KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 11 | CHEMICAL COORDINATION AND INTEGRATION | வேதிய ஒருங்கிணைப்பு



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 11 | CHEMICAL COORDINATION AND INTEGRATION | வேதிய ஒருங்கிணைப்பு | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 13 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.
The maintenance of constant internal environment is referred as


2 ➤ கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?.
Which of the following are exclusive endocrine glands?


3 ➤ கீழ் வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.
Which of the following hormone is not secreted under the influence of pituitary gland?


4 ➤ மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் எதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது?
Spermatogenesis in mammalian testes is controlled by


5 ➤ இரத்தச் சீரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது
Serum calcium level is regulated by


6 ➤ அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது
Iodised salt is essential to prevent


7 ➤ நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?
Which of the following gland is related with immunity?


8 ➤ கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும்
Which of the following statement about sex hormones is correct?


9 ➤ வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது.
Hypersecretion of GH in children leads to


10 ➤ ஒருகருவுற்ற பெண் குழந்தையை பெற்றுள்ளார். அக்குழந்தை குட்டையான வளர்ச்சி, மூளைவளர்ச்சி குறைபாடு, குறைந்த அறிவாற்றல் திறன், இயல்புக்கு மாறான தோல் ஆகிய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம்.
A pregnant female delivers a baby who suffers from stunted growth, mental retardation, low intelligence quotient and abnormal skin. This is the result of


11 ➤ எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ்முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.
The structure which connects the hypothalamus with anterior lobe of pituitary gland is the


12 ➤ கீழ்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Which one of the following statement is correct


13 ➤ கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தைராய்டு சுரப்பி குறித்த வாக்கியங்களில் எது தவறானது எனக் கண்டுபிடி.
(i) இது RBC உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது.
(ii) இது நீர் மற்றும் மின்பகுதிகளின் பராமரிப்புக்கு உதவுகின்றது.
(iii) இதன் அதிக சுரப்பு இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.
(iv) இது எலும்பு உருவாக்க செல்களைத் தூண்டுகிறது.

which of the given option shows all wrong statements for thyroid gland Statements
(i) It inhibits process of RBC formation
(ii) It helps in maintenance of water and electrolytes
(iii) Its more secretion can reduce blood pressure
(iv) It Stimulates osteoblast


Your Score is


Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...