KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 5 | MOLECULAR GENETICS | மூலக்கூறு மரபியல் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 5 | MOLECULAR GENETICS | மூலக்கூறு மரபியல் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 14 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
Hershey and Chase experiment with bacteriophage showed that...


2 ➤ டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது.
DNA and RNA are similar with respect to...


3 ➤ தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
A mRNA molecule is produced by...


4 ➤ மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்.
The total number of nitrogenous bases in human genome is estimated to be about...


5 ➤ 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
E.coli cell grown on 15N medium are transferred to 14N medium and allowed to grow for two generations. DNA extracted from these cells is ultracentrifuged in a cesium chloride density gradient. What density distribution of DNA would you expect in this experiment?


6 ➤ தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன ?
What is the basis for the difference in the synthesis of the leading and lagging strand of DNA molecules?


7 ➤ புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
Which of the following is the correct sequence of events with reference to the central dogma?


8 ➤ டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
Which of the following statements about DNA replication is not correct?


9 ➤ புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
Which of the following statements is not true about DNA replication in eukaryotes?


10 ➤ முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்'---- ஆகும். இது. -- அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
The first codon to be deciphered was ---- which codes for -----.


11 ➤ மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது.
Meselson and Stahl’s experiment proved


12 ➤ ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ள ன. சிறிய துணை அலகு ஒரு-------- இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு --------- இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன.
Ribosomes are composed of two subunits; the smaller subunit of a ribosome has a binding site for ---- and the larger subunit has two binding sites for two ----.


13 ➤ ஒரு ஓபரான் என்பது..
An operon is a:


14 ➤ வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது ?
When lactose is present in the culture medium:


Your Score is

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...