TNPSC-DEPT-152-24-DEPARTMENTAL EXAM - E.O CODE 152 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
இது TNPSC 152 E.O TEST துறைத்தேர்வுக்கான ஒருங்கிணைந்த கொள்குறி வகை பயிற்சி வினாக்கள். இந்த தேர்வில் 60 ஒருங்கிணைந்த கொள்குறி வகை (without Books)வினாக்கள் இடம் பெறும். இதில் 27 வினாக்களுக்கு சரியான விடை அளித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். விரிந்துரைக்கும் வகை தேர்வு (with Books) 40 மதிபெண்களுக்கு நடைபெறும். இதில் 18 மதிபெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS. வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1. Commutation of pension shall be authorized by
(A) Treasury Department
(B) Accountant General
(C) Concerned Department
(D) Pension pay officer
ஓய்வூதிய தொகுப்பு தொகை வழங்கும் அதிகாரம் உடையவர்கள் யார்?
(A) கருவூல் துறை
(B) மாநில கணக்காயர்
(C) சம்பந்தப்பட்ட துறை
(D) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்
Commutation of pension shall be authorized by
(A) Treasury Department
(B) Accountant General
(C) Concerned Department
(D) Pension pay officer
ஓய்வூதிய தொகுப்பு தொகை வழங்கும் அதிகாரம் உடையவர்கள் யார்?
(A) கருவூல் துறை (B) மாநில கணக்காயர்
(C) சம்பந்தப்பட்ட துறை
(D) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்
2. The retirement age for office Assistant is
(A) 60 years
(B) 58 years
(C) 55 years
(D) 62 years
அலுவலக உதவியாளரது ஓய்வுபெறும் வயது
(A) 60 years
(B) 58 years
(C) 55 years
(D) 62 years
The retirement age for office Assistant is
(A) 60 years (B) 58 years
(C) 55 years
(D) 62 years
அலுவலக உதவியாளரது ஓய்வுபெறும் வயது
(A) 60 years (B) 58 years
(C) 55 years
(D) 62 years
3. Upto which amount open tender is not necessary for processing services
(A) Upto Rs.2 lakhs
(B) Upto Rs.5 lakhs
(C) Upto Rs.20 lakhs
(D) Upto Rs.10 lakhs
பணி கொள்முதலில் எந்த தொகை வரை திறந்த ஒப்பந்தப்புள்ளி தேவையில்லை?
(A) Upto Rs.2 lakhs
(B) Upto Rs.5 lakhs
(C) Upto Rs.20 lakhs
(D) Upto Rs.10 lakhs
Upto which amount open tender is not necessary for processing services
(A) Upto Rs.2 lakhs (B) Upto Rs.5 lakhs
(C) Upto Rs.20 lakhs
(D) Upto Rs.10 lakhs
பணி கொள்முதலில் எந்த தொகை வரை திறந்த ஒப்பந்தப்புள்ளி தேவையில்லை?
(A) Upto Rs.2 lakhs (B) Upto Rs.5 lakhs
(C) Upto Rs.20 lakhs
(D) Upto Rs.10 lakhs
4. Commutation of pension is allowed to the pensioners for
(A) 2 years
(B) 5 years
(C) 15 years
(D) 25 years
தொகுத்து பெறல் தொகை ஓய்வூதியதாரர்களுக்கு எத்தனை ஆண்டு பெற அனுமதிக்கப்படும்
(A) 2 years
(B) 5 years
(C) 15 years
(D) 25 years
Commutation of pension is allowed to the pensioners for
(A) 2 years (B) 5 years
(C) 15 years
(D) 25 years
தொகுத்து பெறல் தொகை ஓய்வூதியதாரர்களுக்கு எத்தனை ஆண்டு பெற அனுமதிக்கப்படும்
(A) 2 years (B) 5 years
(C) 15 years
(D) 25 years
5. Gratuity payment order is valid up to
(A) 6 months
(B) 1 year
(C) 2 years
(D) 3 years
பணிக்கொடை வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணை .... காலம் செல்லத்தக்கது
(A) 6 months
(B) 1 year
(C) 2 years
(D) 3 years
Gratuity payment order is valid up to
(A) 6 months (B) 1 year
(C) 2 years
(D) 3 years
பணிக்கொடை வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணை .... காலம் செல்லத்தக்கது
(A) 6 months (B) 1 year
(C) 2 years
(D) 3 years
6. The cheque can be cancelled only by
(A) Superintendent
(B) Administrative Officer
(C) Accountant
(D) Drawing Officer
காசோலை யாரால் இரத்து செய்யப்படும்
(A) கண்காணிப்பாளர்
(B) நிர்வாக அலுவலர்
(C) கணக்கர்
(D) பணம் பெறும் அலுவலர்
The cheque can be cancelled only by
(A) Superintendent (B) Administrative Officer
(C) Accountant
(D) Drawing Officer
காசோலை யாரால் இரத்து செய்யப்படும்
(A) கண்காணிப்பாளர் (B) நிர்வாக அலுவலர்
(C) கணக்கர்
(D) பணம் பெறும் அலுவலர்
7. Pay advance to an officer is sanctioned under Rule
(A) Article 239 (a) of TNFC Vol.I
(B) Article 240 (a) of TNFC Vol.I
(C) Article 241 of TNFC Vol.I
(D) Article 242 of TNFC Vol.I
சம்பள முன் பணம் ஒரு அரசு ஊழியருக்கு எந்த விதியின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.
(A) Article 239 (a) of TNFC Vol.I
(B) Article 240 (a) of TNFC Vol.I
(C) Article 241 of TNFC Vol.I
(D) Article 242 of TNFC Vol.I
Pay advance to an officer is sanctioned under Rule
(A) Article 239 (a) of TNFC Vol.I (B) Article 240 (a) of TNFC Vol.I
(C) Article 241 of TNFC Vol.I
(D) Article 242 of TNFC Vol.I
சம்பள முன் பணம் ஒரு அரசு ஊழியருக்கு எந்த விதியின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.
(A) Article 239 (a) of TNFC Vol.I (B) Article 240 (a) of TNFC Vol.I
(C) Article 241 of TNFC Vol.I
(D) Article 242 of TNFC Vol.I
8. The detailed two digit numeric budget code representing salaries is
(A) 02
(B) 01
(C) 03
(D) 04
வரவு செலவு திட்ட அறிக்கையில் சம்பளத்தை குறிக்கும் இரண்டு இலக்க குறியீட்டு எண்.
(A) 02
(B) 01
(C) 03
(D) 04
The detailed two digit numeric budget code representing salaries is
(A) 02 (B) 01
(C) 03
(D) 04
வரவு செலவு திட்ட அறிக்கையில் சம்பளத்தை குறிக்கும் இரண்டு இலக்க குறியீட்டு எண்.
(A) 02 (B) 01
(C) 03
(D) 04
9. How long is the tenure of the Comptroller and Auditor General of India?
(A) 6 years
(B) 5 years
(C) 4 years
(D) 3 years
தலைமை மற்றும் தணிக்கை கணக்காயரின் பதவிக் காலம்
(A) 6 years
(B) 5 years
(C) 4 years
(D) 3 years
How long is the tenure of the Comptroller and Auditor General of India?
(A) 6 years (B) 5 years
(C) 4 years
(D) 3 years
தலைமை மற்றும் தணிக்கை கணக்காயரின் பதவிக் காலம்
(A) 6 years (B) 5 years
(C) 4 years
(D) 3 years
10. What is the basis for daily allowance being issued in the travelling allowance?
(A) basic pay
(B) grade pay
(C) dearness pay
(D) fixed travelling allowance
பயணப்படி பட்டியலில் வழங்கப்படும் தினப்படிக்கு எந்த அடிப்படையில் அலுவலர்களின் நிலை எடுத்துக் கொள்ளப்படுகிறது?
(A) அடிப்படை ஊதியம்
(B) தர ஊதியம்
(C) அகவிலைப்படி
(D) நிலையான பயணப்படி
What is the basis for daily allowance being issued in the travelling allowance?
(A) basic pay (B) grade pay
(C) dearness pay
(D) fixed travelling allowance
பயணப்படி பட்டியலில் வழங்கப்படும் தினப்படிக்கு எந்த அடிப்படையில் அலுவலர்களின் நிலை எடுத்துக் கொள்ளப்படுகிறது?
(A) அடிப்படை ஊதியம் (B) தர ஊதியம்
(C) அகவிலைப்படி
(D) நிலையான பயணப்படி
11. The Expenditure incurred in a Department is classified as
(A) Recurring and Non Recurring Expenditure
(B) Regular and Irregular Expenditure
(C) Sanction and Non Sanction Expenditure
(D) Approved and unapproved Expenditure
ஒரு துறையில் மேற்கொள்ளப்படும் செலவினம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
(A) தொடர் (ம) தொடாரா செலவினம்
(B) முறையான (ம) முறையற்ற செலவினம்
(C) ஒப்பளிப்பு (ம) ஒப்பளிக்கப்படாத செலவினம்
(D) அங்கீகாரம் பெற்ற (ம) அங்கீகாரம் பெறாத செலவினம்
The Expenditure incurred in a Department is classified as
(A) Recurring and Non Recurring Expenditure (B) Regular and Irregular Expenditure
(C) Sanction and Non Sanction Expenditure
(D) Approved and unapproved Expenditure
ஒரு துறையில் மேற்கொள்ளப்படும் செலவினம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
(A) தொடர் (ம) தொடாரா செலவினம் (B) முறையான (ம) முறையற்ற செலவினம்
(C) ஒப்பளிப்பு (ம) ஒப்பளிக்கப்படாத செலவினம்
(D) அங்கீகாரம் பெற்ற (ம) அங்கீகாரம் பெறாத செலவினம்
12. For Superannuation Retirement the crucial date taken for is
(A) Date of Birth
(B) Date of Appointment
(C) Date of Declaration of probation
(D) Date of Regularisation
வயது முதிர்வு ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் அறுதியிட்ட தேதி எது?
(A) பிறந்த தேதி
(B) பணி சேர்ந்த தேதி
(C) தகுதி காண் பருவம் நிறைவு செய்த தேதி
(D) பணிவரன் முறைப்படுத்தப்பட்ட தேதி
For Superannuation Retirement the crucial date taken for is
(A) Date of Birth (B) Date of Appointment
(C) Date of Declaration of probation
(D) Date of Regularisation
வயது முதிர்வு ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் அறுதியிட்ட தேதி எது?
(A) பிறந்த தேதி (B) பணி சேர்ந்த தேதி
(C) தகுதி காண் பருவம் நிறைவு செய்த தேதி
(D) பணிவரன் முறைப்படுத்தப்பட்ட தேதி
13. Security Deposit for Tender can be returned only after
(A) 3 months
(B) 6 months
(C) 10 months
(D) 12 months
காப்புத்தொகை ஒப்பந்த புள்ளி முடிந்து எத்தனை நாட்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்
(A) 3 months
(B) 6 months
(C) 10 months
(D) 12 months
Security Deposit for Tender can be returned only after
(A) 3 months (B) 6 months
(C) 10 months
(D) 12 months
காப்புத்தொகை ஒப்பந்த புள்ளி முடிந்து எத்தனை நாட்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்
(A) 3 months (B) 6 months
(C) 10 months
(D) 12 months
14. The pay for leave on private affairs in
(A) 1/2 pay with full allowances
(B) 1/4 pay with full allowances
(C) Full pay with full allowances
(D) 1/3 pay with full allowances
சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு எடுக்கும் பொழுது கீழ்க்கண்ட எந்த விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
(A) அரை சம்பளம் மற்றும் முழுபடிகளுடன்
(B) சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு மற்றும் முழுபடிகளுடன்
(C) முழு சம்பளம் மற்றும் முழுபடிகளுடன்
(D) சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் முழுபடிகளுடன்
The pay for leave on private affairs in
(A) 1/2 pay with full allowances (B) 1/4 pay with full allowances
(C) Full pay with full allowances
(D) 1/3 pay with full allowances
சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு எடுக்கும் பொழுது கீழ்க்கண்ட எந்த விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
(A) அரை சம்பளம் மற்றும் முழுபடிகளுடன் (B) சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு மற்றும் முழுபடிகளுடன்
(C) முழு சம்பளம் மற்றும் முழுபடிகளுடன்
(D) சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் முழுபடிகளுடன்
15. What is the expansion of EMD?
(A) Equity monthly Deposit
(B) Earnest Money Deposit
(C) Earn Marked Deposit
(D) Equal Monthly Deposit
EMD என்பதன் விரிவாக்கம் என்ன?
(A) மாதாந்திர பங்கு தொகை
(B) பிணை வைப்பு தொகை
(C) குறித்து வைக்கப்பட்ட தொகை
(D) சம மாத வைப்பு தொகை
What is the expansion of EMD?
(A) Equity monthly Deposit (B) Earnest Money Deposit
(C) Earn Marked Deposit
(D) Equal Monthly Deposit
EMD என்பதன் விரிவாக்கம் என்ன?
(A) மாதாந்திர பங்கு தொகை (B) பிணை வைப்பு தொகை
(C) குறித்து வைக்கப்பட்ட தொகை
(D) சம மாத வைப்பு தொகை
16. Increment is sanctioned on what basic
(A) Quarterly
(B) Half yearly
(C) Bi-monthly
(D) Every month
எந்த கால அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது?
(A) காலாண்டு
(B) அரையாண்டு
(C) இருமாத அடிப்படையில்
(D) மாதமாதம்
Increment is sanctioned on what basic
(A) Quarterly (B) Half yearly
(C) Bi-monthly
(D) Every month
எந்த கால அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது?
(A) காலாண்டு (B) அரையாண்டு
(C) இருமாத அடிப்படையில்
(D) மாதமாதம்
17. In which bill is given Incidental Charges?
(A) Addition charge allowance bill
(B) Travelling allowance bill
(C) GPF advance bill
(D) Medical; reimbursement bill
இடைநிகழ்வு செலவு எந்த பட்டியலுக்கு வழங்கப்படுகிறது?
(A) கூடுதல் பொறுப்புப்படி பட்டியல்
(B) பயணப்படி பட்டியல்
(C) பொது வருங்கால வைப்பு நிதி பட்டியல்
(D) மருத்துவதொகை மீள அளிக்கும் தற்காலிக முன்பண பட்டியல்
In which bill is given Incidental Charges?
(A) Addition charge allowance bill (B) Travelling allowance bill
(C) GPF advance bill
(D) Medical; reimbursement bill
இடைநிகழ்வு செலவு எந்த பட்டியலுக்கு வழங்கப்படுகிறது?
(A) கூடுதல் பொறுப்புப்படி பட்டியல் (B) பயணப்படி பட்டியல்
(C) பொது வருங்கால வைப்பு நிதி பட்டியல்
(D) மருத்துவதொகை மீள அளிக்கும் தற்காலிக முன்பண பட்டியல்
18. The CPS recovery is effected after
(A) 1.4.2003
(B) 1.1.2005
(C) 1.4.2002
(D) 1.4.2004
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எந்த தேதியில் துவங்கப்பட்டது?
(A) 1.4.2003
(B) 1.1.2005
(C) 1.4.2002
(D) 1.4.2004
The CPS recovery is effected after
(A) 1.4.2003 (B) 1.1.2005
(C) 1.4.2002
(D) 1.4.2004
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எந்த தேதியில் துவங்கப்பட்டது?
(A) 1.4.2003 (B) 1.1.2005
(C) 1.4.2002
(D) 1.4.2004
19. The mount recovered under New Health Insurance scheme is
(A) Rs. 150
(B) Rs.120
(C) Rs. 100
(D) Rs. 180
புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகை?
(A) Rs. 150
(B) Rs.120
(C) Rs. 100
(D) Rs. 180
The mount recovered under New Health Insurance scheme is
(A) Rs. 150 (B) Rs.120
(C) Rs. 100
(D) Rs. 180
புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகை?
(A) Rs. 150 (B) Rs.120
(C) Rs. 100
(D) Rs. 180
20. In Travelling Allowance claim, the % of Incidental charges claim is
(A) 10% of DA
(B) 70% of DA
(C) 25% of DA
(D) 80% of DA
பயணப்படி பட்டியலில் இடைநிகழ்வு செலவு எத்தனை சதவிகிதம் அளிக்கப்படுகிறது?
(A) 10% of DA
(B) 70% of DA
(C) 25% of DA
(D) 80% of DA
In Travelling Allowance claim, the % of Incidental charges claim is
(A) 10% of DA (B) 70% of DA
(C) 25% of DA
(D) 80% of DA
பயணப்படி பட்டியலில் இடைநிகழ்வு செலவு எத்தனை சதவிகிதம் அளிக்கப்படுகிறது?
(A) 10% of DA (B) 70% of DA
(C) 25% of DA
(D) 80% of DA
00:00:03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக