KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 8 | MICROBES IN HUMAN WELFARE | மனித நலனில் நுண்ணுயிரிகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 8 | MICROBES IN HUMAN WELFARE | மனித நலனில் நுண்ணுயிரிகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 07 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?
Which of the following microorganism is used for production of citric acid in industries?


Nature

2 ➤ கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?
Which of the following pair is correctly matched for the product produced by them?


Nature

3 ➤ வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்.
The most common substrate used in distilleries for the production of ethanol is-----


Nature

4 ➤ சைக்ளோஸ்போரின் - A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?
Cyclosporin – A is an immunosuppressive drug produced from ----


Nature

5 ➤ கார்பன் டைஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.
CO2 is not released during


Nature

6 ➤ கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்.
The purpose of biological treatment of waste water is to -------


Nature

7 ➤ காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்.
The gases produced in anaerobic sludge digesters are


Nature

Your Score is

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...