KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - ONLINE TEST 05 - OCTOBER 2022 - QUESTION 81-100

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - ONLINE TEST 05 - OCTOBER 2022 - QUESTION 81-100 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

நண்பா, எழுது!' - இவ்விளித்தொடரை எழுவாய்த் தொடராக்குக.

2.

மருதநிலக் 'கருப்பொருள்' பட்டியலில் இடம்பெறாத பறவை :

3.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்'
- இக்குறட்பாவில் பயின்றுவரும் பொருள்கோள்.

4.

கூற்று 1: ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் 'புகாகோ சுசுகி'.
கூற்று 2: இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கிய உரையாடு மென்பொருள் 'இலா'.
மேற்காண்பவற்றுள் சரியான/தவறான கூற்றைத் தேர்க.

5.

நிகழும் திருவள்ளுவராண்டிற்குரிய தமிழ் எண்களைத் தேர்க.

6.

கத்துங் குயிலோசை' என்னும் தொடரில் அமைந்துள்ள வழுவமைதி :

7.

பொருந்தாத இணைகளைத் தேர்க.
(1) Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள்
(2) Cosmic rays - ஓசோன் கதிர்கள்
(3) Revivalism - மீட்டுருவாக்கம்
(4) Renaissance - புதிய நம்பிக்கை

8.

மொகு சாஸ்ட்டு' என்னும் ஜப்பானிய மொழிச் சொற்றொடருக்கு இணையான தமிழ்மொழிச் சொற்றொடரைத் தேர்க.

9.

ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்'
- இத்தொடரின் கூற்றுக்குரியவர்.

10.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டதில்'
- இக்குறட்பாவில் பயின்றுவரும் உருபு.

11.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து, அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளே பொதிந்திருக்கும் மலர்களுள் பொருந்தாத ஒன்றினை தேர்க.

12.

கூற்று 1 : பொன்ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
கூற்று 2 : இந்நிகழ்வு ஆடித்திங்களில் நடைபெறும். மேற்காண்பவற்றுள் சரியான/தவறான கூற்றினைத் தேர்க.

13.

தேர்வண் பாரிதண் பறம்பு நாடே'
இப்பாடலடியில் குறிப்பிடப்படும் 'பறம்பு மலை' அமைந்துள்ள மாவட்டம்.

14.

காற்றிசை' என்னும் சொல்லின் பிரிப்பு முறை 'காற்று + இசை' எனில் 'நாற்றிசை' என்னும் சொல்லின் பிரிப்பு முறை :

15.

பொருத்தி விடை தேர்க.
(1) செறு - (i) வயல்
(2) பழனம் - (ii) பகை
(3) புறவு - (iii) பள்ளம்
(4) அவல் - (iv) தோட்டம்

16.

உனக்குப் படிக்கத் தெரியாது' என்னும் கூற்றினால் உந்தப்பட்டு, குப்பைக் கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கியவர் :

17.

தவறான இணைகளைத் தேர்க.
(1) பம்பை-தேவராட்டம்
(2) டோலக்-ஒயிலாட்டம்
(3) உறுமி-பொய்க்கால் குதிரையாட்டம்
(4) பறை-தப்பாட்டம்

18.

கன்றின் குரல் கேட்டது தாய்ப்பசு பாலினைத் தந்தது’ இச்சொற்றொடரின் வகையைத் தேர்க.

19.

அடிகள் நீரே அருளுக' என்று கூறிய புலவரிடம் 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்று மறுமொழி கூறினார் மற்றொரு புலவர்
- இவ்வுரையாடலை நிகழ்த்திய புலவர்கள்.

20.

செல்வத்துப் பயனே ஈதல்' - இப்பாடலடி இடம்பெற்ற நூல் :

00:00:03



Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...