KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 11 | BIODIVERSITY AND ITS CONSERVATION | உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 11 | BIODIVERSITY AND ITS CONSERVATION | உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 09 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ பின்வரும் மண்டலங்களில் அதிகபட்சபல்வகைத்தன்மை கொண்ட பகுதி எது?
Which of the following region has maximum biodiversity.


2 ➤ இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது.
Conservation of biodiversity within their natural habitat is.


3 ➤ பின்வருவனவற்றில் எது சூழல் உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.
Which one of the following is not coming under in situ conservation.


4 ➤ பின்வருவனற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?
Which of the following is considered a hotspot of biodiversity in India.


5 ➤ உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்.
The organization which published the red list of species is.


6 ➤ உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Who introduced the term biodiversity?


7 ➤ பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
Which of the following forests is known as the lungs of the planet earth?


8 ➤ வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
Which one of the following are at high risk of extinction due to habitat destruction.


9 ➤ கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாக உள்ளன.
காரணம் : பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
Assertion: The Environmental conditions of the tropics are favourable for speciation and diversity of organisms.
Reason: The climate seasons, temperature, humidity and photoperiod are more or less stable and congenial.


Your Score is

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...