KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 | BIO ZOOLOGY | CHAPTER 7 | BODY FLUIDS AND CIRCULATION | உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்



CLASS 11 | BIO ZOOLOGY | CHAPTER 7 | BODY FLUIDS AND CIRCULATION | உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 14 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ நிணநீரின் பணி யாது ?
What is the function of lymph ?


2 ➤ இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?
Which one of the following plasma proteins is involved in the coagulation of blood?


3 ➤ இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
Which of the following is not involved in blood clotting?


4 ➤ நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.
Lymph is colourless because


5 ➤ கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.
Blood group is due to the presence or absence of surface


6 ➤ இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?
A person having both antigen A and antigen B on the surface of RBCs belongs to blood group


7 ➤ இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.
Erythroblastosis foetalis is due to the destruction of.......


8 ➤ இதயத்தில் 'டப்' ஒலி இதனால் ஏற்படுகிறது.
Dub sound of heart is caused by.....


9 ➤ இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?
Why is the velocity of blood flow the lowest in the capillaries?


10 ➤ நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?
An unconscious patient is rushed into the emergency room and needs a fast blood transfusion. Because there is no time to check her medical history or determine her blood type, which type of blood should you as her doctor, give her?


11 ➤ கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும்?
Which of these functions could or could not be carried out by a red blood cell?


12 ➤ சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம்
At the venous end of the capillary bed, the osmotic pressure is


13 ➤ ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?
A patient’s chart reveals that he has a cardiac output of 7500mL per minute and a stroke volume of 50 mL. What is his pulse rate (in beats / min)


14 ➤ எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.
At any given time there is more blood in the venous system than that of the arterial system. Which of the following features of the veins allows this?


Your Score is


Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...