KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 12 | ENVIRONMENTAL ISSUES | சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 12 | ENVIRONMENTAL ISSUES | சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 09 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை, இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
Right to Clean Water is a fundamental right, under the Indian Constitution


2 ➤ ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது
The thickness of the Stratospheric Ozone layer is measured in.


3 ➤ 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் டைஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?
As per 2017 statistics, the highest per capita emitter of Carbon dioxide in the world is.


4 ➤ நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை
The use of microorganism metabolism to remove pollutants such as oil spills in the water bodies is known as.


5 ➤ பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது?
Which among the following always decreases in a Food chain across tropic levels?


6 ➤ கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?
In the E-waste generated by the Mobile Phones, which among the following metal is most abundant?


7 ➤ ஒரு சிறந்த தொற்று நீக்கியாக கழிவுநீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
is/are an ideal disinfectant for waste water.


8 ➤ பனிப்புகை எதிலிருந்து பெறப்படுகிறது?
SMOG is derived from.


9 ➤ குடிநீரில் அதிக அளவு புளுரைடு -----ஐ ஏற்படுத்துகிறது.
Excess of fluoride in drinking water causes.


Your Score is

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...