒதுக்கீட்டில் அதிக ஒதுக்கீடு
(C) அதிகமான நிதி பொறுப்பு
(D) நிதி தொடர்பான முறையற்ற நிலை
3.

The bill form for contingent expenditure to be presented in treasury is

(A) TNTC Form : 58
(B) TNTC Form: 47
(C) TNTC Form : 103
(D) TNTC Form : 107

சில்லரை செலவின பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவம்

(A) TNTC Form : 58
(B) TNTC Form: 47
(C) TNTC Form : 103
(D) TNTC Form : 107
4.

Taxes on the sale or purchase of goods and taxes on consignment of goods shall be levied by

(A) Government of India
(B) Finance Department
(C) Commercial Tax Department
(D) Income Tax Department

பொருட்கள் வாங்கும் போதும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யும் போதும் வரியினை விதிப்பது

(A) இந்திய அரசு
(B) நிதித்துறை
(C) வணிக வரித்துறை
(D) வருமான வரித்துறை
5.

Number statement should be prepared by

(A) taking into account actual staff strength, pay and allowances
(B) statement of other allowances of the sanctioned strength
(C) taking into account pay of filled up post
(D) taking into account, the pay and allowances of the actual strength and the vacant positions as per G.O

எண் அறிக்கை தயார் செய்யும் போது கணக்கில் கொள்ள வேண்டியது

(A) உண்மை நிலவரப்படி உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, அதற்கான மற்றும் பிற படிகள் ஊதியம்
(B) அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் பிற படிகள்
(C) பணியிடங்கள் நிரப்பப்பட்ட ஊதிய விபரம்
(D) அரசாணையின் படி நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கான ஊதியம் மற்றும் பிற படிகள்
6.

The advance drawn under Article 99 has to be adjusted within

(A) 6 months
(B) 12 months
(C) 3 months
(D) 4 months

விதிக்கூறு 99-ன் கீழ் பெறப்படும் முன்பணம் எத்தனை மாதங்களுக்குள் சரி செய்யப்படும்?

(A) 6 மாதங்கள்
(B) 12 மாதங்கள்
(C) 3 மாதங்கள்
(D) 4 மாதங்கள்
7.

Department accounts are reconciled with AG/PAO/Treasury

(A) once in 6 months
(B) Every month
(C) once in two months
(D) once in 3 months

துறையின் கணக்குகள் மாநில கணக்காயர் / சம்பள கணக்கு அலுவலகம் / கருவூலத்தில் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை ஒத்திசைவு செய்யப்படும்?

(A) 6 மாதங்களுக்கு ஒரு முறை
(B) ஒவ்வொரு மாதமும்
(C) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை
(D) மாதங்களுக்கு ஒரு முறை
8.

Article 266 of Constitution of India deals with

(A) budget
(B) contingency fund
(C) public account
(D) consolidated fund and public accounts of India and of the States

இந்திய அரசியலமைப்பின் பிரிவுக்கூறு 266 எதை பற்றியது?

(A) வரவு செலவு திட்டம்
(B) எதிர்பாரா செலவின நிதி
(C) பொதுக் கணக்கு
(D) இந்திய (ம) மாநில அரசுத் தொகுதி (ம) பொதுக் கணக்கு
9.

Annual financial statement is otherwise called as

(A) revised estimate
(B) final orders
(C) budget
(D) demand

ஆண்டு நிதி நிலை அறிக்கையின் மறு பெயர்

(A) திருந்திய மதிப்பீடு
(B) இறுதி ஆணை
(C) வரவு செலவு திட்டம்
(D) கோரிக்கை
10.

Every Government servant should submit his pension application

(A) In Form 5
(B) Superannuation Form
(C) Pension payment order
(D) In Form 4

ஒவ்வொரு அரசு ஊழியரும் தனது ஓய்வூதிய விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய படிவம்

(A) படிவம் 5
(B) வயது முதிர்வு ஓய்வு படிவம்
(C) ஓய்வூதியம் வழங்கும் ஆணை
(D) படிவம் 4
11.

If the pensioner's bank account remains in operative for continuous ------ months the concerned bank shall report the fact to the pension disbursing officer immediately.

(A) 9
(B) 6
(C) 3
(D) 12

ஓய்வூதியதாரரின் வங்கி கணக்கு தொடர்ந்து ------ மாதங்களுக்கு செயல்படாமல் இருந்தால், வங்கி உடனடியாக ஓய்வூதியம் வழங்கும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

(A) 9
(B) 6
(C) 3
(D) 12
12.

Surrender statement has to be sent to the Head of department

(A) at at the end of the financial year
(B) at the beginning of the financial year
(C) on quarterly basis
(D) as monthly reports

இறுதி ஒப்புவிப்பு அறிக்கை துறை தலைமைக்கு எப்போது அனுப்ப வேண்டும்.

(A) நிதி ஆண்டு இறுதியில்
(B) நிதி ஆண்டு துவக்கத்தில்
(C) காலாண்டு அடிப்படையில்
(D) மாதாந்திர அறிக்கையாக
13.

In a state legislature the finance commission is constituted under Article of the constitution of India

(A) Article 290
(B) Article 260
(C) Article 270
(D) Article 280

ஒரு மாநில சட்டமன்றத்தின் நிதி ஆணையம் இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவுக் கூறின் கீழ் அமைக்கப்படுகிறது?

(A) பிரிவுக்கூறு 290
(B) பிரிவுக்கூறு 260
(C) பிரிவுக்கூறு 270
(D) பிரிவுக்கூறு 280
14.

Average endowments means

(A) pay last drawn by an employee
(B) average pay of the last 10 months of a Government servant
(C) pay down by Government servant in his last post
(D) additional allowances drawn by Government servant

சராசரி ஊதியம் என்பது

(A) அரசு ஊழியர் இறுதியாக பெற்ற சம்பளம்
(B) அரசு ஊழியரின் பணிக்காலத்தில் இறுதியாக 10 மாத சராசரி ஊதியம்
(C) அரசு ஊழியர் இறுதியாக வகித்த பதவியின் சம்பளம்
(D) அரசு ஊழியர் கூடுதலாக பெற்ற படிகள்
15.

The pay bill of a Government servant on transfer must be enclosed with

(A) increment certificate
(B) statement of arrears
(C) last pay certificate
(D) recovery schedule

அரசு ஊழியர் பணி மாறுதல் சம்பள பட்டியலில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்

(A) ஊதிய உயர்வு சான்று
(B) நிலுவை தொகை விபரம்
(C) முன் ஊதியச்சான்று
(D) பணபிடித்த விபர சீட்டு
16.

The funeral rites expenses advance of Rs. 25,000/- given is the event of demisal of Government servant, while in service has to be adjusted under which head of account

(A) family pension
(B) death gratuity
(C) leave salary
(D) family security fund

அரசு அலுவலர் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால் இவருக்கு வழங்கக்கூடிய உடனடி ஈமச்சடங்கு முன்பணம் ரூ.25,000/-த்தினை எதிலிருந்து சரி செய்யப்படும்.

(A) குடும்ப ஓய்வூதியம்
(B) இறப்பு பணிக்கொடை
(C) விடுப்பூதியம்
(D) குடும்ப பாதுகாப்பு நிதி
17.

Commutation means

(A) commutated portion of the pension
(B) lumpsum amount payable to retiring Government servant
(C) reduction in pension
(D) provisional pension

தொகுத்துப் பெறுதல் என்பது

(A) ஓய்வூதியத்தில் தொகுத்துப் பெறப்பட்ட பகுதி
(B) ஓய்வுபெறும் பணியாளருக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை
(C) குறைந்த ஓய்வூதியம்
(D) தற்காலிக ஓய்வூதியம்
18.

All public money received by the Government of India (or) the State Government shall be credited to

(A) Consolidated Fund of India
(B) Finance department
(C) Public Accounts of India (or) public Accounts of State
(D) Union budget

அனைத்து பொது வரவினங்களும் (public money) அரசால் (மத்திய, மாநில பெறப்படுபவையாவும் கீழ்காணும் எவற்றில் செலுத்தப்பட வேண்டும்

(A) இந்திய தொகுப்பு நிதி
(B) நிதித்துறை
(C) இந்திய பொதுக்கணக்கு அல்லது மாநில பொது கணக்கு
(D) மத்திய நிதி ஒதுக்கீடு
19.

All bills sent to Treasury/PAO are entered in the register called

(A) Pay register
(B) Personal register
(C) Advance register
(D) MTC 70

கருவூலம் / சம்பள கணக்கு அலுவலகத்திற்கு அனுப்பப்படும் பட்டியல்கள் இந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.

(A) சம்பள பதிவேடு
(B) தன் பதிவேடு
(C) முன் பணம் பதிவேடு
(D) எம்.டி.சி.70
20.

The Financial Year ends in

(A) April
(B) March
(C) December
(D) June

நிதியாண்டு எப்போது முடிவடையும்

(A) ஏப்ரல்
(B) மார்ச்
(C) டிசம்பர்
(D) ஜுன்
00:00:00



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...